Singaraj (@ctenkasi) 's Twitter Profile
Singaraj

@ctenkasi

ID: 1015499350212898817

calendar_today07-07-2018 07:34:46

79,79K Tweet

16,16K Takipçi

2,2K Takip Edilen

Selvaperunthagai K (@spk_tncc) 's Twitter Profile Photo

நேற்று (10.09.2024) சென்னை, வி.எ.எம். திருமண மஹாலில், சென்னை வடக்கு மாவட்டம் இந்தியன் யூனியன் முஸ்லிம் லீக் மற்றும் நபிநேசர்கள் ஆன்மீக பேரவை இணைந்து நடத்திய நபி பிறந்ததினம் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு, சிறப்புரையாற்றினேன். (1/2) #Milad_un_Nabi_2024 #IUML IUML Tamil Nadu

நேற்று (10.09.2024) சென்னை, வி.எ.எம். திருமண மஹாலில், சென்னை வடக்கு மாவட்டம் இந்தியன் யூனியன் முஸ்லிம் லீக் மற்றும் நபிநேசர்கள் ஆன்மீக பேரவை இணைந்து நடத்திய நபி பிறந்ததினம் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு, சிறப்புரையாற்றினேன். 

(1/2)

#Milad_un_Nabi_2024 #IUML <a href="/IUMLTNOfficial/">IUML Tamil Nadu</a>
Selvaperunthagai Office (@officeofspk) 's Twitter Profile Photo

தியாகி இம்மானுவேல் சேகரனாருக்கு தலைவர் செல்வப்பெருந்தகை மரியாதை ஒடுக்கப்பட்ட மக்களின் விடுதலைப் போராளி தியாகி இம்மானுவேல் சேகரன் அவர்களின் 67 - ஆம் ஆண்டு நினைவுதினத்தை முன்னிட்டு பரமக்குடியில் அமைந்துள்ள அவரது நினைவிடத்தில் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டித் தலைவர்

Jothimani (@jothims) 's Twitter Profile Photo

கோவை அன்னபூர்ணா உணவகம் தமிழகத்தின் பிரசித்தி பெற்ற உணவகங்களில் ஒன்று. அதன் நிறுவனர் திரு.சீனிவாசன் ஒன்றிய அரசின் நிதியமைச்சர் மாண்புமிகு நிர்மலா சீதாராமன் அவர்களிடம், மிகவும் நியாயமான வேண்டுகோள் ஒன்றை முன்வைக்கிறார். அதையும் தன்மையாக முன்வைக்கிறார். ஜி.எஸ்.டியால் நாடே

Selvaperunthagai K (@spk_tncc) 's Twitter Profile Photo

ஒன்றிய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அவர்கள் நேற்று (13.09.2024) கோவையில் ஜிஎஸ்டி தொடர்பான கூட்டத்தில் கலந்து கொண்ட போது, அன்னபூர்ணா ஓட்டல் உரிமையாளர் திரு சீனிவாசன் அவர்கள் முறையற்ற ஜிஎஸ்டி வரிவிதிப்பின் அலங்கோலங்களை தெளிவாக எடுத்துரைத்தார். அதுகுறித்த வீடியோ வைரல் ஆன நிலையில்

Supriya Shrinate (@supriyashrinate) 's Twitter Profile Photo

This man is the head of BJP Tamil Nadu — he is apologetic about a private conversation being shared But has no remorse or regret on intimidation of a businessman by his party and FM for voicing his concern What is more lethal - arrogance or brazen idiocy?

TN Congress IT & Social Media Department (@tnccitsmdept) 's Twitter Profile Photo

வற்புறுத்தி மன்னிப்பு கேட்க வைத்தது தப்பில்லையாம்,அந்த வீடியோ வெளியே வந்ததுதான் தப்பாம்.

Selvaperunthagai K (@spk_tncc) 's Twitter Profile Photo

அறிக்கை சிறு, குறு, நடுத்தர தொழில் முனைவோர் பலமுனை ஜி.எஸ்.டி. வரியினால் ஏற்படுகிற பாதிப்புகள் குறித்து முறையிட்டதற்காக அச்சுறுத்தி, நிர்பந்தப்படுத்தி குறிப்பிட்ட தொழிலதிபரை மன்னிப்பு கேட்க வைத்தது பா.ஜ.க.வின் அப்பட்டமான பாசிச போக்காகும். இத்தகைய ஜனநாயக விரோத போக்கிற்கு எதிர்ப்பு

அறிக்கை

சிறு, குறு, நடுத்தர தொழில் முனைவோர் பலமுனை ஜி.எஸ்.டி. வரியினால் ஏற்படுகிற பாதிப்புகள் குறித்து முறையிட்டதற்காக அச்சுறுத்தி, நிர்பந்தப்படுத்தி குறிப்பிட்ட தொழிலதிபரை மன்னிப்பு கேட்க வைத்தது பா.ஜ.க.வின் அப்பட்டமான பாசிச போக்காகும். இத்தகைய ஜனநாயக விரோத போக்கிற்கு எதிர்ப்பு
Tamil Nadu Congress Committee (@inctamilnadu) 's Twitter Profile Photo

ஜி.எஸ்.டி. தொடர்பான கூட்டத்தில் கலந்து கொண்ட போது கோவை அன்னபூர்ணா ஹோட்டல் உரிமையாளர் திரு. சீனிவாசன் அவர்கள் எழுப்பிய கோரிக்கையை உதாசீனப்படுத்தி ஆணவத்துடன் நடந்து கொண்ட ஒன்றிய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனை கண்டித்து நாளை (14.9.2024) மாலை 3.00 மணியளவில் கோவை ஆர்.எஸ்.புரம், காந்தி

ஜி.எஸ்.டி. தொடர்பான கூட்டத்தில் கலந்து கொண்ட போது கோவை அன்னபூர்ணா ஹோட்டல் உரிமையாளர் திரு. சீனிவாசன் அவர்கள் எழுப்பிய கோரிக்கையை உதாசீனப்படுத்தி ஆணவத்துடன் நடந்து கொண்ட ஒன்றிய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனை கண்டித்து நாளை (14.9.2024) மாலை 3.00 மணியளவில் கோவை ஆர்.எஸ்.புரம், காந்தி
Selvaperunthagai Office (@officeofspk) 's Twitter Profile Photo

34 லட்சம் பேர் இருக்கும் கோவையில் 20 லட்சம் முத்ரா கணக்குகளா? கோவை தொழிலதிபரை அவமதித்த விவகாரத்தில் சிறு வருத்தத்தைக் கூட தெரிவிக்க மனமில்லாத நிதியமைச்சர் Nirmala Sitharaman அவர்கள் பெரும் பொய் ஒன்றை போகிறபோக்கில் சொல்லியிருக்கிறார். பிரதமர் கடன் வழங்கும் முத்ரா திட்டத்தின் கீழ்

Tamil Nadu Congress Committee (@inctamilnadu) 's Twitter Profile Photo

அமெரிக்க பயணத்தின் ஒவ்வொரு நாளையும் கடமை உணர்ச்சியோடு தமிழகத்தை வளர்த்தெடுக்க வேண்டுமென்ற மிகுந்த ஈடுபாட்டுடன் தனது பணிகளை மனநிறைவோடு செய்து சென்னை திரும்புகிற தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அவர்களையும், அவருக்கு பெரும் துணையாக இருந்து மிகச் சிறப்பாக செயல்பட்ட தொழில்துறை

Singaraj (@ctenkasi) 's Twitter Profile Photo

மறைந்த கம்யூனிஸ்ட் தலைவர் சீத்தாரம் யெச்சுரிக்கு அஞ்சலி செலுத்தினார் அன்னை சோனியா காந்தி.

மறைந்த கம்யூனிஸ்ட் தலைவர் சீத்தாரம் யெச்சுரிக்கு அஞ்சலி செலுத்தினார் அன்னை சோனியா காந்தி.
Tamil Nadu Congress Committee (@inctamilnadu) 's Twitter Profile Photo

2021-ல் கோயம்புத்தூரில் நடைபெற்ற சிறு குறு தொழில் முனைவோர் கூட்டத்தில் சென்னையைச் சேர்ந்த ஒரு தொழிலதிபர், இந்தியா முழுவதும் உள்ள MSMEகளின் கூட்டமைப்பின் பிரச்சினைகளை உணவுப்பூர்வமாக கூறினார். இதை திரு Rahul Gandhi அவர்கள் பொறுமையாகக் கேட்டு பதிலும் அளித்தார். #Congress

Tamil Nadu Congress Committee (@inctamilnadu) 's Twitter Profile Photo

வெறுப்பு பேச்சாளர் எச். ராஜாவை கண்டித்து நாளை மாலை 4 மணிக்கு மாவட்ட தலைநகரங்களில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம். அதேபோல், சென்னை வியாசர்பாடி மகா கவி பாரதி நகரில் உள்ள பேருந்து நிலையம் எதிரில் மாலை 4 மணிக்கு தலைவர் Selvaperunthagai K தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும்.

வெறுப்பு பேச்சாளர் எச். ராஜாவை கண்டித்து நாளை மாலை 4 மணிக்கு மாவட்ட தலைநகரங்களில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம். 

அதேபோல், சென்னை வியாசர்பாடி மகா கவி பாரதி நகரில் உள்ள பேருந்து நிலையம் எதிரில் மாலை 4 மணிக்கு தலைவர் <a href="/SPK_TNCC/">Selvaperunthagai K</a>  தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும்.