Venkatesan_MLA (Modi Ka Parivar) (@venkatesan_mla_) 's Twitter Profile
Venkatesan_MLA (Modi Ka Parivar)

@venkatesan_mla_

MLA | Bharatiya Janata Party | Puducherry

ID: 1635703241156755458

calendar_today14-03-2023 18:03:53

171 Tweet

81 Takipçi

125 Takip Edilen

Venkatesan_MLA (Modi Ka Parivar) (@venkatesan_mla_) 's Twitter Profile Photo

தமிழக பாஜகவின் புதிய மாநில தலைவராக ஒருமனதாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள திரு. Nainar Nagenthiran ஜி அவர்களின் பணி சிறக்க மனமார்ந்த வாழ்த்துக்கள். BJP Tamilnadu Amit Shah BJP B L Santhosh BJP Puducherry

தமிழக பாஜகவின் புதிய மாநில தலைவராக ஒருமனதாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள திரு. Nainar Nagenthiran ஜி அவர்களின் பணி சிறக்க மனமார்ந்த வாழ்த்துக்கள்.

BJP Tamilnadu Amit Shah BJP B L Santhosh BJP Puducherry
Venkatesan_MLA (Modi Ka Parivar) (@venkatesan_mla_) 's Twitter Profile Photo

அனைவருக்கும் இனிய சித்திரை திருநாள் மற்றும் விஷு தின நல்வாழ்த்துக்கள் ! #tamilnewyear2025 #vishu2025 #TamilNewYear #vishu BJP BJP Puducherry

அனைவருக்கும் இனிய சித்திரை திருநாள் மற்றும் விஷு தின நல்வாழ்த்துக்கள் !

#tamilnewyear2025 #vishu2025
#TamilNewYear #vishu

BJP BJP Puducherry
Venkatesan_MLA (Modi Ka Parivar) (@venkatesan_mla_) 's Twitter Profile Photo

Remembering the remarkable contribution of Dr. B.R. Ambedkar towards India’s development. #ambedkar #brambedkar #ambedkarjayanti #ambedkarjayanti2025 BJP BJP Puducherry

Remembering the remarkable contribution of
Dr. B.R. Ambedkar towards India’s development.

#ambedkar #brambedkar #ambedkarjayanti #ambedkarjayanti2025

BJP BJP Puducherry
Venkatesan_MLA (Modi Ka Parivar) (@venkatesan_mla_) 's Twitter Profile Photo

#புதுச்சேரி அரசு சார்பில் சட்ட மேதை அம்பேத்கர் அவர்களின் 135ஆவது பிறந்த நாள் விழா கொண்டாடப்பட்டது. இன்று சட்டசபை எதிரே உள்ள அம்பேத்கர் அவர்களின் திருவுருவச் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினேன். #AmbedkarJayanti2025 #AmbedkarJayanthi BJP BJP Puducherry

#புதுச்சேரி அரசு சார்பில் சட்ட மேதை அம்பேத்கர் அவர்களின் 135ஆவது பிறந்த நாள் விழா கொண்டாடப்பட்டது.

இன்று சட்டசபை எதிரே உள்ள அம்பேத்கர் அவர்களின் திருவுருவச் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினேன்.

#AmbedkarJayanti2025 #AmbedkarJayanthi

BJP BJP Puducherry
Venkatesan_MLA (Modi Ka Parivar) (@venkatesan_mla_) 's Twitter Profile Photo

#புதுச்சேரி பொலிவுறு நகர திட்டத்தின் மூலம் மறுகட்டமைப்பு செய்யப்பட்ட ஒருங்கிணைந்த பொலிவுறு பேருந்து முனையம் திறப்பு விழாவில் நேற்று மேதகு துணைநிலை ஆளுநர், மாண்புமிகு முதலமைச்சர், மாண்புமிகு சபாநாயகர், அமைச்சர்கள், மதிப்பிற்குரிய சட்டமன்ற உறுப்பினர்கள் ஆகியோருடன் கலந்துகொண்டபோது .

#புதுச்சேரி வருகை தந்துள்ள மாண்புமிகு மத்திய அமைச்சரும் புதுச்சேரி மாநில பாஜக சட்டமன்ற தேர்தல் பொறுப்பாளருமான திரு மான்சுக் எல். மண்டாவியா அவர்கள் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்காக இன்று ஹோட்டல் அண்ணாமலைக்கு வருகை தந்த போது அவருக்கு மாலை அணிவித்து வரவேற்றபோது.

#புதுச்சேரி வருகை தந்துள்ள மதிப்பிற்குரிய முன்னாள் மத்திய இணை அமைச்சர் திரு. பொன். இராதாகிருஷ்ணன் அவர்கள் மற்றும் புதுச்சேரி பாஜக பொறுப்பாளருமான திரு நிர்மல்குமார் சுரானா ஆகியோருக்கு சால்வை அணிவித்து வரவேற்றபோது. Pon Radhakrishnan Nirmal Kumar Surana S. Selvaganabathy, M.P. BJP BJP Puducherry

#புதுச்சேரி வருகை தந்துள்ள மதிப்பிற்குரிய முன்னாள் மத்திய இணை அமைச்சர் திரு. பொன். இராதாகிருஷ்ணன் அவர்கள் மற்றும் புதுச்சேரி பாஜக பொறுப்பாளருமான திரு நிர்மல்குமார் சுரானா ஆகியோருக்கு சால்வை அணிவித்து வரவேற்றபோது.

Pon Radhakrishnan Nirmal Kumar Surana
S. Selvaganabathy, M.P.
BJP BJP Puducherry
Venkatesan_MLA (Modi Ka Parivar) (@venkatesan_mla_) 's Twitter Profile Photo

மனம் கோணாத அரவணைப்பில், நீங்கள் இன்னொரு தாயே ! செவிலியர் தின வாழ்த்துக்கள் ! #InternationalNursesDay BJP BJP Puducherry

மனம் கோணாத அரவணைப்பில்,
நீங்கள் இன்னொரு தாயே !

செவிலியர் தின வாழ்த்துக்கள் !

#InternationalNursesDay

BJP BJP Puducherry
Venkatesan_MLA (Modi Ka Parivar) (@venkatesan_mla_) 's Twitter Profile Photo

உங்களை பார்ப்பதில் எனக்கு பெருமையாக உள்ளது. உலகமே உங்களை பாராட்டுகிறது. முப்படைகளுக்கும் நான் வணக்கம் செலுத்துகிறேன். பாரதப் பிரதமர் திரு. நரேந்திர மோடி புகழாரம் ! Narendra Modi PMO India Amit Shah BJP BJP Puducherry

உங்களை பார்ப்பதில் எனக்கு பெருமையாக உள்ளது. உலகமே உங்களை பாராட்டுகிறது. முப்படைகளுக்கும் நான் வணக்கம் செலுத்துகிறேன். பாரதப் பிரதமர் திரு. நரேந்திர மோடி புகழாரம் !

Narendra Modi
PMO India
Amit Shah
BJP BJP Puducherry
Venkatesan_MLA (Modi Ka Parivar) (@venkatesan_mla_) 's Twitter Profile Photo

மகளிர் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு துறையின் முதியோர் விதவை மற்றும் ஆதரவற்றோர் உதவி வழங்கும் திட்டத்தின் கீழ்தகுதி பெற்றுள்ள 45 பயனாளிகளுக்கு அடையாள அட்டைகளை இன்று (21.05.2025) வழங்கினேன். #புதுச்சேரி BJP BJP Puducherry

மகளிர் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு துறையின் முதியோர் விதவை மற்றும் ஆதரவற்றோர் உதவி வழங்கும் திட்டத்தின் கீழ்தகுதி பெற்றுள்ள 45 பயனாளிகளுக்கு அடையாள அட்டைகளை இன்று (21.05.2025) வழங்கினேன்.

#புதுச்சேரி

BJP
BJP Puducherry
Venkatesan_MLA (Modi Ka Parivar) (@venkatesan_mla_) 's Twitter Profile Photo

இன்று தட்டாஞ்சாவடி சட்டமன்ற தொகுதியில் நடைபெற்ற தேச பக்தர்களின் பேரணியில் மதிப்பிற்குரிய #புதுச்சேரி பாஜக மாநில தலைவரும் மாநிலங்களவை உறுப்பினருமான திரு. S. Selvaganabathy, M.P. அவர்கள் மற்றும் நிர்வாகிகள் மற்றும் பொதுமக்களுடன் கலந்துகொண்டபோது. Narendra Modi BJP BJP Puducherry

இன்று தட்டாஞ்சாவடி சட்டமன்ற தொகுதியில் நடைபெற்ற தேச பக்தர்களின் பேரணியில் மதிப்பிற்குரிய #புதுச்சேரி பாஜக மாநில தலைவரும் மாநிலங்களவை உறுப்பினருமான திரு. S. Selvaganabathy, M.P. அவர்கள் மற்றும் நிர்வாகிகள் மற்றும் பொதுமக்களுடன்  கலந்துகொண்டபோது.

Narendra Modi
BJP
BJP Puducherry
Venkatesan_MLA (Modi Ka Parivar) (@venkatesan_mla_) 's Twitter Profile Photo

விபத்தில் இறந்தவர்கள் அனைவரின் ஆத்மாவும் இறைவனை சேரட்டும்.... ஓம் சாந்தி 🙏 #FlightCrash

விபத்தில் இறந்தவர்கள் அனைவரின் ஆத்மாவும் இறைவனை சேரட்டும்....

ஓம் சாந்தி 🙏

#FlightCrash
Venkatesan_MLA (Modi Ka Parivar) (@venkatesan_mla_) 's Twitter Profile Photo

பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்காக இன்று 15.06.2025 புதுச்சேரிக்கு வருகை தந்த மாண்புமிகு இந்திய குடியரசு துணைத் தலைவர் திரு. ஜெகதீப் தன்கர் அவர்களை விமான நிலையத்தில் வரவேற்றபோது. #புதுச்சேரி Vice-President of India BJP BJP Puducherry

பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்காக இன்று 15.06.2025 புதுச்சேரிக்கு வருகை தந்த மாண்புமிகு இந்திய குடியரசு துணைத் தலைவர் திரு. ஜெகதீப் தன்கர் அவர்களை விமான நிலையத்தில் வரவேற்றபோது.

#புதுச்சேரி

Vice-President of India

BJP
BJP Puducherry
Venkatesan_MLA (Modi Ka Parivar) (@venkatesan_mla_) 's Twitter Profile Photo

இன்று #புதுச்சேரி வருகை தந்த புதுச்சேரி பாரதிய ஜனதா கட்சி மாநில பொறுப்பாளர் திரு. Nirmal Kumar Surana அவர்களை வரவேற்றபோது. BJP BJP Puducherry

இன்று #புதுச்சேரி வருகை தந்த புதுச்சேரி பாரதிய ஜனதா கட்சி மாநில பொறுப்பாளர் திரு. Nirmal Kumar Surana
அவர்களை வரவேற்றபோது.

BJP BJP Puducherry
Venkatesan_MLA (Modi Ka Parivar) (@venkatesan_mla_) 's Twitter Profile Photo

மாண்புமிகு முதலமைச்சர் திரு. N. ரங்கசாமி ஐயா அவர்களுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் 💐 #புதுச்சேரி Chief Minister of Puducherry

மாண்புமிகு முதலமைச்சர் திரு. N. ரங்கசாமி ஐயா அவர்களுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் 💐

#புதுச்சேரி

Chief Minister of Puducherry
Venkatesan_MLA (Modi Ka Parivar) (@venkatesan_mla_) 's Twitter Profile Photo

அனைவருக்கும் இனிய சுதந்திர தின நல்வாழ்த்துக்கள் ! #HappyIndependenceDay #HappyIndependenceDay2025

அனைவருக்கும் இனிய சுதந்திர தின நல்வாழ்த்துக்கள் !

#HappyIndependenceDay #HappyIndependenceDay2025