மரப்பாச்சி பொம்மை. 🇩🇪 (@mio8jaj) 's Twitter Profile
மரப்பாச்சி பொம்மை. 🇩🇪

@mio8jaj

எனக்கு எப்பவுமே பிடித்தது ஆமைக்கறி தான். #நாம்_எலிமருந்து_கட்சி
#நாய்தம்ளர்_அயலகபாசறை 🇮🇳--🇩🇪

ID: 1425506534952472578

calendar_today11-08-2021 17:17:20

20,20K Tweet

970 Takipçi

931 Takip Edilen

S K (@dravidawarrior) 's Twitter Profile Photo

ஒரு ஐடியை காலி பண்ண எப்படி மொத்த சங்கி ecosystem சேர்ந்து உழைக்குது பாருங்க. இந்து மக்கள் கட்சி அட்மின் சத்யநாராயன் உட்பட பல பேரை நாம நிறைய வாட்டி expose பண்ணியிருக்கோம். ஆனா அது நம் வட்டத்தை தாண்டி வெளிய ரீச் ஆகாது. பதவியில் இருப்பவர்களும் அமைதிகாக்கின்றனர். ஆதலால் தான்

தகவலுக்காக: Username: Hindutva Knight User ID: 1535875832282943488 12 ஜூன் 2022 @pinterestpsting என்ற யூசர்நேம்ல அக்கவுண்ட் கிரியேட் பண்ணி இருக்கான். 1/3

தகவலுக்காக:

Username: <a href="/HPhobiaWatch/">Hindutva Knight</a> 
User ID: 1535875832282943488 

12 ஜூன் 2022 @pinterestpsting என்ற யூசர்நேம்ல அக்கவுண்ட் கிரியேட் பண்ணி இருக்கான். 

1/3
Naveen Prabakaran (@drcnpkaran1) 's Twitter Profile Photo

இங்க இருக்குற எல்லாருக்கும் டெஸ்ட் எடுத்து தெலுங்கன்னு சொன்னாங்க. இன்னைக்கு என்னடானா பவன் கல்யானுக்கு பயர் விட்டுகிட்டு இருக்காங்க. 🤡 2 காரணங்கள் இருக்கலாம் 1. அண்ணியோட ஊர்காரர் (மனவாடு) 2. நாக்பூர்ல ஒன்றாக பயிற்சி பெற்றது. ஏமிரா செப்பினது நிஜங்காதா?

முகில் (@mukil1123) 's Twitter Profile Photo

இந்த ரெண்டு முடிவுல, ஏதோ ஒரு முடிவு எடுக்கும் போது full போதையில இருந்திருப்பானுங்க போல.. 😁 கபிலன்

Raj ✨ (@thisisraj_) 's Twitter Profile Photo

நேற்று வரை சீமானுக்கு 🔥 விட்டு இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

நேற்று வரை சீமானுக்கு 🔥 விட்டு இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
மரப்பாச்சி பொம்மை. 🇩🇪 (@mio8jaj) 's Twitter Profile Photo

இதுக்கு கூடவே நாய் தம்ளர் நாதரிகளும் கள்ள தொடர்பில் இருக்கானுங்க.

Water BEAR (@waterbearorigin) 's Twitter Profile Photo

அதிமுக - சவுக்கு - மூத்த ப்ராத்லிஸ்ட் (விகடன்) - இவங்களோட ஒரே அஜென்டா 10 தோல்விய பார்த்த எடப்பாடி பழனிசாமியோட கையாளாகாத தனத்த மறைச்சு முதல்வர M.K.Stalin நிர்வாகத்திறமையற்றவரா Brand பன்றதாவே இருக்கு.திமுக சோஷியல் மீடியா டிவி விவாதங்கள்ல குடுக்குற பதிலடி பத்தாது DMK IT WING

STR Stan (@subramaniandeva) 's Twitter Profile Photo

திமுகவோட பலம் என்னனு தெரியாம பேசறாங்க, 20 வருசம் ஆட்சில இல்லனாலும் கட்சி gun மாதிரி நிக்கும், சும்மா ஸ்டாலினோட உழைப்பை அதிர்ஷ்டம்னு சுருக்குறதுலாம் 96 தேர்தல் வெற்றிக்கு காரணம் மெண்டலான்னு சொன்ன மாதிரி இருக்கு..

மரப்பாச்சி பொம்மை. 🇩🇪 (@mio8jaj) 's Twitter Profile Photo

சங்கிகள் எப்பவும் பெண்கள் படத்தை வச்சிகிட்டு சுத்திக்கிட்டு இருக்கானுங்க. ஏதோ Gene பிரச்சினை போல தெரியுது.

மித்ரன் 𝑩.𝒄𝒐𝒎.𝑳𝑳𝑩 🍁 (@sultan_twitz) 's Twitter Profile Photo

2 வருசமா தண்ணீர் வடியாம இன்னும் ஹாஸ்பிட்டல்லயே வா அந்தம்மா இருக்காங்க.. டேய் எச்ச ப்ரோக்கர் Godi மீடியா Thanthi TV நாயே!

2 வருசமா தண்ணீர் வடியாம இன்னும் ஹாஸ்பிட்டல்லயே வா அந்தம்மா இருக்காங்க..

டேய் எச்ச ப்ரோக்கர் Godi மீடியா <a href="/ThanthiTV/">Thanthi TV</a> நாயே!
முனைவர். கணேசு ガネス (@drganesh_japan) 's Twitter Profile Photo

தமிழ்நாடு அரசுக்கும், காவல்துறை தலைமைக்கும் ஒரு வேண்டுகோள். வெயில் காலத்தில் போக்குவரத்து சீரமைப்பு, பாதுகாப்பு, ரோந்து பணிகளில் ஈடுபடும் காவலர்களுக்கு காணொலியில் உள்ளது போன்ற Fan உடன் கூடிய ஜாக்கெட்டை வழங்க முயற்சிக்கலாம். இது வெயிலின் தாக்கத்தால் heatstroke, dehydration

Habitual offender (@johnwick194) 's Twitter Profile Photo

ஏன்டா காத்தால 3மணிக்கு எந்திரிச்சுஒர்க்கவுட்,பிராக்டீஸ்னு பண்ணி ஃபிட்டா இருக்கவனே சென்னைவெயிலுக்கு சுருண்டுவிழுந்துட்டு இருக்கான்,சுடலைமாடன் மயானவேட்டைக்கு போனமாதிரி நைட் 2மணிக்கு எழுந்து மிட்நைட் பிரியாணி திண்ணுட்டு அடுத்தநாள் மதியானம் வரைதூங்கிமுழிக்குற நீங்களாம் வெளிய வரலாமாடா

வரவணை செந்தில் (@varavanaisen) 's Twitter Profile Photo

ஹரியான விழுந்துச்சா? - ஏன்னா உருட்டு அப்படி அந்தணப்போர் சங்கிகள் சகவாசம் - பேராயக்கட்சி பெருநாசம் பாவம் ராகுல்…

மரப்பாச்சி பொம்மை. 🇩🇪 (@mio8jaj) 's Twitter Profile Photo

காலையில் 4-5 மணிக்கு எழுத்து ஓடி fit இருக்குற ஆளே விழுகிறான். நீங்க எல்லாம் ஏன்டா மொட்டை வெயிலில் குழந்தை, குட்டி கூட்டிகிட்டு வெளியே வறீங்க? 🤷

மரப்பாச்சி பொம்மை. 🇩🇪 (@mio8jaj) 's Twitter Profile Photo

அறிவு இல்லாமல் நீ போய் செத்தா அதுக்கு யாரு என்ன பண்ண முடியும்.

கபிலன் (@_kabilans) 's Twitter Profile Photo

நான் நாம் தமிழர் கட்சியை விட்டு விலகுகிறேன் 😂 சுனந்தா, களஞ்சியம், சாட்டை மற்றும் இதர கிரீஸ்டப்பாக்கள்

நான் நாம் தமிழர் கட்சியை விட்டு விலகுகிறேன் 😂

சுனந்தா, களஞ்சியம், சாட்டை மற்றும் இதர கிரீஸ்டப்பாக்கள்