Dr S RAMADOSS(@drramadoss) 's Twitter Profileg
Dr S RAMADOSS

@drramadoss

மருத்துவர் ச. இராமதாசு, நிறுவனர், பாட்டாளி மக்கள் கட்சி. The Official Twitter Account of Dr. S. Ramadoss, Founder, Pattali Makkal Katchi (PMK),

ID:1128584178

calendar_today28-01-2013 16:44:37

9,6K تغريدات

341,3K متابعون

0 التالية

Dr S RAMADOSS(@drramadoss) 's Twitter Profile Photo

விக்கிரவாண்டி இடைத்தேர்தலை ஜூன் 1-ஆம் தேதி நடத்தக்கூடாது: வெப்பம் தணிந்த பிறகு நடத்த வேண்டும்!

தமிழ்நாட்டில் அண்மையில் காலியான விக்கிரவாண்டி சட்டப்பேரவைத் தொகுதிக்கான இடைத்தேர்தலை, மக்களவைக்கான கடைசி கட்டத் தேர்தலுடன் இணைத்து ஜூன் 1-ஆம் தேதி நடத்த தேர்தல் ஆணையம் முடிவு

account_circle
Dr S RAMADOSS(@drramadoss) 's Twitter Profile Photo

அரசு பள்ளிகளில் உபரி ஆசிரியர்கள் என்பது நகைச்சுவை: வகுப்புக்கு ஓர்
ஆசிரியரை உறுதி செய்ய வேண்டும்!

CMOTamilNadu

அரசு பள்ளிகளில் உபரி ஆசிரியர்கள் என்பது நகைச்சுவை: வகுப்புக்கு ஓர் ஆசிரியரை உறுதி செய்ய வேண்டும்! @CMOTamilnadu
account_circle
Dr S RAMADOSS(@drramadoss) 's Twitter Profile Photo

சங்கம்விடுதி ஊராட்சி குடிநீர்த் தொட்டியில் மாட்டுச்
சாணம் கலப்பு கண்டிக்கத்தக்கது: தலித்துகளுக்கு எதிரான
வன்கொடுமைகளைத் தடுப்பதில் தமிழக அரசு படுதோல்வி!

புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வக் கோட்டை ஒன்றியம் சங்கம்விடுதி ஊராட்சிக்குட்பட்ட குருவண்டான் தெருவில் பட்டியலின

account_circle
Dr S RAMADOSS(@drramadoss) 's Twitter Profile Photo

டிஎன்பிஎஸ்சி குரூப் 2 நேர்முகத் தேர்வு ரத்து வரவேற்கத்தக்கது: நிலையான தேர்வு அட்டவணை, கூடுதல் சீர்திருத்தம் தேவை!

டிஎன்பிஎஸ்சி குரூப் 2 நேர்முகத் தேர்வு ரத்து வரவேற்கத்தக்கது: நிலையான தேர்வு அட்டவணை, கூடுதல் சீர்திருத்தம் தேவை! #TNPSC
account_circle
Dr S RAMADOSS(@drramadoss) 's Twitter Profile Photo

எண்ணெய், மளிகைப்பொருட்கள் விலை உயர்வால்
ஒவ்வொரு குடும்பத்திற்கும் மாதம் ரூ.2000 கூடுதல் செலவு:
மக்களைக் காக்க தமிழக அரசு என்ன செய்யப்போகிறது?

தமிழ்நாட்டில் எண்ணெய் மற்றும் மளிகைப்பொருட்களின் விலைகள் கடந்த ஒரு மாதத்தில் பெருமளவில் உயர்ந்திருக்கின்றன. பருப்பு வகைகள், மஞ்சள்,

account_circle
Dr S RAMADOSS(@drramadoss) 's Twitter Profile Photo

தேர்தல் பணியில் ஈடுபட்டிருந்த கிராம நிர்வாக அதிகாரியை தாக்கிய திமுக மாவட்ட கவுன்சிலரை கைது செய்ய வேண்டும்

விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டியை அடுத்த ஆயந்தூர் கிராமத்தில் அமைக்கப்பட்டிருந்த வாக்குச்சாவடியில் தேர்தல் பணியில் ஈடுபட்டிருந்த அப்பகுதியின் கிராம நிர்வாக அலுவலர்

account_circle
Dr S RAMADOSS(@drramadoss) 's Twitter Profile Photo

குடிப்பழக்கம் உள்ள பெற்றோரின் பிள்ளைகளுக்கு
சுயமரியாதை குறைவு என ஆய்வில் தகவல்: குடியைக்
கெடுக்கும் குடிக்கு முடிவு கட்டப்படுவது எப்போது?

தமிழ்நாட்டில் குடிப்பழக்கத்திற்கு அடிமையான பெற்றோர்களின் பிள்ளைகள் சுயமரியாதைக் குறைவு, தாழ்வு மனப்பான்மை உள்ளிட்ட மனநலப் பிரச்சினைகளால்

account_circle
Dr S RAMADOSS(@drramadoss) 's Twitter Profile Photo

ஆங்கிலேயர்களை வீழ்த்திய தீரன் சின்னமலையின்
வீர வரலாறு மாணவர்களுக்கு கற்பிக்கப்பட வேண்டும்!

ஆங்கிலேயர்களை அஞ்ச வைத்த வீரத்திற்கும், தீரத்திற்கும் சொந்தக்காரரான கொங்கு நாட்டு மன்னர் தீரன் சின்னமலையின் 268-ஆம் பிறந்தநாள் இன்று பெருமையுடன் கொண்டாடப்படுகிறது. தமிழர்களின் வீரத்தை

account_circle
Dr S RAMADOSS(@drramadoss) 's Twitter Profile Photo

பா.ம.க. தலைமை நிலையச் செய்தி

அண்ணல் அம்பேத்கரின் 134-ஆவது பிறந்தநாள்: உருவச்சிலைக்கு மருத்துவர் அய்யா மரியாதை!

இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் தந்தை அண்ணல் அம்பேத்கர் அவர்களின் 134 -ஆவது பிறந்தநாளையொட்டி தைலாபுரத்தில் பாட்டாளி மக்கள் கட்சியின் அரசியல் பயிலரங்க வளாகத்தில்

பா.ம.க. தலைமை நிலையச் செய்தி அண்ணல் அம்பேத்கரின் 134-ஆவது பிறந்தநாள்: உருவச்சிலைக்கு மருத்துவர் அய்யா மரியாதை! இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் தந்தை அண்ணல் அம்பேத்கர் அவர்களின் 134 -ஆவது பிறந்தநாளையொட்டி தைலாபுரத்தில் பாட்டாளி மக்கள் கட்சியின் அரசியல் பயிலரங்க வளாகத்தில்
account_circle
Dr S RAMADOSS(@drramadoss) 's Twitter Profile Photo

ஓய்வில்லா உன் உழைப்பு என்னை உருக்குகிறது: ஓட்டத்தை தொடருங்கள்!
பாட்டாளி இளஞ்சிங்கங்களே!!!

என் உயிரினும் மேலான பாட்டாளி இளஞ்சிங்கங்களே!

கொண்ட இலக்கை வென்று முடிக்கும் வரை ஓயாத உயிரினம் ஒன்று இந்த உலகில் உண்டென்றால், அதற்கு பாட்டாளி இளஞ்சிங்கங்கள் என்று தான் பெயர். மக்களவைத்

account_circle
Dr S RAMADOSS(@drramadoss) 's Twitter Profile Photo

வாழ்வில் நற்பண்புகளை வலியுறுத்தும் திருநாளான இரமலான் திருநாளை உலகெங்கும் கொண்டாடும்  இஸ்லாமிய சகோதர, சகோதரிகளுக்கு  எனது இதயங்கனிந்த வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன்.

‘‘நோன்பு பாவங்களிலிருந்து காக்கின்ற கேடயமாகும்; எனவே, நோன்பாளி கெட்ட பேச்சுகளைப் பேசவேண்டாம்; தேவையற்ற

வாழ்வில் நற்பண்புகளை வலியுறுத்தும் திருநாளான இரமலான் திருநாளை உலகெங்கும் கொண்டாடும்  இஸ்லாமிய சகோதர, சகோதரிகளுக்கு  எனது இதயங்கனிந்த வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன். ‘‘நோன்பு பாவங்களிலிருந்து காக்கின்ற கேடயமாகும்; எனவே, நோன்பாளி கெட்ட பேச்சுகளைப் பேசவேண்டாம்; தேவையற்ற
account_circle
Dr S RAMADOSS(@drramadoss) 's Twitter Profile Photo

பரிந்துரை அளிக்க அவகாசம் முடிந்து இன்றுடன் ஓராண்டு நிறைவு: தி.மு.க. அரசே..... வன்னியர் இட ஒதுக்கீட்டுக்கு எவ்வளவு காலம் தாழ்த்துவாய்?

தமிழ்நாட்டில் கல்வி மற்றும் வேலைவாய்ப்பில், மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கான 20% இட ஒதுக்கீட்டில், வன்னியர்களுக்கு 10.50% உள் இட

account_circle
Dr S RAMADOSS(@drramadoss) 's Twitter Profile Photo

அதிகாரத்தை வென்றெடுப்போம்...
அன்னை தமிழ்நாட்டை காப்போம் வா!

என் உயிரினும் மேலான பாட்டாளி இளஞ்சிங்கங்களே!

அதிகாரத்தை வென்றெடுப்போம்... அன்னை தமிழ்நாட்டை காப்போம் வா! என் உயிரினும் மேலான பாட்டாளி இளஞ்சிங்கங்களே! #Vote4NDA
account_circle
Dr S RAMADOSS(@drramadoss) 's Twitter Profile Photo

கச்சத்தீவு தாரைவார்ப்பு மன்னிக்க முடியாத துரோகம்: அதை நியாயப்படுத்தும் காங்கிரசுடன் திமுக உறவு வைத்திருப்பதன் மர்மம் என்ன?

தமிழ்நாட்டின் ஒருங்கிணைந்த பகுதியாக இருந்த கச்சத்தீவை இந்திரா காந்தி தலைமையிலான மத்திய அரசு, இலங்கைக்கு தாரை வார்த்தது மன்னிக்க முடியாத துரோகம் ஆகும். இதை

account_circle
Dr S RAMADOSS(@drramadoss) 's Twitter Profile Photo

இன்று ஏப்ரல் ஒன்று : இந்த நாளை வாக்காளர் நாளாக மாற்றி விடாதீர்கள்!

நாள்காட்டியில் இன்றைய நாள் ஏப்ரல் ஒன்று. இந்த நாள் இப்போது அழைக்கப்படும் நாளாகவே நீடிக்கட்டும். இந்த நாளை நாம் வாக்காளர்கள் நாளாக மாற்றி விடக் கூடாது. அவ்வாறு மாற்றி விடாமல் இருப்பதற்கு வரும் 19-ஆம் நாள்

account_circle
Dr S RAMADOSS(@drramadoss) 's Twitter Profile Photo

வன்னியர்களுக்கு இட ஒதுக்கீடு வழங்கி விட்டு சமூகநீதி குறித்து பாமகவுக்கு மு.க.ஸ்டாலின் பாடம் நடத்தட்டும்!

வன்னியர்களுக்கு இட ஒதுக்கீடு வழங்கி விட்டு சமூகநீதி குறித்து பாமகவுக்கு மு.க.ஸ்டாலின் பாடம் நடத்தட்டும்! #SocialJustice
account_circle