Dhinesh (@dhinak1010) 's Twitter Profile
Dhinesh

@dhinak1010

உழைப்பே உறுதுணை

ID: 1352457021933686786

calendar_today22-01-2021 03:24:30

102 Tweet

10 Takipçi

166 Takip Edilen

Dhinesh (@dhinak1010) 's Twitter Profile Photo

Life is the most difficult exam. Many people fail because they try to copy others, not realizing that everyone has a different question paper. வாழ்க்கை மிகவும் கடினமான தேர்வு. பலர் வித்தியாசமான வினாத்தாள் இருப்பதை உணராமல், மற்றவர்களை நகலெடுக்க முயற்சிப்பதால் பலர் தோல்வியடைகிறார்

Dhinesh (@dhinak1010) 's Twitter Profile Photo

Life always offers you a second chance. It's called tomorrow. Don't waste it. வாழ்க்கை எப்போதும் உங்களுக்கு இரண்டாவது வாய்ப்பை வழங்குகிறது. அது தான் நாளை (அடுத்த நாள்). வீணாக்காதீர்கள்.

Dhinesh (@dhinak1010) 's Twitter Profile Photo

விட்டுக் கொடுங்கள் அல்லது விட்டு விடுங்கள் அப்போது தான் நிம்மதி நிலைக்கும்

Dhinesh (@dhinak1010) 's Twitter Profile Photo

இன்பத்திலும் துன்பத்திலும் நாம் நினைவில் வைத்துக்கொள்ள வேண்டிய ஒரு உண்மை " இந்த நிமிடம் கூட நிரந்தரம் இல்லை " இம்மானிடப் பிறப்பில். இருக்கும் வரை அன்பு செய்வோம்.

Dhinesh (@dhinak1010) 's Twitter Profile Photo

Congratulations Dhanush Sir, and @VetriMaaran Sir. சிறந்த தமிழ் திரைப்படம் என்ற பிரிவிலும் சிறந்த நடிகர் என்ற பிரிவிலும் இரண்டு தேசிய விருதை பெற்றுள்ளது வெற்றிமாறன் இயக்கத்தில் தனுஷ் நடித்த அசுரன் திரைப்படம்

Dhinesh (@dhinak1010) 's Twitter Profile Photo

Congratulations VijaySethupathi Sir, சூப்பர் டீலக்ஸ் திரைப்படத்தில் நடித்த நடிகர் விஜயசேதுபதி அவர்களுக்கு சிறந்த துணை நடிகருக்கான தேசிய விருது.

Congratulations VijaySethupathi Sir,
சூப்பர் டீலக்ஸ் திரைப்படத்தில் நடித்த நடிகர் விஜயசேதுபதி அவர்களுக்கு சிறந்த துணை நடிகருக்கான தேசிய விருது.
Dhinesh (@dhinak1010) 's Twitter Profile Photo

Congratulations D.IMMAN Sir. விஸ்வாசம் திரைப்படத்தின் இசையமைப்பாளர் டி. இமானுக்கு தேசிய விருது.

Congratulations D.IMMAN Sir.
விஸ்வாசம் திரைப்படத்தின் இசையமைப்பாளர் டி. இமானுக்கு தேசிய விருது.
Dhinesh (@dhinak1010) 's Twitter Profile Photo

Congratulations Radhakrishnan Parthiban Sir and resul pookutty Sir. நடிகர் மற்றும் இயக்குனர் பார்த்திபன் இயக்கி நடித்த ஒத்த செருப்பு திரைப்படத்திற்கு இரண்டு தேசிய விருது.

Congratulations Radhakrishnan Parthiban Sir and resul pookutty Sir.
நடிகர் மற்றும் இயக்குனர் பார்த்திபன் இயக்கி நடித்த ஒத்த செருப்பு திரைப்படத்திற்கு இரண்டு தேசிய விருது.
Dhinesh (@dhinak1010) 's Twitter Profile Photo

Congratulations #nagavishal KD திரைப்படத்திற்கான சிறந்த குழந்தை நட்சத்திரம் விருது பெரும் நாகவிஷால் அவர்களுக்கு என் மனமார்ந்த வாழ்த்துக்கள்.

Congratulations #nagavishal
KD திரைப்படத்திற்கான சிறந்த குழந்தை நட்சத்திரம் விருது பெரும் நாகவிஷால் அவர்களுக்கு என் மனமார்ந்த வாழ்த்துக்கள்.
Dhinesh (@dhinak1010) 's Twitter Profile Photo

தேசிய திரைப்பட விருது 2019 அனைத்து வெற்றியாளர்களுக்கும் வாழ்த்துக்கள். Congratulations to all National Film Awards 2019 Winner's.

தேசிய திரைப்பட விருது  2019 அனைத்து வெற்றியாளர்களுக்கும் வாழ்த்துக்கள்.

Congratulations to all National Film Awards 2019 Winner's.
Dhinesh (@dhinak1010) 's Twitter Profile Photo

மனிதர்களுடன் வாழ்ந்ததை விட நினைவுகளுடன் வாழ்வது தான் அதிகம் என் வாழ்வில்

Dhinesh (@dhinak1010) 's Twitter Profile Photo

நம் நாளைய எதிர் காலம், நம்முடைய இன்றைய செயல்களில் தான் இருக்கிறது.

Dhinesh (@dhinak1010) 's Twitter Profile Photo

உப்பை அதிகம் எடுத்துக் கொண்டால் உணவும், உரிமையை அதிகம் எடுத்துக் கொண்டால் உறவும், கசந்து போகும்.

Dhinesh (@dhinak1010) 's Twitter Profile Photo

எந்த ஒரு இக்கட்டான சூழ்நிலையாக இருந்தாலும் அதில் இருக்கும் வாய்ப்புகளை கண்டுபிடித்து முன்னேறுவதே, நாளைய சரித்திரம் ஆகும்.

Dhinesh (@dhinak1010) 's Twitter Profile Photo

வாழ்க்கையில் வலிகள் உண்டு, அதே சமயம் பல வழிகளும் உண்டு.

Dhinesh (@dhinak1010) 's Twitter Profile Photo

மன வலிமை என்பது நம் வெற்றியின் போது ஏற்படுவது அல்ல, நாம் வெற்றிக்காக போராடும் போது ஏற்படுவது.

Dhinesh (@dhinak1010) 's Twitter Profile Photo

வாழ்க்கையில் அன்பை தருபவர்களைவிட, அனுபவத்தை தருபவர்கள் தான் அதிகம்.

Dhinesh (@dhinak1010) 's Twitter Profile Photo

புரிந்து கொள்ளாததை விட கொடுமையானது, தவறாக புரிந்து கொள்வது தான்.

Dhinesh (@dhinak1010) 's Twitter Profile Photo

இந்தியாவின் பெருமைக்குரிய விருதான தாதா சாகேப் பால்கே விருது திரு.ரஜினிகாந்த் அவர்களுக்கு வழங்கப்பட்டிருப்பது பெருமை அளிக்கிறது. " சூப்பர் ஸ்டாரு யாருனு கேட்டா, சின்ன குழந்தையும் சொல்லும் " Rajinikanth

இந்தியாவின் பெருமைக்குரிய விருதான தாதா சாகேப் பால்கே விருது திரு.ரஜினிகாந்த் அவர்களுக்கு வழங்கப்பட்டிருப்பது பெருமை அளிக்கிறது.
" சூப்பர் ஸ்டாரு யாருனு கேட்டா, சின்ன குழந்தையும் சொல்லும் "
Rajinikanth
Dhinesh (@dhinak1010) 's Twitter Profile Photo

இந்த நாடு என்ன செய்தது எனக்கு என்ற கேள்வியை விடுத்து, இந்த நாட்டிற்கு நாம் என்ன செய்தோம் என்ற கேள்வியை சிந்தித்து, நம் நாட்டையும் நாட்டு மக்களையும் முன்னேற்ற பாதையில் எடுத்துச்செல்ல, அடுத்த தலைமுறையையும் நினைவில் கொண்டு அனைவரும் தவறாமல் வாக்களிப்போம்.