🇮🇳BJP Vijayapalani.M 🚩 (@vijayapalanibjp) 's Twitter Profile
🇮🇳BJP Vijayapalani.M 🚩

@vijayapalanibjp

#NationFirst 🇮🇳 #Jaihind #RSS
#BJP NamoAmbassadors TN. Gold, Forex Exchange, CSC-VLE, All Type of Printing Products Manufacturer, Crackers Sales #Learner

ID: 2437957884

calendar_today11-04-2014 05:00:20

157,157K Tweet

8,8K Takipçi

2,2K Takip Edilen

K.Annamalai (@annamalai_k) 's Twitter Profile Photo

Delighted to have had the opportunity to address the Youth Farming Conclave 2025 held at IIT Madras this morning. Happy to have shared the stage with Prof.V.Kamakoti avl, Director of IIT Madras, Thiru Manoj Kumar avl, CEO of Naandi Foundation, Thiru David Hogg avl, Chief

When DMK is in Congress’s alliance, these tales are unsurprising. Here is a tale of Thiru Rahul Gandhi avl being threatened in 2020 by former FM of our Country Thiru Arun Jaitley avl, who departed to the heavenly abode in 2019. Perhaps this imaginary encounter stems not from

When DMK is in Congress’s alliance, these tales are unsurprising.

Here is a tale of Thiru Rahul Gandhi avl being threatened in 2020 by former FM of our Country Thiru Arun Jaitley avl, who departed to the heavenly abode in 2019.

Perhaps this imaginary encounter stems not from
Rajbjp (@rajsd_bjp) 's Twitter Profile Photo

இன்று ஐஐடி வளாகத்தில் மக்கள் தலைவர் K.Annamalai அவர்களை கொண்டாடிய கல்லூரி மாணவர்கள். "கற்றோருக்கு சென்ற இடமெல்லாம் சிறப்பு "

SIDHRANGATHAN. R (@sidhrangathanr) 's Twitter Profile Photo

நமது பாரதிய ஜனதா கட்சியின் தலைமையிலான #தேசிய #ஜனநாயக #கூட்டணியில் அங்கம் வகிக்கும் #அதிமுக கட்சியின் #பொதுச்செயலாளர் திரு #எடப்பாடி #பழனிச்சாமி அவர்கள் #மக்களைக் #காப்போம்!! #தமிழகத்தை #மீட்போம் !! என்ற கருத்தை அடிப்படையாகக் கொண்டு #ஸ்ரீவைகுண்டம் சட்டமன்ற தொகுதியில்

நமது பாரதிய ஜனதா கட்சியின் தலைமையிலான #தேசிய #ஜனநாயக #கூட்டணியில் அங்கம் வகிக்கும் #அதிமுக கட்சியின் #பொதுச்செயலாளர் திரு #எடப்பாடி #பழனிச்சாமி  அவர்கள்
#மக்களைக் #காப்போம்!!
#தமிழகத்தை #மீட்போம் !!
என்ற கருத்தை அடிப்படையாகக் கொண்டு  #ஸ்ரீவைகுண்டம் சட்டமன்ற தொகுதியில்
Sanghi Prince 🚩 (@sanghiprince) 's Twitter Profile Photo

தமிழ் சினிமாவில் சிறந்த நகைச்சுவை நடிகராக விளங்கிய மதன் பாப் அவர்கள் மறைந்தது தமிழ் திரை உலகிற்கு மிகப்பெரிய இழப்பு. ஓம் சாந்தி 🙏

தமிழ் சினிமாவில் சிறந்த நகைச்சுவை நடிகராக விளங்கிய மதன் பாப் அவர்கள் மறைந்தது தமிழ் திரை உலகிற்கு மிகப்பெரிய இழப்பு. ஓம் சாந்தி 🙏
Sk Palanikumar Yadav (@p_nikumar) 's Twitter Profile Photo

தீபாவளி மற்றும் திருமண சீசனின் போது,இந்திய பொருட்களை மட்டுமே வாங்குவோம் என்று சபதம் எடுப்போம்..! 🇮🇳 இது நீங்கள் தேசத்திற்கு செய்யும் உண்மையான சேவை. நான் அனைவரையும் கேட்டுக்கொள்கிறேன்! இந்தியாவின் செல்வத்தை வெளிநாடுகளுக்குப் போக விடாதீர்கள்..! -திரு.Narendra Modi ஜி

Vinoth (@kovaivino) 's Twitter Profile Photo

இது போல பாடல்கள் தான் நம்ம கோவிலில் ஒலிக்க வேண்டும்.. Scintillating.. 🤗🤗

JEYAN J (@kumari_jeyan) 's Twitter Profile Photo

முத்துன கத்திரிக்காய் சந்தைக்கு வந்து தான் ஆகும். Nainar Nagenthiran 🚶

Dr.L.Murugan (@murugan_mos) 's Twitter Profile Photo

நமது தமிழ்ச் சமுதாயத்தின் கலாச்சாரப் பண்டிகைகளில் ஒன்றான, ஆடிப்பெருக்கு தினம் இன்று. தமிழ் மாதமான ஆடி மாதத்தின் 18-ஆம் நாளன்று, ஆற்றங் கரையோரங்களிலும் கோவில்களிலும் குடும்பமாக இணைந்து, எவ்வித பேதமுமின்றி முன்னோர் காலம் தொட்டு நாம் கொண்டாடி வருகின்ற இந்த ஆடிப்பெருக்கு தினமானது,

JEYAN J (@kumari_jeyan) 's Twitter Profile Photo

#Annamalai எனும் சுயம்பு 🧡💚. ஒரு அரசியல் கட்சி தலைவனுக்கு சொல்லும் /செயலும் மிக முக்கியம். பொதுவெளியில் ஒருவர் மீது குற்றச்சாட்டு வைக்கும்போது 💯 நம்பகத்தன்மை வாய்ந்த கருத்தையே முன்வைக்க வேண்டும். "The word spoken is important" Nainar Nagenthiran 🤷

#Annamalai எனும் சுயம்பு 🧡💚.

ஒரு அரசியல் கட்சி தலைவனுக்கு சொல்லும் /செயலும் மிக முக்கியம்.

பொதுவெளியில் ஒருவர் மீது குற்றச்சாட்டு வைக்கும்போது 💯 நம்பகத்தன்மை வாய்ந்த கருத்தையே முன்வைக்க வேண்டும்.

"The word spoken is important"
Nainar Nagenthiran 🤷
SIDHRANGATHAN. R (@sidhrangathanr) 's Twitter Profile Photo

இன்றைய தினம் #தூத்துக்குடி விமான நிலையத்திற்கு வருகை தந்த நமது பாரதிய ஜனதா கட்சியின் முன்னாள் மாநில #தலைவரும் முன்னாள் துணைநிலை #ஆளுநருமான அக்கா #திருமதி Dr Tamilisai Soundararajan அவர்களை வரவேற்றபோது. Narendra Modi Nainar Nagenthiran Dr.L.Murugan K.Annamalai Pon V Balaganapathy 🇮🇳BJP Vijayapalani.M 🚩

இன்றைய தினம் #தூத்துக்குடி விமான நிலையத்திற்கு வருகை தந்த நமது பாரதிய ஜனதா கட்சியின் முன்னாள் மாநில #தலைவரும் முன்னாள் துணைநிலை #ஆளுநருமான அக்கா #திருமதி Dr Tamilisai Soundararajan  அவர்களை வரவேற்றபோது.
Narendra Modi Nainar Nagenthiran Dr.L.Murugan K.Annamalai Pon V Balaganapathy 🇮🇳BJP Vijayapalani.M 🚩
நாட்டாமை ⚖️(WarRoom Commander 😎 ) (@agmarksanghi) 's Twitter Profile Photo

எப்பவும் K.Annamalai அண்னன் ஸ்டைல் தான் சரி💥🔥 அமமுக NDA கூட்டணியில் இருக்கிறதா என்று Nainar Nagenthiran தான் சொல்ல வேண்டும்.. எங்கள் NDA கூட்டணியின் முதல்வர் வேட்பாளர் யார் என்பதை அமித்ஷா சொன்னதை நாங்கள் ஏற்றுக்கொள்கிறோம். -TTV Dhinakaran அண்ணன்💥🔥 #Annamalai |#NDA4TN

TUTICORIN AIRPORT (@aaitutairport) 's Twitter Profile Photo

"உற்சாகமான செய்தி! ✈️ தூத்துக்குடி விமான நிலையத்தின் புதிய முனையக் கட்டிடம் இப்போது செயல்பாட்டுக்கு வந்துள்ளது! அனைத்து செயல்பாடுகளும் வெற்றிகரமாக புதிய முனையத்திற்கு மாற்றப்பட்டுள்ளன, இது எங்கள் பயணிகளுக்கு மேம்பட்ட வசதிகள் மற்றும் சேவைகளை வழங்குகிறது! 🌟Airports Authority of India Regional Executive Director AAI Southern Region

"எங்கள் பயணிகளிடமிருந்து கேட்க மகிழ்ச்சி! ✈️தூத்துக்குடி விமான நிலையத்தில் எங்களின் புதிய முனைய கட்டிடம் குறித்து அருமையான கருத்துக்களைப் பெறுகிறோம்! 🌟நவீன வசதிகள் முதல் தடையற்ற அனுபவங்கள் வரை, எங்கள் பயணிகள் மேம்படுத்தல்களை விரும்புகிறார்கள்! Airports Authority of India Regional Executive Director AAI Southern Region MoCA_GoI

Thamarai TV (@thamaraitvtamil) 's Twitter Profile Photo

பாஜக தேசிய செயற்குழு உறுப்பினர் ஹெச்.ராஜா நடிப்பில் வெளிவர இருக்கும் திரைப்படத்தின் ப்ர்ஸ்ட் லுக் போஸ்டர் | Thamarai TV #thamaraitv #kandhanmalai #madurai #hraja #bjp #movie #thiruparankundram

பாஜக தேசிய செயற்குழு உறுப்பினர் ஹெச்.ராஜா நடிப்பில் வெளிவர இருக்கும் திரைப்படத்தின் ப்ர்ஸ்ட் லுக் போஸ்டர் | Thamarai TV

#thamaraitv #kandhanmalai #madurai #hraja #bjp #movie #thiruparankundram
SIDHRANGATHAN. R (@sidhrangathanr) 's Twitter Profile Photo

இன்று #தூத்துக்குடி மாவட்டத்திற்கு வருகை தந்த தகவல் ஒளிபரப்பு மற்றும் பாராளுமன்ற விவகாரத்துறை இணைஅமைச்சர் #டாக்டர் Dr.L.Murugan அவர்களை சந்தித்து தூத்துக்குடி இரயில் நிலையத்திற்கு வந்து செல்லும் அனைத்து இரயில்களையும் பொது மக்களுக்கு வசதியாக தூத்துக்குடி மாவட்டத்தில்

Balaji M S (MSB) (@msbalajimsb) 's Twitter Profile Photo

இன்று மாலை திருநெல்வேலியிலிருந்து கோவில்பட்டிக்கு வந்து கொண்டிருந்த ஒரு முதியவர் வாகன விபத்தில் சிக்கி காயமடைந்தார்.. அவ்வழியே சென்ற நமது மாநில தலைவர் திரு.Nainar Nagenthiran அவர்கள் உடனடியாக அவரை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்த போது.. #Nainar #ManithaNeyam

SIDHRANGATHAN. R (@sidhrangathanr) 's Twitter Profile Photo

#ஶ்ரீவைகுண்டம் சட்டமன்றத் தொகுதி, #சாத்தான்குளம் மண்டல், #பன்னம்பாறை பகுதியைச் சேர்ந்த 25-க்கும் மேற்பட்ட #இளைஞர்கள் தங்களை பாரதிய ஜனதா கட்சியில் இணைத்துக் கொண்டனர் 🎉 தேசிய நீரோட்டத்தில் இணைந்திருக்கும் இளைஞர்கள் அனைவரின் தேசப்பணி சிறக்க மனமார்ந்த வாழ்த்துக்கள்! 🇮🇳

#ஶ்ரீவைகுண்டம் சட்டமன்றத் தொகுதி, #சாத்தான்குளம் மண்டல், #பன்னம்பாறை பகுதியைச் சேர்ந்த 25-க்கும் மேற்பட்ட #இளைஞர்கள் தங்களை பாரதிய ஜனதா கட்சியில் இணைத்துக் கொண்டனர் 🎉

தேசிய நீரோட்டத்தில் இணைந்திருக்கும் இளைஞர்கள் அனைவரின் தேசப்பணி சிறக்க மனமார்ந்த வாழ்த்துக்கள்! 🇮🇳