R.B Udhayakumar (@udhayakumar_rb) 's Twitter Profile
R.B Udhayakumar

@udhayakumar_rb

ID: 1020030404093362176

linkhttps://www.facebook.com/UdhayakumarRB/?modal=admin_todo_tour calendar_today19-07-2018 19:39:34

1,1K Tweet

66,66K Takipçi

36 Takip Edilen

R.B Udhayakumar (@udhayakumar_rb) 's Twitter Profile Photo

மதுரை மாவட்டம், ஒத்தகடை பகுதியிலுள்ள வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் அமைக்கப்பட்டுள்ள #COVID Care Center -ஐ இன்று (27.06.2020) நேரில் பார்வையிட்டு, ஆய்வு செய்த போது... #Corona #TNAgainstCorona #TNGovt

மதுரை மாவட்டம், ஒத்தகடை பகுதியிலுள்ள வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் அமைக்கப்பட்டுள்ள #COVID Care Center -ஐ இன்று (27.06.2020) நேரில் பார்வையிட்டு, ஆய்வு செய்த போது...

#Corona #TNAgainstCorona #TNGovt
R.B Udhayakumar (@udhayakumar_rb) 's Twitter Profile Photo

மதுரை மாவட்டம், பாலமேடு அருகேயுள்ள சத்திர வெள்ளாளபட்டி கிராமத்தில் ஏழை, எளிய முதியோர்களுக்கு உதவித் தொகை மற்றும் கொரோனா நிவாரண பொருட்களை வழங்கிய போது... #Corona #TNAgainstCorona

மதுரை மாவட்டம், பாலமேடு அருகேயுள்ள சத்திர வெள்ளாளபட்டி கிராமத்தில் ஏழை, எளிய முதியோர்களுக்கு உதவித் தொகை மற்றும் கொரோனா நிவாரண பொருட்களை வழங்கிய போது...

#Corona #TNAgainstCorona
R.B Udhayakumar (@udhayakumar_rb) 's Twitter Profile Photo

மதுரை மாவட்டம், திருமங்கலம் தொகுதிக்குட்பட்ட டி.கல்லுப்பட்டி ஒன்றியம், காடனேரி கிராமத்தில் வசிக்கும் பொதுமக்களுக்கு கபசுர குடிநீர் பொடி பாக்கெட், முக கவசம், ரஸ்க் பாக்கெட் ஆகியவற்றை கொரோனா நிவாரணமாக வழங்கிய போது... #Corona #TNAgainstCorona

மதுரை மாவட்டம், திருமங்கலம் தொகுதிக்குட்பட்ட டி.கல்லுப்பட்டி ஒன்றியம், காடனேரி கிராமத்தில் வசிக்கும் பொதுமக்களுக்கு கபசுர குடிநீர் பொடி பாக்கெட், முக கவசம், ரஸ்க் பாக்கெட் ஆகியவற்றை கொரோனா நிவாரணமாக வழங்கிய போது...

#Corona #TNAgainstCorona
R.B Udhayakumar (@udhayakumar_rb) 's Twitter Profile Photo

கொரோனோ வைரஸ் தொற்று தடுப்பு நடவடிக்கையாக இன்று (27.06.2020) மதுரை உலக தமிழ் சங்கத்தில் நடைபெற்ற சுகாதார துறை அதிகாரிகள், மருத்துவர்கள், செவிலியர்கள் ஆகியோருடனான கருத்தாய்வு கூட்டத்தில்... #Corona #TNAgainstCorona #TNGovt

கொரோனோ வைரஸ் தொற்று தடுப்பு நடவடிக்கையாக இன்று (27.06.2020) மதுரை உலக தமிழ் சங்கத்தில் நடைபெற்ற சுகாதார துறை அதிகாரிகள், மருத்துவர்கள், செவிலியர்கள் ஆகியோருடனான கருத்தாய்வு கூட்டத்தில்...
 
#Corona #TNAgainstCorona #TNGovt
R.B Udhayakumar (@udhayakumar_rb) 's Twitter Profile Photo

மதுரை அறிஞர் அண்ணா மாளிகையில் அமைக்கப்பட்டுள்ள மன அழுத்தத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கான 24 மணி நேர மருத்துவ மற்றும் மன ரீதியான ஆலோசனை வழங்கும் மையத்தினை பார்வையிட்டு, பணிகளை ஆய்வு செய்த போது... #Corona #TNAgainstCorona #TNGovt

மதுரை அறிஞர் அண்ணா மாளிகையில் அமைக்கப்பட்டுள்ள மன அழுத்தத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கான 24 மணி நேர  மருத்துவ மற்றும் மன ரீதியான ஆலோசனை வழங்கும் மையத்தினை பார்வையிட்டு, பணிகளை ஆய்வு செய்த போது...

#Corona #TNAgainstCorona #TNGovt
R.B Udhayakumar (@udhayakumar_rb) 's Twitter Profile Photo

மதுரை அறிஞர் அண்ணா மாளிகையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் தூய்மை பணியாளர்களுக்கு நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் மருந்து பெட்டகத்தை வழங்கிய போது... #Corona #TNAgainstCorona #TNGovt

மதுரை அறிஞர் அண்ணா மாளிகையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் தூய்மை பணியாளர்களுக்கு நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் மருந்து பெட்டகத்தை வழங்கிய போது...

#Corona #TNAgainstCorona #TNGovt
R.B Udhayakumar (@udhayakumar_rb) 's Twitter Profile Photo

பெருநகர சென்னை மாநகராட்சிக்குட்பட்ட திரு.வி.க நகர் - புளியந்தோப்பு குடிசை மாற்று வாரிய குடியிருப்பில் மேற்கொள்ளப்பட்டு வரும் கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கைகள் குறித்து ஆய்வு மேற்கொண்ட போது... #Corona #TNAgainstCorona #TNGovt

பெருநகர சென்னை மாநகராட்சிக்குட்பட்ட திரு.வி.க நகர் - புளியந்தோப்பு குடிசை மாற்று வாரிய குடியிருப்பில் மேற்கொள்ளப்பட்டு வரும் கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கைகள் குறித்து ஆய்வு மேற்கொண்ட போது... 

#Corona #TNAgainstCorona #TNGovt
R.B Udhayakumar (@udhayakumar_rb) 's Twitter Profile Photo

சென்னை - திரு.வி.க நகர் மண்டலம், ஓட்டேரி எஸ்.வி.எம் நகரில் உடல் நலக் குறைவால் உயிரிழந்த முதியவரின் உடலை தானே முன் நின்று அடக்கம் செய்த செக்ரடேரியட் காலணி, G5 காவல் நிலைய சட்டம் ஒழுங்கு ஆய்வாளர் திருமதி.E.இராஜேஸ்வரி அவர்களுக்கு எனது மனமார்ந்த பாராட்டுகள்.

நோய் தடுப்பு நடவடிக்கைகளிலும், நோய் தொற்று ஏற்பட்டவர்களை காப்பாற்றுவதிலும் அரசு தீவிர கவனம் செலுத்தி வருகிறது. #Corona #TNAgainstCorona #TNGovt

R.B Udhayakumar (@udhayakumar_rb) 's Twitter Profile Photo

சென்னை - திரு.வி.க. நகர் மண்டலத்திற்கு உட்பட்ட அயனாவரம் பகுதியில் கொரனோ தடுப்பு பணிகளில் ஈடுபட்டு வரும் மாநகராட்சி ஊழியர்களுக்கு நோய் எதிர்ப்பு சக்திகளை அதிகரிப்பதற்கான கபசுர குடிநீர் மற்றும் ஊட்டச் சத்து மாத்திரைகளை இன்று வழங்கிய போது... #Corona #TNAgainstCorona #TNGovt

சென்னை - திரு.வி.க. நகர் மண்டலத்திற்கு உட்பட்ட அயனாவரம் பகுதியில் கொரனோ தடுப்பு பணிகளில் ஈடுபட்டு வரும் மாநகராட்சி ஊழியர்களுக்கு நோய் எதிர்ப்பு சக்திகளை அதிகரிப்பதற்கான கபசுர குடிநீர் மற்றும் ஊட்டச் சத்து மாத்திரைகளை இன்று வழங்கிய போது...

#Corona #TNAgainstCorona #TNGovt
R.B Udhayakumar (@udhayakumar_rb) 's Twitter Profile Photo

இன்று (30.06.2020) கொரோனா வைரஸ் தொற்று தடுப்பு நடவடிக்கையாக சென்னை - திருவொற்றியூரில் நடைபெற்ற நிகழ்ச்சியில் நோய் தடுப்பு களப்பணியாளர்களுக்கு பல்வேறு ஆலோசனைகளை வழங்கினேன். #Corona #TNAgainstCorona #TNGovt

இன்று (30.06.2020) கொரோனா வைரஸ் தொற்று தடுப்பு நடவடிக்கையாக சென்னை - திருவொற்றியூரில் நடைபெற்ற நிகழ்ச்சியில் நோய் தடுப்பு களப்பணியாளர்களுக்கு பல்வேறு ஆலோசனைகளை வழங்கினேன். 

#Corona #TNAgainstCorona #TNGovt
R.B Udhayakumar (@udhayakumar_rb) 's Twitter Profile Photo

இ-பாஸை பொறுத்தவரையில் மிக மிக அத்தியாவசிய தேவைகளுக்கு மட்டுமே இச்சேவையினை பயன்படுத்திக் கொள்ள வேண்டும். #Corona #TNAgainstCorona #TNGovt

R.B Udhayakumar (@udhayakumar_rb) 's Twitter Profile Photo

திருநின்றவூர் படுகொலை சம்பவ குற்றவாளிகளின் வாக்குமூலம் திமுகவின் உட்கட்சி பூசலுக்கும்,அராஜகத்திற்கும் மேலும் ஓர் எடுத்துக்காட்டு. கட்சியினரையே தன் கட்டுப்பாட்டில் வைக்கத் தெரியாத M.K.Stalin தமிழகத்தை கட்டுப்பாட்டில் வைக்க துடிப்பதும், அரசை பழிசொல்லி தப்பிக்க நினைப்பதும் வேடிக்கை.

R.B Udhayakumar (@udhayakumar_rb) 's Twitter Profile Photo

அனைவருக்கும் இனிய விநாயகர் சதுர்த்தி நல்வாழ்த்துக்கள். #GaneshChaturthi2020

அனைவருக்கும் இனிய விநாயகர் சதுர்த்தி நல்வாழ்த்துக்கள்.
#GaneshChaturthi2020
Edappadi K Palaniswami-SayYEStoWomenSafety&AIADMK (@epstamilnadu) 's Twitter Profile Photo

எவ்வினையையும் தீர்க்கும் விநாயகர், இவ்வினையையும் தீர்க்க... சேலத்தில் எனது குடும்பத்துடன் வழிபட்டேன்.... #விநாயகர்_சதுர்த்தி நல்வாழ்த்துக்கள்

R.B Udhayakumar (@udhayakumar_rb) 's Twitter Profile Photo

நமது உறுதிமொழி "உயிர்மூச்சுள்ளவரை அம்மாவின் வழியில் மக்களையும், மக்களுக்கான இந்த அண்ணா-திமுக இயக்கத்தையும் காப்பேன் ! இது அம்மா மீது ஆணை !" #என்இல்லம்_அம்மாவின்இல்லம்