Asiriyar K.Veeramani (@asiriyarkv) 's Twitter Profile
Asiriyar K.Veeramani

@asiriyarkv

Official account of DK President Asiriyar K.Veeramani

ID: 875991226922577921

linkhttp://kveeramani.com calendar_today17-06-2017 08:19:18

3,3K Tweet

106,106K Followers

156 Following

Asiriyar K.Veeramani (@asiriyarkv) 's Twitter Profile Photo

துணைவேந்தர்களை நியமிக்கும் வழக்கில் உயர்நீதிமன்றம் மாநில அரசுக்கு எதிராக அவசர அவசரமாக வழக்கினை நடத்தி, தடையாணை வழங்கலாமா? உச்சநீதிமன்றத்தில் வழக்கு விசாரணையில் இருக்கும்போது, ‘‘கெட்ட நோக்கத்தோடு’’ இப்படி நடந்துகொள்வது ஏன்? தமிழ்நாடு அரசுக்கு சங்கடத்தை ஏற்படுத்த வழங்கப்பட்ட

Asiriyar K.Veeramani (@asiriyarkv) 's Twitter Profile Photo

🔹கி.மு. 8 ஆம் நூற்றாண்டு வரையிலான கீழடியின் தொல்லியல் ஆய்வை ஏற்றுக் கொள்ளாத ஒன்றிய அரசு! 🔹வரலாற்று உண்மையை ஒதுக்கித் தள்ளி புராண அகத்தியரை முன்னிறுத்துவது ‘‘ஆரியர் – திராவிடர்’’ கண்ணோட்டமே! 🔹திராவிடப் பண்பாட்டை மீட்டெடுக்க விரைவில் போராட்ட அறிவிப்பு! தமிழர் வரலாறு -

🔹கி.மு. 8 ஆம் நூற்றாண்டு வரையிலான கீழடியின் தொல்லியல் ஆய்வை ஏற்றுக் கொள்ளாத ஒன்றிய அரசு!

🔹வரலாற்று உண்மையை ஒதுக்கித் தள்ளி புராண அகத்தியரை முன்னிறுத்துவது ‘‘ஆரியர் – திராவிடர்’’ கண்ணோட்டமே!

🔹திராவிடப் பண்பாட்டை மீட்டெடுக்க விரைவில் போராட்ட அறிவிப்பு!

தமிழர் வரலாறு -
Asiriyar K.Veeramani (@asiriyarkv) 's Twitter Profile Photo

அண்ணா பல்கலை வளாகத்தில் பாலியல் வன்கொடுமை: சென்னை மகளிர் நீதிமன்றத்தின் வரவேற்கத்தக்க தீர்ப்பு! அண்ணா பல்கலைக் கழக வளாகத்தில் நடத்தப்பட்ட பாலியல் வன்கொடுமை வழக்கில் சிக்கிய நபரை குற்றவாளி என்று இன்று (28.5.2025) சென்னை மகளிர் நீதிமன்றம் வழங்கியுள்ள தீர்ப்பை வரவேற்கிறோம். நீதி

Asiriyar K.Veeramani (@asiriyarkv) 's Twitter Profile Photo

🔹1927 ஆம் ஆண்டிலேயே ஜாதிப் பட்டத்தைத் தூக்கி எறிந்தவர் பெரியார்! 🔹ஒன்றிய அரசுப் பணியாளர் தேர்வு வாரியம் நடத்திய தேர்வில் ஈ.வெ.ராமசாமி நாயக்கர் என்று குறிப்பிடலாமா? 🔹சிறுபிள்ளைத்தனம் – விஷமத்தனம் கண்டிக்கத்தக்கது! கடந்த ஞாயிற்றுக்கிழமை (25.05.2025) அன்று நடைபெற்ற ஒன்றிய

Asiriyar K.Veeramani (@asiriyarkv) 's Twitter Profile Photo

🔴 தக்கவர்களை அடையாளங்கண்டு மாநிலங்களவைக்குத் தேர்வு செய்த நமது முதலமைச்சரின் முடிவு பாராட்டுக்குரியது! மாநிலங்களவைக்கான உறுப்பினர்களைத் தி.மு.க.வின்மூலம் தேர்ந்தெடுக்கும் வாக்குரிமை அளவீடுப்படி 4 இடங்கள் – காலியாகும் அந்த இடங்களை நிறைவு செய்யும் வகையில், தி.மு.க.வின் தலைவர்

Asiriyar K.Veeramani (@asiriyarkv) 's Twitter Profile Photo

🔴என் வாழ்வு முடியும் வரை ‘விடுதலை’ இலக்கு நோக்கி உழைப்பேன்! 🔴‘‘விடுதலை வாழ்ந்தால் எவரே வீழ்வர்?’’ 🔴‘‘விடுதலை வீழ்ந்தால் எவரே வாழ்வர்?’’ 🔴63 ஆண்டு ‘விடுதலை’ ஆசிரியரின் நெகிழ்ச்சி அறிக்கை! அன்பார்ந்த ‘விடுதலை’ வாசக நேய பெரு மக்களே, 91ஆம் ஆண்டில் இன்று (1.6.2025)

Asiriyar K.Veeramani (@asiriyarkv) 's Twitter Profile Photo

🌄 தமிழ்மொழிக்கு செம்மொழித் தகுதியைப் பெற்றுத் தந்தவர் கலைஞர் (2004) 🌄 வட மொழியான சமஸ்கிருதத்திற்கும் செம்மொழித் தகுதி கிடைத்தது – தமிழ் செம்மொழியானதால்தான் (2005) 🌄 செம்மொழி நாயகர் கலைஞருக்கு நன்றி காட்டும் விழா! 🌄 வழி – விழி – மொழி மூன்றும் நமக்கு முக்கியம் என்று மானமிகு

🌄 தமிழ்மொழிக்கு செம்மொழித் தகுதியைப் பெற்றுத் தந்தவர் கலைஞர் (2004)

🌄 வட மொழியான சமஸ்கிருதத்திற்கும் செம்மொழித் தகுதி கிடைத்தது –  தமிழ் செம்மொழியானதால்தான் (2005)

🌄 செம்மொழி நாயகர் கலைஞருக்கு நன்றி காட்டும் விழா!

🌄 வழி – விழி – மொழி மூன்றும் நமக்கு முக்கியம் என்று மானமிகு
Asiriyar K.Veeramani (@asiriyarkv) 's Twitter Profile Photo

சமூகநீதியாளர்  ஜஸ்டிஸ் எம்.எஸ். ஜனார்த்தனத்திற்கு நமது வீர வணக்கம் சென்னை உயர்நீதிமன்ற மேனாள் நீதிபதி ஜஸ்டிஸ் திரு.எம்.எஸ்.ஜனார்த்தனம் அவர்கள் (வயது 89) சிறிது காலம் உடல்நலம் குன்றி, செஞ்சியில் அவரது மகள் கவனிப்பில் இருந்து வந்தவர், இன்று (6.6.2025) அதிகாலை 3.50 மணிக்கு

Asiriyar K.Veeramani (@asiriyarkv) 's Twitter Profile Photo

மறைந்த நீதிபதி எம்.எஸ். ஜனார்த்தனம் அவர்களுக்கு காவல்துறை மரியாதை - முதலமைச்சருக்கு நன்றி! திராவிடர் கழகத்தின் சார்பிலும், சமூகநீதிப் போராளிகள் சார்பாகவும் தமிழ்நாடு முதலமைச்சருக்கு நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறோம். கி.வீரமணி தலைவர் திராவிடர் கழகம்

Asiriyar K.Veeramani (@asiriyarkv) 's Twitter Profile Photo

🔺 திருப்பரங்குன்றத்தில் மதக்கலவரத்தைத் தூண்ட முயற்சி செய்து தோற்றவர்கள்! 🔺 இப்போது முருகன் பெயரில் மதுரையில் மாநாடு நடத்துவதன் நோக்கம் என்ன? சட்ட ஒழுங்கைக் காப்பாற்ற வேண்டிய உள்துறை அமைச்சர் மதப் பிரச்சினையை அரசியல் ஆயுதமாக்குவதா? 🔺 பொது அமைதிக்குக் குந்தகம் விளைவிப்பது

Asiriyar K.Veeramani (@asiriyarkv) 's Twitter Profile Photo

🔹அகமதாபாத்திலிருந்து புறப்பட்ட விமான கோர விபத்து! 🔹241 பயணிகள் உள்பட 5 மாணவர்களின் உயிரைப் பறித்த அவலம் 🔹மறைந்த உறவுகளுக்கு ஆழ்ந்த இரங்கல் – பிரிந்தோருக்கு ஆறுதல்! 🔹இனி இதுபோல் நடக்காவண்ணம் தடுப்பு மற்றும் பாதுகாப்பு வழிமுறைகள் தேவை! இந்தியாவின் வரலாற்றில் மிகவும்

Asiriyar K.Veeramani (@asiriyarkv) 's Twitter Profile Photo

⚫ A Black Day in the History of India – 12.6.2025! An Air India Boeing flight carrying 242 passengers took off from Ahmedabad International Airport, Gujarat, bound for London. Within minutes, due to a technical malfunction, the pilot issued a "May-Day" emergency distress call