இராமநாதபுரம் பாரளுமன்ற தொகுதி-ITWingNTK🖥️ (@rnpm6_itwingntk) 's Twitter Profile
இராமநாதபுரம் பாரளுமன்ற தொகுதி-ITWingNTK🖥️

@rnpm6_itwingntk

Official Twitter-Ramanathapuram Loksabha Constituency.
தகவல் தொழில்நுட்பபாசறை
1.இராமநாதபுரம் 2.பரமக்குடி
3. முதுகுளத்தூர் 4.திருவாடனை
5.அறந்தாங்கி 6.திருச்சுழி

ID: 1767838779065389056

linkhttp://join.naamtamilar.org calendar_today13-03-2024 09:03:37

303 Tweet

2,2K Takipçi

5 Takip Edilen

இராமநாதபுரம் பாரளுமன்ற தொகுதி-ITWingNTK🖥️ (@rnpm6_itwingntk) 's Twitter Profile Photo

சமூகநீதிப் போராளி பெரும்தமிழர் நமது தாத்தா தியாகி இம்மானுவேல் சேகரனார் அவர்களின் 68ஆம் ஆண்டு நினைவு நாளையொட்டி நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் செந்தமிழன் சீமான் அவர்கள் நினைவிடத்தில் மலர்வணக்கம்...💪 நாள்: ஆவணி 26 11-09-2025 #பரமக்குடியில்_சீமான் #நாம்தமிழர்கட்சி

இராமநாதபுரம் பாரளுமன்ற தொகுதி-ITWingNTK🖥️ (@rnpm6_itwingntk) 's Twitter Profile Photo

நேற்று பெருந்தமிழர் நமது ஐயா இம்மானுவேல் சேகரனார் அவர்களின் நினைவைப் போற்றி நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் அண்ணன் சீமான் அவர்களின் தலைமையில் வீரவணக்கம் செலுத்திவிட்டு திரும்பிய #கமுதி கரும்புலிகள்🙏... #பரமக்குடியில்_சீமான் #முதுகுளத்தூர்

நேற்று பெருந்தமிழர் நமது ஐயா இம்மானுவேல் சேகரனார் அவர்களின் நினைவைப் போற்றி நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் அண்ணன் சீமான் அவர்களின் தலைமையில் வீரவணக்கம் செலுத்திவிட்டு திரும்பிய #கமுதி கரும்புலிகள்🙏...

#பரமக்குடியில்_சீமான் 
#முதுகுளத்தூர்
இராமநாதபுரம் பாரளுமன்ற தொகுதி-ITWingNTK🖥️ (@rnpm6_itwingntk) 's Twitter Profile Photo

இராமநாதபுரம் மாவட்டம், பரமக்குடி வட்டம் - சத்திரக்குடி அருகே முத்துவயல் கிராமத்தில் மருத்துவ கழிவு சுத்திகரிப்பு ஆலை அமைக்க நாம் தமிழர் கட்சியினர் கடும் எதிர்ப்பு - பாதியில் கிளம்பிய வருவாய் கோட்டாட்சியர் திரு. கோவிந்த ராஜுலு.. #நாம்தமிழர்கட்சி #சீமான் #இராமநாதபுரம் #பரமக்குடி

இராமநாதபுரம் பாரளுமன்ற தொகுதி-ITWingNTK🖥️ (@rnpm6_itwingntk) 's Twitter Profile Photo

இராமநாதபுரம் மாவட்டம்,பரமக்குடி வட்டம் - சத்திரக்குடி அருகே முத்துவயல் கிராமத்தில் மருத்துவ கழிவு சுத்திகரிப்பு ஆலை அமைக்க நாம் தமிழர் கட்சியினர் கடும் எதிர்ப்பு - பாதியில் கிளம்பிய வருவாய் கோட்டாட்சியர் திரு. கோவிந்த ராஜுலு #நாம்தமிழர்கட்சி #சீமான் #பரமக்குடி

இராமநாதபுரம் பாரளுமன்ற தொகுதி-ITWingNTK🖥️ (@rnpm6_itwingntk) 's Twitter Profile Photo

சுதந்திரத்துக்கும், வறுமைக்கும் உயிரை விட்ட காலம் போய் கொள்கை கோட்பாடு இல்லாத தற்குறி கூட்டத்தில் சிக்கி அப்பாவிகள் பலி ஆவது வேதனை *தலைவனுக்கும் தறுதலைக்கும் வித்தியாசம் தெரியாத கூட்டம் இருக்கும்* வரை மக்களுக்கு விமோச்சனம் இல்லை .

சுதந்திரத்துக்கும், வறுமைக்கும் உயிரை விட்ட காலம் போய் கொள்கை கோட்பாடு இல்லாத தற்குறி கூட்டத்தில் சிக்கி அப்பாவிகள் பலி ஆவது வேதனை 

*தலைவனுக்கும் தறுதலைக்கும் வித்தியாசம் தெரியாத கூட்டம் இருக்கும்* வரை மக்களுக்கு விமோச்சனம் இல்லை .
இராமநாதபுரம் பாரளுமன்ற தொகுதி-ITWingNTK🖥️ (@rnpm6_itwingntk) 's Twitter Profile Photo

சுதந்திரத்துக்கும், வறுமைக்கும் உயிரை விட்ட காலம் போய் கொள்கை கோட்பாடு இல்லாத தற்குறி கூட்டத்தில் சிக்கி அப்பாவிகள் பலி ஆவது வேதனை *தலைவனுக்கும் தறுதலைக்கும் வித்தியாசம் தெரியாத கூட்டம் இருக்கும்* வரை மக்களுக்கு விமோச்சனம் இல்லை .

இராமநாதபுரம் பாரளுமன்ற தொகுதி-ITWingNTK🖥️ (@rnpm6_itwingntk) 's Twitter Profile Photo

வருகின்ற அக்டோபர் 2 அன்று கர்மவீரர் காமராஜர் அவர்களின் நினைவு நாள் அன்று சிவகாசி பாவடி தோப்பு திடலில் மாபெரும் பொதுக்கூட்டம்.. நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் செந்தமிழன் #சீமான் அவர்களின் தலைமையில்... அனைவரும் வாரீர்.. நாம் தமிழர். #நாம்தமிழர்கட்சி #திருச்சுழி

தாய்த்தமிழ் உறவுகளுக்கு வணக்கம்.🙏 பெருந்தலைவர் காமராஜர் நினைவு பொதுக்கூட்டம் .. புகழுரை: செந்தமிழன் சீமான் அனைவரும் கலந்து கொள்ளவும். இடம் : பாவடி தோப்பு, சிவகாசி நாள்: 02-10-2025 வியாழக்கிழமை நேரம்: மாலை 5.00 மணி 📣📣📣 பேரழைப்புடன். திருச்சுழி சட்டமன்றத் தொகுதி

இராமநாதபுரம் பாரளுமன்ற தொகுதி-ITWingNTK🖥️ (@rnpm6_itwingntk) 's Twitter Profile Photo

கடலில் மாநாடு நடத்த நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் செந்தமிழன் #சீமான் அவர்கள் இன்று மீனவர்களுடன் திருச்செந்தூர் கடலில் ஆய்வு... #நாம்தமிழர்கட்சி

இராமநாதபுரம் பாரளுமன்ற தொகுதி-ITWingNTK🖥️ (@rnpm6_itwingntk) 's Twitter Profile Photo

தாய்த்தமிழ் உறவுகளுக்கு வணக்கம்..🙏 2026 சட்டமன்ற தேர்தலுக்கு விருதுநகர் மாவட்டம் திருச்சுழி சட்டமன்ற தொகுதி வேட்பாளர் அன்பு அண்ணன் திரு.கார்த்திக்ராஜா வழக்கறிஞர் அவர்களை இன்று அண்ணன் செந்தமிழன் சீமான் அவர்கள் அறிமுகப்படுத்தினார். #நாம்தமிழர்கட்சி #திருச்சுழி திருச்சுழி சட்டமன்றத் தொகுதி நாம் தமிழர் கட்சி

தாய்த்தமிழ் உறவுகளுக்கு வணக்கம்..🙏
2026 சட்டமன்ற தேர்தலுக்கு 
விருதுநகர் மாவட்டம் திருச்சுழி சட்டமன்ற தொகுதி வேட்பாளர் அன்பு அண்ணன் திரு.கார்த்திக்ராஜா வழக்கறிஞர் அவர்களை இன்று அண்ணன் செந்தமிழன் சீமான் அவர்கள் அறிமுகப்படுத்தினார்.
#நாம்தமிழர்கட்சி  #திருச்சுழி <a href="/NTK_Tiruchuli/">திருச்சுழி சட்டமன்றத் தொகுதி நாம் தமிழர் கட்சி</a>
இராமநாதபுரம் பாரளுமன்ற தொகுதி-ITWingNTK🖥️ (@rnpm6_itwingntk) 's Twitter Profile Photo

தெய்வத்திருமகன் நமது தாத்தா #முத்துராமலிங்கத்தேவர் திருநாளையொட்டி, நாம் தமிழர் கட்சி சார்பாக இன்று நாள் 30-10-2025 காலை #இராமநாதபுரம் மாவட்டம், பசும்பொன் சிற்றூரில் உள்ள தாத்தாவின் நினைவிடத்தில் அண்ணன் செந்தமிழன் #சீமான் அவர்கள் மலர்வணக்கம் மற்றும் புகழ்வணக்கம் செலுத்தினார்.

தெய்வத்திருமகன் நமது தாத்தா #முத்துராமலிங்கத்தேவர் திருநாளையொட்டி,
நாம் தமிழர் கட்சி சார்பாக இன்று நாள் 30-10-2025 காலை #இராமநாதபுரம் மாவட்டம், பசும்பொன் சிற்றூரில் உள்ள தாத்தாவின் நினைவிடத்தில் அண்ணன் செந்தமிழன் #சீமான் அவர்கள் மலர்வணக்கம் மற்றும் புகழ்வணக்கம் செலுத்தினார்.
இராமநாதபுரம் பாரளுமன்ற தொகுதி-ITWingNTK🖥️ (@rnpm6_itwingntk) 's Twitter Profile Photo

📢 வேட்பாளர் அறிமுகக் கூட்டம். எதிர்வரும் 2026 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில், நாம்தமிழர் கட்சி சார்பாக திருச்சுழி தொகுதியின் வேட்பாளராக வழக்கறிஞர் திரு. கார்த்திக்ராஜா போட்டியிடுகிறார். நாள்: நாளை, 09.11.2025 நேரம்: காலை 10:00 மணி இடம்: SVS ,திருமண கண்ணன் அரங்கம், காரியாபட்டி.

📢 வேட்பாளர் அறிமுகக் கூட்டம்.
எதிர்வரும் 2026 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில்,
நாம்தமிழர் கட்சி சார்பாக
திருச்சுழி தொகுதியின் வேட்பாளராக வழக்கறிஞர் திரு. கார்த்திக்ராஜா  போட்டியிடுகிறார்.

நாள்: நாளை, 09.11.2025
நேரம்: காலை 10:00 மணி
இடம்: SVS ,திருமண கண்ணன் அரங்கம்,
காரியாபட்டி.
இராமநாதபுரம் பாரளுமன்ற தொகுதி-ITWingNTK🖥️ (@rnpm6_itwingntk) 's Twitter Profile Photo

எதிர்வரும் 2026 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில், நாம்தமிழர் கட்சி சார்பாக #திருச்சுழி தொகுதியின் வேட்பாளராக வழக்கறிஞர் திரு. கார்த்திக்ராஜா போட்டியிடுகிறார்

எதிர்வரும் 2026 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில்,
நாம்தமிழர் கட்சி சார்பாக
#திருச்சுழி தொகுதியின் வேட்பாளராக வழக்கறிஞர் திரு. கார்த்திக்ராஜா  போட்டியிடுகிறார்
இராமநாதபுரம் பாரளுமன்ற தொகுதி-ITWingNTK🖥️ (@rnpm6_itwingntk) 's Twitter Profile Photo

வேட்பாளர் அறிமுகக் கூட்டம். 09.11.2025 அன்று சிறப்பாக நடைபெற்றது.. எதிர்வரும் 2026 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில், நாம்தமிழர் கட்சி சார்பாக #திருச்சுழி தொகுதியின் வேட்பாளராக வழக்கறிஞர் திரு. கார்த்திக்ராஜா போட்டியிடுகிறார்..

வேட்பாளர் அறிமுகக் கூட்டம்.
09.11.2025 அன்று சிறப்பாக நடைபெற்றது..
எதிர்வரும் 2026 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில்,
நாம்தமிழர் கட்சி சார்பாக
#திருச்சுழி தொகுதியின் வேட்பாளராக வழக்கறிஞர் திரு. கார்த்திக்ராஜா போட்டியிடுகிறார்..