Jawahirullah MH
@jawahirullah_MH
MLA of TN Assembly representing Pabanasam constituency Voluntarily retired as College Teacher Holds Ph.D from Madras University. President of MMK
ID:2734875552
http://www.jawahirullah.com 15-08-2014 16:41:28
2,9K تغريدات
33,6K متابعون
2,0K التالية
வேலூர் நாடாளுமன்ற தொகுதியில் #INDIA கூட்டணி சார்பில் போட்டியிடும் திமுக வேட்பாளர் கதிர் ஆனந்த் அவர்களை ஆதரித்து குடியாத்தம், பேரணாம்பட்டு, ஆம்பூர் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் பரப்புரை மேற்கொண்டேன்.
#IndiaAllaince #DMKAlliance
#Vellore #MMK #MMK ITWING
மயிலாடுதுறை நாடாளுமன்றத் தொகுதிக்குட்பட்ட பாபநாசம் சட்டமன்றத் தொகுதியில் #IndiaAllaince கூட்டணியில் காங்கிரஸ் கட்சியின் சார்பில் வேட்பாளராக போட்டியிடும் வழக்கறிஞர் ஆர்.சுதா அவர்களை ஆதரித்து பாபநாசம் சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட அம்மாப்பேட்டை, பாபநாசம்,கும்பகோணம் ஒன்றிய…
நேற்று மயிலாடுதுறை நாடாளுமன்றத் தொகுதிக்குட்பட்ட பாபநாசம் சட்டமன்றத் தொகுதி முழுவதும் மாண்புமிகு பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழியுடன் இணைந்து இந்தியா கூட்டணியின் வெற்றி வேட்பாளர் ஆர் சுதாவிற்கு ஆதரவாக வாக்கு சேகரித்தோம்
#IndiaAllaince
#myiladuthurai …
My Exclusive interview to New Indian Express DMK IT WING CMOTamilNadu Congress Tamil Nadu Congress Committee newindianexpress.com/states/tamil-n…
திருவள்ளூர் தொகுதியில் இந்தியா கூட்டணியின் சார்பில் போட்டியிடும் காங்கிரஸ் வேட்பாளர் திரு.சசிகாந்த் செந்தில் இன்று மமக தலைமையகத்திற்கு வருகை தந்தார். அவர் வெற்றி பெற வாழ்த்தினோம். மமக, காங்கிரஸ் நிர்வாகிகள் உடனிருந்தனர்
#INDIAAlliance #INDIAJeetega #CongressList #MMK #MMK ITWING…
இன்று தென் சென்னை தொகுதியில் இந்தியா கூட்டணியின் சார்பில் போட்டியிடும் திமுக வேட்பாளர் முனைவர் தமிழச்சி தங்கபாண்டியன் தலைமையகத்திற்கு வருகை தந்தார். மீண்டும் அவர் வெற்றி பெற வாழ்த்தினோம்
#INDIAAlliance
#INDIAJeetega
#DMKCandidatesList
DMK IT WING தமிழச்சி