கலக்கி (@kadavul_noone) 's Twitter Profile
கலக்கி

@kadavul_noone

கலையுரைத்த கற்பனையை நிலையெனக் கொண்டாடும் கண் மூடிப்பழக்கம் மண் மூடிப்போக.

ID: 1205731929892327424

calendar_today14-12-2019 06:11:22

63,63K Tweet

656 Takipçi

240 Takip Edilen

Karti P Chidambaram (@kartipc) 's Twitter Profile Photo

24340 is the total number of Dog Bite cases in Pudukottai District in 2024. This is just for ONE District. #StreetDogs This is a National health & safety crisis

News Tamil 24x7 (@newstamiltv24x7) 's Twitter Profile Photo

கட்டி முடிக்கப்பட்டும் திறக்கல.. கழிப்பறையை வீட்டை போல் பயன்படுத்தும் வடமாநில இளைஞர்கள்! #Chennai #Publictoilet #ViralVideo #TamilNews #NewsTamil #NewsTamil24x7

Ashok R (@idonashok) 's Twitter Profile Photo

"சினிமால நடிக்கணும்பா"னு தன் மகன் தன்கிட்ட சொன்னப்பயோ, "இந்த மூஞ்சிக்கெல்லாம் நடிப்பு தேவையா?"னு ஒரு பத்திரிக்கை தன் மகனை சொன்னப்பயோ, "நடிப்பு மட்டும்தான் உலகமா? அதத்தாண்டி இந்த உலகம் பெருசுப்பா"னு SAC சொல்லிருந்தா இன்னைக்கு இதுக்கு இந்த திமிரு வந்திருக்காது. காலக்கொடுமை!

கலக்கி (@kadavul_noone) 's Twitter Profile Photo

இவனுக்கு வேற வேலையும் இல்ல, கவலையும் இல்ல. யாரும் கண்டுக்காதீங்க

. (@insomniac_911) 's Twitter Profile Photo

😂😂😂இந்த சந்துல, எத்தனையோ ரிவென்ஜ் ட்வீட் பார்த்துருக்கேன். ஆனால் இதெல்லாம் வேற லெவல்.

PuthiyathalaimuraiTV (@pttvonlinenews) 's Twitter Profile Photo

#JUSTIN | முதல்வர் வருகை-தூர்வாரப்படாத கால்வாய் துணியால் மறைப்பு #MKStalin | #Madurai

#JUSTIN | முதல்வர் வருகை-தூர்வாரப்படாத கால்வாய் துணியால் மறைப்பு

#MKStalin | #Madurai
G.K.Indiran @G.Kubendiran (@kubendirang) 's Twitter Profile Photo

குஜ்ராத் பந்தல் போட்ட கூட்டம் யாருன்னு கண்டுபுடிச்சி காலி செஞ்சா நல்லா இருக்கும்..! 🎯🎬

குஜ்ராத் பந்தல் போட்ட கூட்டம் யாருன்னு கண்டுபுடிச்சி காலி செஞ்சா நல்லா இருக்கும்..!
🎯🎬
கலக்கி (@kadavul_noone) 's Twitter Profile Photo

நீ தியேட்டர் ல 20 ரூபா அதிகமா வச்சு கூட வித்துக்கோ ஆனா பப்ஸ இருபது ரூபாக்கு கொடுடா.