
R V Bharathan
@rvbharathan
Actor / Producer / Distributor
ID: 1050345133646835713
https://www.facebook.com/r.v.bharathan.5 11-10-2018 11:19:29
1,1K Tweet
1,1K Takipçi
75 Takip Edilen














நேற்று 02.01.2024 திருச்சி பன்னாட்டு விமான நிலையத்தை திறந்து வைக்க வருகை தந்த பாரத பிரதமர் திரு. நரேந்திரமோடி அவர்களை வரவேற்க சென்றிருந்த போது தமிழ்நாடு பாஜக தலைவர் திரு K.Annamalai மற்றும் தமிழக முன்னாள் முதல்வர் O Panneerselvam அவர்களையும் மரியாதை நிமித்தமாக சந்தித்தபோது.


நேற்று 02-01-2023 திருச்சியில் பன்னாட்டு விமான நிலையத்திற்கு புதிய முனையம் திட்டப்பணிகளைத் தொடங்கி வைத்து அடிக்கல் நாட்டும் விழாவிற்கு வருகை தந்த நமது பாரதப்பிரதமர் திரு Narendra Modi அவர்களை அன்புடன் வரவேற்ற மகிழ்ச்சியான தருணம்.

