Arul St (@arulst143) 's Twitter Profile
Arul St

@arulst143

தனிமனித ஒழுக்கம் இல்லாத வரை நாட்டுல குற்றம் குறையாது. #Respect_women விடிவி லவ்வர்❤
தலைவன் #சிலம்பரசன்🔥🔥ரசிகன்.💙💙 'O'-ve #Cool

ID: 793316814570655744

calendar_today01-11-2016 05:00:42

16,16K Tweet

1,1K Takipçi

1,1K Takip Edilen

Arul St (@arulst143) 's Twitter Profile Photo

பட்டாசு வெடிச்சு காச கரியாக்காம காச கறியாக்கி சமச்சு சாப்புடுங்க

Arul St (@arulst143) 's Twitter Profile Photo

நட்புகள் அனைவருக்கும் இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள் 🔥💐💐

Arul St (@arulst143) 's Twitter Profile Photo

வாழ்க்கை எல்லோருக்கும் ஒரே மாறி இருப்பதில்லை.... இருப்பவன் இல்லாதவனிடம் இருப்பதை பெருமைபடுத்திக்கொள்ள வேண்டாம் அது சொல்லமுடியாத வலியை கொடுக்கும்... நமக்கும் அதே நிலைமை வரும் எப்பவேனாலும்

Arul St (@arulst143) 's Twitter Profile Photo

எல்லா விசயத்திற்கும் எல்லா சண்டைக்கும் எல்லாத்துக்கும் கடைசியில் யோசிச்சு பாத்தா பணத்துக்காக தானு புரியும்... மனுசங்களோட மனச கண்ணாடி மாறி காட்ட பணம் முக்கியமான ஆயுதம்...

Arul St (@arulst143) 's Twitter Profile Photo

படம் பாத்தவங்க உங்களுக்கு பிடிச்ச படம் சொல்லுங்க? பிடிக்காத படத்த பத்தி பேச வேண்டாம்

Arul St (@arulst143) 's Twitter Profile Photo

கடன் தொல்லையால குடும்பத்துடன் தற்கொலைனு இப்ப தான் நியூஸ் பாத்தேன்.... ஏன் சாதாரண வாழ்க்கை வாழ்ந்தா ஊர விட்டு ஒதுக்கி வச்சிருவாங்களா நம்ம வசதிக்கு மீறி என்னா கூந்தலுக்கு கடன் வாங்கனும்.. கட்ற அளவுக்கு கடன் வாங்கனும்... ஆடம்பரம் நமக்கு வேனாம் இருக்கற வச்சி சந்தோஷமா இருங்கயா

Arul St (@arulst143) 's Twitter Profile Photo

என்னடா பிக்பாஸ்க்குள்ள பாரு னு பேர வச்சிக்கிட்டு பாரு கதைய ஊரே வேடிக்கை பாக்குது சின்ன வீடியோ க்ளிப் பாத்தேன்

Arul St (@arulst143) 's Twitter Profile Photo

Usual story pola illama 2 perum seramaley mudichathanala heroine 3rd persona love panathunala namma manasu #Paari ah lovera accept panika mudila.. Love panna ponnukaga yellathaium thangikira mansu iruke...great ya.. #Dude Pradeep Ranganathan

Arul St (@arulst143) 's Twitter Profile Photo

எனக்குள்ள வேதனை நிலவுக்கு தெரிந்திடும் நிலவுக்கும் ஜோடி இல்லை.. என்ன வரிகள் யா....💙 இனிய இரவு வணக்கம் 🙏❤

Arul St (@arulst143) 's Twitter Profile Photo

ஆசைகள் நிறைவேறாத வரை ஆசைகள் மீது ஈர்ப்பு இருக்கும்... அதை அடைந்த பின்பு அதன்மீது ஆசையும் இருக்காது ஈர்ப்பும் இருக்காது

Arul St (@arulst143) 's Twitter Profile Photo

ரொம்ப நாள் ஆசை இன்று நிறைவேறியது.... #இயற்கை படம் பாக்க ரொம்ப நாளா ஆசை பட்டேன் இன்னைக்கு தான் அது நடந்துச்சி

Arul St (@arulst143) 's Twitter Profile Photo

#Sakthi_thirumagan movie pakathavanga movie parunga....intha mari movie ah yea celebrate panalanu padam patha pin tha therinjuthu makkaluku tha nallathu sonaley pudikathey.... Yennaiku namma thirunthuvomnu therila...

Arul St (@arulst143) 's Twitter Profile Photo

நமக்கு ஒரு சாங் போட்டா நல்லா இருக்கும் ஆனா யாரு இருக்கா..