Arun Pandiyan (@arunpandiyanmj) 's Twitter Profile
Arun Pandiyan

@arunpandiyanmj

Follows you

ID: 149293698

calendar_today28-05-2010 22:54:41

48,48K Tweet

11,11K Followers

252 Following

H.A.L. 9000 (@tamilhollywood2) 's Twitter Profile Photo

20 கோடி லாபம் வந்தா கமல் சார் படம் பார்த்த எல்லாருக்கும் பிரிச்சு கொடுப்பாரா ? ஆமா இத்தனை கோடி போட்டு படம் எடுத்தவர்களுக்கு தெரியாதா நஷ்டத்தை எப்படி சரி பண்ணுவது என்று... போதையை போட்டா பேசாமல் படுங்க ப்ரோ.. என்னத்தை யாவது உளரிட்டு...

பிரசன்ன வெங்கடேசன் (@prasannar_) 's Twitter Profile Photo

IPL has been around for 18 years, and teams have won 17 times. What kind of dumb assholes would organize a victory parade within 24 hours without any proper security arrangements? Blood on your hands Royal Challengers Bengaluru and CM of Karnataka government.

பிரசன்ன வெங்கடேசன் (@prasannar_) 's Twitter Profile Photo

“Can’t believe Maniratnam has made such a poor movie”. 15 வருசமா ராவணன், கடல், காற்று வெளியிடைன்னு ஒவ்வொரு படத்துக்கும் இதத்தானே சொல்றீங்க..

“Can’t believe Maniratnam has made such a poor movie”. 15 வருசமா ராவணன், கடல், காற்று வெளியிடைன்னு ஒவ்வொரு படத்துக்கும் இதத்தானே சொல்றீங்க..
யாரோ (@yaaro_offl) 's Twitter Profile Photo

வழக்கம் போல தன் மேதாவித்தனத்தை காட்ட நினைத்த போது

SG (𑀢𑀫𑀺𑀵𑁆 𑀘𑀼𑀢𑀸𑀓𑀭𑁆) (@tamizhsudhakar) 's Twitter Profile Photo

நாட்டோட உள்துறை அமைச்சர் கலவரம் வந்தா கட்டுப்படுத்த வேண்டிய ஆள்.ஆனா இங்க அப்படியே நேர் எதிரா தூண்டிட்டு இருக்காங்க

Mardy Fish (@mardyfish) 's Twitter Profile Photo

Toughest sport in the world. No clock to run out. No timeouts to call. No subs to come in for you. No one to sit there and tell you what to do…This is as good as it gets guys 🎾

Arun Pandiyan (@arunpandiyanmj) 's Twitter Profile Photo

ஜனகராஜ் தான் மாணிக் பாட்ஷானு நினைச்சு பாத்துட்டு இன்டர்வெல்ல ரஜினியை காட்டுனதும் excite ஆகியிருப்பாங்க போல. It is about the staging.

Arun Pandiyan (@arunpandiyanmj) 's Twitter Profile Photo

அய்யன் பட்டாசுகள். படபட..படபட.. சுர்.. ஜூம்.. புஸ்...டமால்...

Kalaignar Seithigal (@kalaignarnews) 's Twitter Profile Photo

2020ம் ஆண்டில் கைது செய்யப்பட்டு, பிணையும் இன்றி, விசாரணையும் இன்றி திகாரில் சிறைபட்டிருக்கும் உமர் காலீத் கட்டுரை! #UmarKhalid #UAPA #UmarKhalidCase #KalaignarSeithigal

2020ம் ஆண்டில் கைது செய்யப்பட்டு, பிணையும் இன்றி, விசாரணையும் இன்றி திகாரில் சிறைபட்டிருக்கும் உமர் காலீத் கட்டுரை!

#UmarKhalid #UAPA #UmarKhalidCase #KalaignarSeithigal