Thanthi TV (@thanthitv) 's Twitter Profile
Thanthi TV

@thanthitv

Thanthi TV is a Chennai based Tamil News Channel, catering to the Tamil community around the world.

ID: 1059896820

linkhttp://www.thanthitv.com calendar_today04-01-2013 08:33:45

527,527K Tweet

2,2M Takipçi

6 Takip Edilen

Thanthi TV (@thanthitv) 's Twitter Profile Photo

ஜப்பான் வரை கிழிந்த விசில்- தமிழ் ரசிகர்களை விஞ்சிய கேரள தோழிஸ்... மலையாள கரையில் முரட்டு சம்பவம் #Vijay #GOAT #GOATVijay #TVK #VenkatPrabhu

Thanthi TV (@thanthitv) 's Twitter Profile Photo

தி.மலையில் ஊருக்கு வெளியே நடக்கும் செயல் - வைரலாகும் வீடியோ #tiruvannamalai #viralvideo #thanthitv

Thanthi TV (@thanthitv) 's Twitter Profile Photo

காங்கிரஸ் போராட்டம்.. தடியடி நடத்தி கூட்டத்தை கலைத்த போலீசார்.. கேரளாவில் பரபரப்பு | Kerala #KeralaProtest #ThanthiTv

Thanthi TV (@thanthitv) 's Twitter Profile Photo

#Breaking : நடிகைகள் புகாரில் அடுத்த திருப்பம்... `முகேஷ் எம்.எல்.ஏ.வுக்கு'... கோர்ட் திடீர் உத்தரவு youtube.com/watch?v=y2ECGE… #Kerala #HemaCommittee #ActorMukesh

Thanthi TV (@thanthitv) 's Twitter Profile Photo

#Breaking : நடிகைகள் புகாரில் அடுத்த திருப்பம்- `முகேஷ் எம்.எல்.ஏ.வுக்கு'...கோர்ட் திடீர் உத்தரவு #Kerala #HemaCommittee #ActorMukesh

Thanthi TV (@thanthitv) 's Twitter Profile Photo

தீவிர ஆய்வில் ஆந்திர முதல்வர்..எதிர்பாராத நேரத்தில் திடீரென வந்த ரயில்..! பரபரப்பு காட்சி..! #thanthitv #andrapradesh #chandrababu

Thanthi TV (@thanthitv) 's Twitter Profile Photo

சிங்கப்பூர் மண்ணில்... நச்சென நங்கூரத்தை போட்ட மோடி - மாஸ் சம்பவம் thanthitv.com/News/Politics/… #India #Singapore #PMModi #thanthitv

Thanthi TV (@thanthitv) 's Twitter Profile Photo

"20 வருடம் முன் நடந்தது இப்போ நடக்குது..."பீதியில் உறைந்து நிற்கும் சேலம் மக்கள் thanthitv.com/News/TamilNadu… #thanthitv #salem #20years

Thanthi TV (@thanthitv) 's Twitter Profile Photo

சென்னையில் இளைஞர்களை அம்மணமாக்கி GAY பாய்ஸ் செய்த அசிங்கம் - பேய் வீட்டில் அலறல் சத்தம் thanthitv.com/News/TamilNadu… #chengalpattu #police #thanthitv

Thanthi TV (@thanthitv) 's Twitter Profile Photo

சென்னையில் இளைஞர்களை அம்மணமாக்கி GAY பாய்ஸ் செய்த அசிங்கம் - பேய் வீட்டில் அலறல் சத்தம் #chengalpattu #police #ThanthiTV youtu.be/IuF3s4c7VFM?si…

Thanthi TV (@thanthitv) 's Twitter Profile Photo

#BREAKING || நடிகர் இடைவேளை பாபுவுக்கும் முன்ஜாமின் வழங்கியது எர்ணாகுளம் முதன்மை அமர்வு நீதிமன்றம் நடிகர் முகேஷ் எம்.எல்.ஏ.வுக்கு முன் ஜாமின் #actor #mukesh #ThanthiTV

#BREAKING || நடிகர் இடைவேளை பாபுவுக்கும் முன்ஜாமின் வழங்கியது எர்ணாகுளம் முதன்மை  அமர்வு நீதிமன்றம்

நடிகர் முகேஷ் எம்.எல்.ஏ.வுக்கு முன் ஜாமின்

#actor #mukesh #ThanthiTV
Thanthi TV (@thanthitv) 's Twitter Profile Photo

பிரபல கிரிக்கெட் வீரரான ரவீந்திர ஜடேஜா பாஜகவில் இணைந்துள்ளார். தனது கணவர் ரவீந்திர ஜடேஜா பாஜகவில் இணைந்து இருப்பதாக அவரது மனைவியும் குஜராத் மாநிலம் ஜாம்நகர் தொகுதி பாஜக எம்எல்ஏவுமான ரிவாபா ஜடேஜா தனது சமூக வலைத்தள பக்கத்தில் தெரிவித்துள்ளார். #RavindraJadeja #bjp #ThanthiTV

பிரபல கிரிக்கெட் வீரரான ரவீந்திர ஜடேஜா பாஜகவில் இணைந்துள்ளார்.

தனது கணவர் ரவீந்திர ஜடேஜா பாஜகவில் இணைந்து இருப்பதாக அவரது மனைவியும் குஜராத் மாநிலம் ஜாம்நகர் தொகுதி பாஜக எம்எல்ஏவுமான ரிவாபா ஜடேஜா தனது சமூக வலைத்தள பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

#RavindraJadeja #bjp #ThanthiTV
Thanthi TV (@thanthitv) 's Twitter Profile Photo

``இதெல்லாம் அபசகுனம்; மனதில் அவருக்கு பாதிப்பு'' ``சிவாஜி மாதிரி கம்பீரமா இருந்தவர் இப்போ..!'' ``இப்படி ஆகும்னு நினைத்திருக்க மாட்டார்..'' youtube.com/watch?v=2EQ958… #AE #BJP #Congress #PMModi

Thanthi TV (@thanthitv) 's Twitter Profile Photo

வீட்டை விட்டு விரட்டப்பட்ட திருநங்கை..நொடிக்கு நொடி எதிர்கொள்ளும் சவால்..! #thanthitv #transgender #student

Thanthi TV (@thanthitv) 's Twitter Profile Photo

CM 2026.. கோட் படத்தில் விஜய் வைத்த கோடுவேர்டு | Vijay | GOAT #goat #vijay #goatmovierelease #decoding #thanthitv

Thanthi TV (@thanthitv) 's Twitter Profile Photo

#JUSTIN || மனித கழிவு விவகாரம் - இளைஞர் கைது நாமக்கல் மாவட்டம் எருமபட்டியில் கடந்த 2ம் தேதி ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளி சமையல் கூட கதவில் மனித கழிவை பூசிய விவகாரம் எருமபட்டியைச் சேர்ந்த துரைமுருகன் என்பவரை போலீசார் கைது செய்து விசாரணை சத்துணவு மைய சமையலர், உதவியாளருடன்

#JUSTIN || மனித கழிவு விவகாரம் - இளைஞர் கைது

நாமக்கல் மாவட்டம் எருமபட்டியில் கடந்த 2ம் தேதி ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளி சமையல் கூட கதவில் மனித கழிவை பூசிய விவகாரம்

எருமபட்டியைச் சேர்ந்த துரைமுருகன் என்பவரை போலீசார் கைது செய்து விசாரணை

சத்துணவு மைய சமையலர், உதவியாளருடன்
Thanthi TV (@thanthitv) 's Twitter Profile Photo

பாலியல் புகாரை விசாரிக்க தனி அமர்வு - கேரள உயர்நீதிமன்றம் அதிரடி thanthitv.com/News/India/ker… #kerala #highcourt #thanthitv

Thanthi TV (@thanthitv) 's Twitter Profile Photo

பப்பாளி பால் கொடுத்து பெண் சிசு கொலை? - தப்பியோடிய இளம் கணவன்-மனைவி thanthitv.com/News/TamilNadu… #vellore #thanthitv

Thanthi TV (@thanthitv) 's Twitter Profile Photo

விஜய் செலுத்திய வருமான வரி எவ்வளவு? - தேசிய அளவில் கவனம் பெற்ற பட்டியல் | Vijay | SRH | GST thanthitv.com/News/TamilNadu… #Vijay #sharukhkhan #GST #Tax #incometax #thanthitv

Thanthi TV (@thanthitv) 's Twitter Profile Photo

உக்ரைன் - ரஷ்யா போர் - மத்தியஸ்தம் செய்ய இந்தியாவை அழைக்கும் புதின்... thanthitv.com/News/Politics/… #russia #ukraine #putin #pmmodi #india #thanthitv