தலைவா விஜய் (@vijay322000) 's Twitter Profile
தலைவா விஜய்

@vijay322000

❤️💯நான் யார் என்று தெரிந்தவர்களை விட யாருடைய ரசிகன் என்று தெரிந்தவர்கள் தான் அதிகம்..!

தளபதியின்😘ஆயுட்கால விஸ்வாசி🙏

ID: 904403067637874688

calendar_today03-09-2017 17:57:49

12,12K Tweet

460 Takipçi

1,1K Takip Edilen

TVK Vijay (@tvkvijayhq) 's Twitter Profile Photo

காலத்தாலும் களவாட முடியாத கருவூலம் கல்வி தான் என்பதை அன்றே கணித்து, தமிழகத்தில் கல்விச் சாலைகள் கட்டமைத்தவர். உழவர் பெருங்குடி மக்களின் உள்ளங்கள் குளிர, பாசனப் பயன்பாட்டுக்கு அணைகளைக் கட்டியவர். வீடு உயர்ந்தால் நாடு உயரும் என்று வேலைவாய்ப்புகளைப் பெருக்கத் தொழிற்சாலைகளை

காலத்தாலும் களவாட முடியாத கருவூலம் கல்வி தான் என்பதை அன்றே கணித்து, தமிழகத்தில் கல்விச் சாலைகள் கட்டமைத்தவர். உழவர் பெருங்குடி மக்களின் உள்ளங்கள் குளிர, பாசனப் பயன்பாட்டுக்கு அணைகளைக் கட்டியவர். வீடு உயர்ந்தால் நாடு உயரும் என்று வேலைவாய்ப்புகளைப் பெருக்கத் தொழிற்சாலைகளை
TVK IT Wing - Madurai ( South Constituency) (@tvkitwingmdu) 's Twitter Profile Photo

இரண்டாம் மாநில மாநாடு பந்தல் கால் நடும் விழாவில்..🙏🏽 #TVKVijay #TVKMaanadu2Point0 TVK Vijay Aadhav Arjuna N Anand Madurai Vijay Anban #தமிழகவெற்றிக்கழகம்

TVK Vijay (@tvkvijayhq) 's Twitter Profile Photo

என் நெஞ்சில் குடியிருக்கும் தமிழக மக்களுக்கும், கழகத் தோழர்களுக்கும் வணக்கம். தமிழக அரசியல் களத்தின் முதன்மை சக்தியான தமிழக வெற்றிக் கழகத்தின் இரண்டாவது மாநில மாநாடு, வருகிற ஆகஸ்ட் மாதம் 25ஆம் தேதி (25.08.2025) திங்கட்கிழமை அன்று மதுரையில் நடைபெற உள்ளது என்பதை அறிவிப்பதில்

RamKumarr (@ramk8060) 's Twitter Profile Photo

தமிழக வெற்றிக் கழகத்தின் இரண்டாவது மாநில மாநாடு, வருகிற ஆகஸ்ட் மாதம் 25ஆம் தேதி (25.08.2025) திங்கட்கிழமை அன்று மதுரையில் நடைபெற உள்ளது என்பதை அறிவிப்பதில் மகிழ்கிறேன். வாகை சூடும் வரலாறு திரும்பட்டும். வெற்றி நிச்சயம்.

Kamal Haasan (@ikamalhaasan) 's Twitter Profile Photo

புதிய பயணத்தை நண்பர் Rajinikanth உடன் பகிர்ந்தேன். மகிழ்ந்தேன்.

புதிய பயணத்தை நண்பர் <a href="/rajinikanth/">Rajinikanth</a> உடன் பகிர்ந்தேன். மகிழ்ந்தேன்.
Rajinikanth (@rajinikanth) 's Twitter Profile Photo

மாநிலங்களவை உறுப்பினராகப் பதவியேற்கவிருக்கும் என்னுடைய அருமை நண்பர் Kamal Haasan அவர்களுக்கு மனமார்ந்த வாழ்த்துகள்.

மாநிலங்களவை உறுப்பினராகப் பதவியேற்கவிருக்கும் என்னுடைய அருமை நண்பர் <a href="/ikamalhaasan/">Kamal Haasan</a> அவர்களுக்கு மனமார்ந்த வாழ்த்துகள்.
Thol. Thirumavalavan (@thirumaofficial) 's Twitter Profile Photo

திமுக தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியின் நாடாளுமன்ற மேலவை உறுப்பினராகத் தேர்வாகியுள்ள மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் திரு.கமலஹாசன் Kamal Haasan அவர்களை சந்தித்து விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சார்பில் வாழ்த்துக்களைத் தெரிவித்தேன்!

திமுக தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியின் நாடாளுமன்ற மேலவை உறுப்பினராகத் தேர்வாகியுள்ள 
மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் திரு.கமலஹாசன் <a href="/ikamalhaasan/">Kamal Haasan</a> அவர்களை சந்தித்து விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சார்பில் வாழ்த்துக்களைத் தெரிவித்தேன்!
Rajmohan (@imrajmohan) 's Twitter Profile Photo

தலைவர் சொல்வதை செய்து முடிப்பவர்கள் நாங்கள், தலைவர் ஒன்றை நினைத்தாலே அதை செய்து முடிப்பவர் நீங்கள்! தனி மனித ராணுவமே.. போர்ப்படை போர்வாளே.. பாசத்தில் பாற்கடலே.. தளபதியின் தளபதியே.. தாலாட்டு நாள் வாழ்த்துகள் அண்ணா.. ❤️❤️❤️

தலைவர் சொல்வதை செய்து முடிப்பவர்கள் நாங்கள், தலைவர் ஒன்றை நினைத்தாலே அதை செய்து முடிப்பவர் நீங்கள்! 
தனி மனித ராணுவமே.. 
போர்ப்படை போர்வாளே..
பாசத்தில் பாற்கடலே.. 
தளபதியின் தளபதியே..
தாலாட்டு நாள் வாழ்த்துகள் அண்ணா.. 
❤️❤️❤️
Aadhav Arjuna (@aadhavarjuna) 's Twitter Profile Photo

தமிழ்நாட்டு மக்களின் இன்றைய நம்பிக்கையாக உள்ள தமிழக வெற்றிக் கழகத் தலைவர் அண்ணன் திரு. விஜய் அவர்களின், வெற்றிப் பயணத்தின் துணையாகவும், கட்டுக்கோப்பான கழகத்தின் கட்டமைப்பு பலமாகவும் இருக்கும் மதிப்பிற்குரிய கழகப் பொதுச்செயலாளர், பாசத்திற்குரிய அண்ணன் திரு. என். ஆனந்த் அவர்களுக்கு

தமிழ்நாட்டு மக்களின் இன்றைய நம்பிக்கையாக உள்ள தமிழக வெற்றிக் கழகத் தலைவர் அண்ணன் திரு. விஜய் அவர்களின், வெற்றிப் பயணத்தின் துணையாகவும், கட்டுக்கோப்பான கழகத்தின் கட்டமைப்பு பலமாகவும் இருக்கும் மதிப்பிற்குரிய கழகப் பொதுச்செயலாளர், பாசத்திற்குரிய அண்ணன் திரு. என். ஆனந்த் அவர்களுக்கு
Dr.Tk.Prabhu (@drtkprabhu_tvk) 's Twitter Profile Photo

தமிழக வெற்றிக் கழகத்தின் பொதுச்செயலாளர், என்னுடைய அரசியல் ஆசானும், அன்புக்குரிய அண்ணனும், முன்னாள் சட்டமன்ற உறுப்பினருமான என். ஆனந்த் அவர்களுக்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்! மக்கள் இயக்கத்திலிருந்து இன்று கட்சியின் முக்கிய தூணாக விளங்கும் வரையிலும், உங்கள் அயராத உழைப்பு,

தமிழக வெற்றிக் கழகத்தின் பொதுச்செயலாளர், என்னுடைய அரசியல் ஆசானும், அன்புக்குரிய அண்ணனும், முன்னாள் சட்டமன்ற உறுப்பினருமான என். ஆனந்த் அவர்களுக்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்!

மக்கள் இயக்கத்திலிருந்து இன்று கட்சியின் முக்கிய தூணாக விளங்கும் வரையிலும், உங்கள் அயராத உழைப்பு,
RamKumarr (@ramk8059) 's Twitter Profile Photo

மதுரை மாநாடுக்கு வெய்ட் பண்றவங்க மட்டும் RT பண்ணுங்க பாப்போம்..💪🔥 #முதல்வர்வேட்பாளர்_விஜய்

TVK Vijay (@tvkvijayhq) 's Twitter Profile Photo

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. M.K.Stalin அவர்கள் விரைவில் பரிபூரண உடல்நலம் பெற்றுக் கடமையாற்றிட விழைகிறேன்.