Babu Subbaraman (@babujidmk) 's Twitter Profile
Babu Subbaraman

@babujidmk

District Youth Wing Deputy Organizer in DMK (Virudhunagar South Dist.)

ID: 1812152808030035969

calendar_today13-07-2024 15:51:27

332 Tweet

19 Followers

61 Following

Babu Subbaraman (@babujidmk) 's Twitter Profile Photo

இளைஞர்அணி தலைவராக இருந்து, கழகத் தலைவராக முன்னேறி இன்று தமிழ்நாட்டின் முதல்வராக தலைநிமிர்ந்து நிற்கும் மாண்புமிகு முதல்வர் அவர்களுக்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துகள்.. #HBDMKStalin70 🖤❤️

தமிழ்நாட்டு மீனவர்களின் பாரம்பரிய மீன்பிடி உரிமைகளை நிலைநாட்டிடவும், இலங்கை கடற்படையால் தமிழ்நாட்டு மீனவர்களுக்கு ஏற்படும் அனைத்து இன்னல்களை போக்கிடவும், கச்சத்தீவை மீண்டும் பெறுவதே நிரந்தர தீர்வாக அமையும். - மாண்புமிகு முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்கள்

தமிழ்நாட்டு மீனவர்களின் பாரம்பரிய மீன்பிடி உரிமைகளை நிலைநாட்டிடவும், இலங்கை கடற்படையால் தமிழ்நாட்டு மீனவர்களுக்கு ஏற்படும் அனைத்து இன்னல்களை போக்கிடவும், கச்சத்தீவை மீண்டும் பெறுவதே நிரந்தர தீர்வாக அமையும்.

- மாண்புமிகு முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்கள்
Babu Subbaraman (@babujidmk) 's Twitter Profile Photo

அயோக்கியத்தனம் என்ற வார்த்தைக்கு பொருள் இதுதான்.. #BJPLootsIndia #SadistBJP

வதந்தியை கட்டவிழ்த்து மதக்கலவரம் உண்டுபண்ண இது உத்தர பிரதேசம் அல்ல.. திராவிடம் கட்டி எழுப்பிய தமிழ்நாடு.. 🖤❤️ #MKStalinGovt