Arul Ramadas MLA (@arulramadassmla) 's Twitter Profile
Arul Ramadas MLA

@arulramadassmla

District Secretary,Pattali Makkal Katchi,Member of Legislative Assembly,Salem West,Salem District.

ID: 2226671544

linkhttp://www.arulramadass.in/ calendar_today02-12-2013 13:31:17

2,2K Tweet

29,29K Takipçi

15 Takip Edilen

Arul Ramadas MLA (@arulramadassmla) 's Twitter Profile Photo

சேலம் மாநகர மாவட்டம்,சேலம் மேற்கு தொகுதி, கேஆர்.தோப்பூர் TNEB பின்புறம் ஏழுமலையான் காடு பாமக கிளைச் செயலாளர் அன்பு தம்பி ரமேஷ் 30-7-25 உடல் நலம் பாதிக்கப்பட்டு காலமானார். இன்று ரமேஷின் இல்லத்திற்கு சென்று அஞ்சலி செலுத்தி குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறி நிதி உதவி வழங்கினேன் ...

சேலம் மாநகர மாவட்டம்,சேலம் மேற்கு தொகுதி, கேஆர்.தோப்பூர் TNEB பின்புறம் ஏழுமலையான் காடு பாமக கிளைச் செயலாளர் அன்பு தம்பி ரமேஷ் 30-7-25 உடல் நலம் பாதிக்கப்பட்டு காலமானார். 

இன்று ரமேஷின் இல்லத்திற்கு சென்று அஞ்சலி செலுத்தி குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறி நிதி உதவி வழங்கினேன் ...
Arul Ramadas MLA (@arulramadassmla) 's Twitter Profile Photo

கே.ஆர் தோப்புரில் இருந்து இளம்பிள்ளை செல்லும் சாலையில் உள்ள கோட்டமேடு நியாய விலை கடையில் அரிசி சரியில்லை என கூறியதன் அடிப்படையில் மாவட்ட வழங்கல் அதிகாரிக்கு தொடர்பு கொண்டு அனைத்து கடையிலும் உள்ள அரிசியை திரும்ப எடுத்துக் கொண்டு நல்ல தரமான அரிசியை வழங்குமாறு கேட்டுக் கொண்டேன் ...

கருக்கல்வாடி ஊராட்சி, வேட்டைக்காரன் புதூர் பாமக மூத்த முன்னோடி அண்ணன் சின்னத்தம்பி அவர்கள் விபத்து ஏற்பட்டு மருத்துவமனையில் இருந்து வீடு திரும்பினார் ஓய்வில் உள்ளார், அவரை அவரது இல்லத்தில் சந்தித்து நலம் விசாரித்தேன் ...

நரசுகாடு கிராமத்தில் உள்ள அரசு பள்ளி குழந்தைகளுடன் மதிய உணவு சாப்பிட்ட போது ...

சேலம் மேற்கு, கிருஷ்ண புதூர் கிராமத்தில் உள்ள அரசு ஒன்றிய நடுநிலைப் பள்ளிக்கு சட்டமன்ற உறுப்பினர் மேம்பாட்டு நிதியில் ரூ 2 லட்சம் மதிப்பீட்டில் ஸ்மார்ட் கிளாஸ் வழங்கி திறந்து வைத்து பள்ளியில் பயிலும் மாணவ,மாணவிகளை சந்தித்து காலம் பொண் போன்றது என்ற தலைப்பில் கருத்துரை வழங்கினேன் .

சேலம் மேற்கு,
கிருஷ்ண புதூர் கிராமத்தில் உள்ள அரசு ஒன்றிய நடுநிலைப் பள்ளிக்கு சட்டமன்ற உறுப்பினர் மேம்பாட்டு நிதியில் ரூ 2 லட்சம் மதிப்பீட்டில் ஸ்மார்ட் கிளாஸ் வழங்கி திறந்து வைத்து பள்ளியில் பயிலும் மாணவ,மாணவிகளை சந்தித்து காலம் பொண் போன்றது என்ற தலைப்பில் கருத்துரை வழங்கினேன் .
Arul Ramadas MLA (@arulramadassmla) 's Twitter Profile Photo

சேலம் தென் அழகாபுரம் ரகுராம்-ஈஸ்வரி கால்நடை பராமரிப்பு உதவியாளர் மற்றும் அழகாபுரம் முருகன்-சரஸ்வதி ஐயப்பா டிரான்ஸ்போர்ட் இல்ல திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் கலந்துகொண்டு மணமக்கள் மனோஜ் குமார் - சுபாதேவி ஆகியோரை வாழ்த்தினேன் ...

சேலம் தென் அழகாபுரம் வேலாயுதம் இல்ல திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் கலந்துகொண்டு மணமக்கள் பிரசாந்த் - திவ்யா ஆகியோரை வாழ்த்தினேன் ...

சேலம் மல்லமூப்பம்பட்டி இராமகவுண்டனூர் சிவப்பிரகாசம் இல்ல திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் கலந்துகொண்டு மணமக்கள் ஷருணா-சூரியா ஆகியோரை வாழ்த்தினேன் ... இடம் :- ஓமலூர் SSKR மண்டபம்

சேலம் மல்லமூப்பம்பட்டி இராமகவுண்டனூர் சிவப்பிரகாசம் இல்ல திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் கலந்துகொண்டு மணமக்கள் ஷருணா-சூரியா ஆகியோரை வாழ்த்தினேன் ...

இடம் :- ஓமலூர் SSKR மண்டபம்
Arul Ramadas MLA (@arulramadassmla) 's Twitter Profile Photo

சேலம் மேற்கு சட்டமன்ற தொகுதி, கோட்டகவுண்டம்பட்டி ஊராட்சி, ஆணைக்கவுண்டம்பட்டி முருகேசன் அதிமுக கிளை செயலாளர் பழனி முருகன் பைனான்ஸ் இல்ல திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் கலந்துகொண்டு மணமக்கள் சுரேஷ் - பிரியதர்ஷினி ஆகியோரை வாழ்த்தினேன் ... இடம்:- ஓமலூர் அண்ணமார் மண்டபம்

சேலம் மேற்கு சட்டமன்ற தொகுதி, கோட்டகவுண்டம்பட்டி ஊராட்சி, ஆணைக்கவுண்டம்பட்டி முருகேசன் அதிமுக கிளை செயலாளர் பழனி முருகன் பைனான்ஸ் இல்ல திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் கலந்துகொண்டு மணமக்கள் சுரேஷ் - பிரியதர்ஷினி ஆகியோரை வாழ்த்தினேன் ...

இடம்:- ஓமலூர் அண்ணமார் மண்டபம்
Arul Ramadas MLA (@arulramadassmla) 's Twitter Profile Photo

சேலம் மேற்கு சட்டமன்ற தொகுதி,24 வது கோட்டம் கந்தம்பட்டி முத்துக்குமார் திரு அண்ணாமலை சில்வர்ஸ் இல்ல திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் கலந்துகொண்டு மணமக்கள் வைஷ்ணவி - சரத் ஆகியோரை வாழ்த்தினேன் ... இடம் :- நெய்க்காரப்பட்டி, கிருஷ்ண மஹால்

சேலம் மேற்கு சட்டமன்ற தொகுதி,24 வது கோட்டம் கந்தம்பட்டி முத்துக்குமார் திரு அண்ணாமலை சில்வர்ஸ் இல்ல திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் கலந்துகொண்டு மணமக்கள் வைஷ்ணவி - சரத் ஆகியோரை வாழ்த்தினேன் ...

இடம் :- நெய்க்காரப்பட்டி, கிருஷ்ண மஹால்
Arul Ramadas MLA (@arulramadassmla) 's Twitter Profile Photo

சேலம் கொண்டலாம்பட்டி உடையான் காடு பிள்ளையார் கோவில் தெரு நாலுதறி PCN & BRJ பிரதர்ஸ், சந்திரன் சரோஜினி இல்ல திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் கலந்துகொண்டு மணமக்கள் மோகன்ராஜா - ரம்யா ஆகியோரை வாழ்த்தினேன் ...

சேலம் அயோத்தியாபட்டணம் மாசிநாய்க்கன்பட்டி அன்பு நண்பர் ரமேஷ் -வனிதா ( SREE JAYAMURUGAN ALLOYS PVT LTD,HIPRO FARMS TANZANIA EAST AFRICA) மகள் நிச்சயதார்த்த நிகழ்ச்சியில் கலந்துகொண்டு மணமக்கள் அஞ்ஜனி ரமேஷ் - செல்ல பிரபு ஆகியோரை வாழ்த்தினேன் ...

சேலம் வலசையூர் பருத்திகாடு பாமக நிர்வாகி கேபிள் ரவி-சமதி மற்றும் Ex 23வது கோட்ட திமுக செயலாளர் திருவாகவுண்டனூர் ஜெகநாதன் இல்ல திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் கலந்துகொண்டு மணமக்கள் தினேஷ்குமார் - அனிதா ஆகியோரை வாழ்த்தினேன் ...

சேலம் வலசையூர் பருத்திகாடு பாமக நிர்வாகி கேபிள் ரவி-சமதி மற்றும் 
Ex 23வது கோட்ட திமுக செயலாளர் திருவாகவுண்டனூர் ஜெகநாதன் இல்ல திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் கலந்துகொண்டு மணமக்கள் தினேஷ்குமார் - அனிதா ஆகியோரை வாழ்த்தினேன் ...
Arul Ramadas MLA (@arulramadassmla) 's Twitter Profile Photo

மேட்டூர் கோனூர் MKS மஹால் :- சேலம் மாநகர மாவட்டம், சூரமங்கலம் பகுதி,25வது வார்டு அன்புத்தம்பி சந்துரு பகுதி இளைஞரணி நிர்வாகியின் அக்கா சுவேதா - செல்வகுமார் திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் கலந்து கொண்டு வாழ்த்தினேன் ...

மேட்டூர் கோனூர் MKS மஹால் :-

சேலம் மாநகர மாவட்டம், சூரமங்கலம் பகுதி,25வது வார்டு அன்புத்தம்பி சந்துரு பகுதி இளைஞரணி நிர்வாகியின் அக்கா சுவேதா - செல்வகுமார் திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் கலந்து கொண்டு  வாழ்த்தினேன் ...
Arul Ramadas MLA (@arulramadassmla) 's Twitter Profile Photo

சேலம் கொண்டப்பநாயக்கன்பட்டி அயன் நகர் 3வது கிராஸ் பாலமுரளி கிளைச்சிறை கண்காணிப்பாளர் காஞ்சிபுரம் தமிழரசி முதுநிலை ஆசிரியை அரசு பள்ளி ஆகியோரின் இல்ல திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் கலந்து கொண்டு மணமக்கள் தாரிணி- பிரசாத் ஆகியோரை வாழ்த்தினேன் ... இடம் :- எடப்பாடி நடராஜ் மண்டபம்.

சேலம் கொண்டப்பநாயக்கன்பட்டி அயன் நகர் 3வது கிராஸ் பாலமுரளி கிளைச்சிறை கண்காணிப்பாளர் காஞ்சிபுரம் தமிழரசி முதுநிலை ஆசிரியை அரசு பள்ளி ஆகியோரின் இல்ல திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் கலந்து கொண்டு மணமக்கள் தாரிணி- பிரசாத் ஆகியோரை வாழ்த்தினேன் ...

இடம் :- எடப்பாடி நடராஜ் மண்டபம்.
Arul Ramadas MLA (@arulramadassmla) 's Twitter Profile Photo

பவானி பழனியப்ப திருமண மண்டபம் :- நாமக்கல் மாவட்டம்,ஏளூர் கிராமம் எனது அன்புற்குரிய அண்ணன் சுப்பிரமணியன்-ER.லோகநாயகி இல்ல திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் கலந்து கொண்டு மணமக்கள் பரமேஸ்வரன் - சாருமதி ஆகியோரை வாழ்த்தினேன் ..

பவானி பழனியப்ப திருமண மண்டபம் :-

நாமக்கல் மாவட்டம்,ஏளூர் கிராமம் எனது அன்புற்குரிய அண்ணன் சுப்பிரமணியன்-ER.லோகநாயகி இல்ல திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் கலந்து கொண்டு மணமக்கள்  பரமேஸ்வரன் - சாருமதி ஆகியோரை வாழ்த்தினேன் ..
Arul Ramadas MLA (@arulramadassmla) 's Twitter Profile Photo

சேலம் மேற்கு தொகுதி, தளவாய்பட்டி ஊராட்சி, ஆவின் பால் பண்ணை ரவுண்டானம் (ம) எஸ் கொல்லப்பட்டி ஆகிய 2 இடங்களிலும் பாசத்திற்குரிய அண்ணன் Dr சின்னையா அவர்களின் மேம்பாட்டு நிதியிலிருந்து ரூபாய் 15 லட்சம் மதிப்பீட்டில் சூரிய ஒளியில் இயங்கும் உயர் கோபுர மின் விளக்கின திறந்து வைத்த போது

சேலம் செம்மண்கூடல் ஊராட்சி, கச்சுவள்ளியானூர் விஜயன்-சரஸ்வதி குரு பைனான்ஸ் மற்றும் சின்னபுதூர் ஜீவா நகர் அர்த்தநாரி -அனுராதா வருவாய் பேரிடம் மேலாண்மை துறை ஆகியோரின் இல்ல திருமண வரவேற்பு நிகழ்ச்சியை கலந்து கொண்டு மணமக்கள் இளங்கோவன் - ஜெயவர்ஷினி ஆகியோரை வாழ்த்தினேன் ...

திருமலைகிரி ஊர் கவுண்டர் வெங்கடாசலம் மாநில வன்னியர் சங்க துணை தலைவர் இல்லத் திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் கலந்து கொண்டு மணமக்கள் ஆதவ்-திவ்யா ஆகியோரை வாழ்த்தினேன் ...

சேலம் மேற்கு சட்டமன்ற தொகுதி, பி.நல்லாக்கவுண்டம் கிருஷ்ணன் - வசந்தா இல்ல திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் கலந்துகொண்டு மணமக்கள் தனசேகரன் - தேவதர்ஷினி ஆகியோரை வாழ்த்தினேன் ...