pa.ranjith(@beemji) 's Twitter Profileg
pa.ranjith

@beemji

ஒரு தத்துவம் தன்னைத் தானே நிலைநிறுத்திக் கொள்ள வேண்டுமே அன்றி மனித அதிகாரத்தைச் சார்ந்து அல்ல. மனித அதிகாரத்தை சார்ந்திருந்தால் அது தத்துவமே அல்ல- புத்தர்

ID:194468676

calendar_today24-09-2010 05:43:49

6,0K تغريدات

1,2M متابعون

131 التالية

நீலம் பண்பாட்டு மையம்(@Neelam_Culture) 's Twitter Profile Photo


குமாரபாளையத்தில் உள்ள ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில்
பட்டியலினத்தைச் சேர்ந்த மாணவிகளை வைத்து பள்ளியின் கழிவறையை சுத்தம் செய்ய வைத்த சம்பவம் அதிர்ச்சி அளிக்கிறது.
தலைமை ஆசிரியர் இளமதி ஈஸ்வரி பணியிடை நீக்கம் செய்வதோடு மிக கடுமையான நடவடிக்கை எடுத்திட…

#திருப்பூர்மாவட்டம் குமாரபாளையத்தில் உள்ள ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் பட்டியலினத்தைச் சேர்ந்த மாணவிகளை வைத்து பள்ளியின் கழிவறையை சுத்தம் செய்ய வைத்த சம்பவம் அதிர்ச்சி அளிக்கிறது. தலைமை ஆசிரியர் இளமதி ஈஸ்வரி பணியிடை நீக்கம் செய்வதோடு மிக கடுமையான நடவடிக்கை எடுத்திட…
account_circle
pa.ranjith(@beemji) 's Twitter Profile Photo

தமிழ்ச் சமூகத்தின் அதிகார அடுக்குகளுக்கு முன்னால் என்னுடைய கதை, என் மக்களின் கதை இப்படித்தான் இருக்குமென்று தயங்காமல் அறிவித்தன இவர் படைப்புகள். எளிய தோற்றம் கொண்ட இவரது எழுத்து காட்டும் உலகம் பிரமாண்டமானவை. இலக்கிய உலகிற்கு புது மொழியையும் உலகையும் அறிமுகப்படுத்திய எழுத்தாளர்…

தமிழ்ச் சமூகத்தின் அதிகார அடுக்குகளுக்கு முன்னால் என்னுடைய கதை, என் மக்களின் கதை இப்படித்தான் இருக்குமென்று தயங்காமல் அறிவித்தன இவர் படைப்புகள். எளிய தோற்றம் கொண்ட இவரது எழுத்து காட்டும் உலகம் பிரமாண்டமானவை. இலக்கிய உலகிற்கு புது மொழியையும் உலகையும் அறிமுகப்படுத்திய எழுத்தாளர்…
account_circle
Neelam Publications(@NeelamPublicat1) 's Twitter Profile Photo

வேர்ச்சொல் தலித் இலக்கியக் கூடுகை மற்றும் இலக்கிய விருது வழங்கும் விழா ஏப்ரல் 27 & 28 முழுநாள் நிகழ்வாக நடக்க இருக்கிறது.

தலித் இலக்கியம் குறித்தும் அதன் வரலாறு குறித்தும் பல்வேறு அமர்வுகளில் தமிழின் முக்கிய எழுத்தாளர்கள், ஆய்வாளர்களோடு கலந்துரையாடல்கள் நடக்க இருக்கிறது.

வேர்ச்சொல் தலித் இலக்கியக் கூடுகை மற்றும் இலக்கிய விருது வழங்கும் விழா ஏப்ரல் 27 & 28 முழுநாள் நிகழ்வாக நடக்க இருக்கிறது. தலித் இலக்கியம் குறித்தும் அதன் வரலாறு குறித்தும் பல்வேறு அமர்வுகளில் தமிழின் முக்கிய எழுத்தாளர்கள், ஆய்வாளர்களோடு கலந்துரையாடல்கள் நடக்க இருக்கிறது.
account_circle
நீலம் பண்பாட்டு மையம்(@Neelam_Culture) 's Twitter Profile Photo

நீலம் பண்பாட்டு மையம் செயல்வீரர்,Neelam Publications
உதவி ஆசிரியர்,அன்பு சகோதரர் கண்ணன் Ilanji kannan A அவர்களின் தந்தை சற்று நேரத்திற்கு முன்பு உடல்நிலை காரணமாக உயிரிழந்துள்ளது பெரும் அதிர்ச்சியையும் கவலையையும் அளிக்கிறது.
அவருக்கும்,அவரின் குடும்பத்திற்கும்,நண்பர்களுக்கும்…

நீலம் பண்பாட்டு மையம் செயல்வீரர்,@NeelamPublicat1 உதவி ஆசிரியர்,அன்பு சகோதரர் கண்ணன் @ilanji_kanna அவர்களின் தந்தை சற்று நேரத்திற்கு முன்பு உடல்நிலை காரணமாக உயிரிழந்துள்ளது பெரும் அதிர்ச்சியையும் கவலையையும் அளிக்கிறது. அவருக்கும்,அவரின் குடும்பத்திற்கும்,நண்பர்களுக்கும்…
account_circle
Thol. Thirumavalavan(@thirumaofficial) 's Twitter Profile Photo

அண்மையில் பள்ளிக்கரணை பகுதியில் ஆணவக் கொலை செய்யப்பட்ட தலித் இளைஞர் பிரவீனின் மனைவி சர்மிளா இன்று தற்கொலை செய்து கொண்ட பெருந்துயரம் மிகுந்த வேதனையளிக்கிறது.
தனது குடும்பத்தினரே யாவற்றுக்கும் காரணமென சர்மிளா தனது 'தற்கொலை குறிப்பில்' பதிவிட்டிருக்கிறார். 'அவர்களைக் கடுமையாகத்…

அண்மையில் பள்ளிக்கரணை பகுதியில் ஆணவக் கொலை செய்யப்பட்ட தலித் இளைஞர் பிரவீனின் மனைவி சர்மிளா இன்று தற்கொலை செய்து கொண்ட பெருந்துயரம் மிகுந்த வேதனையளிக்கிறது. தனது குடும்பத்தினரே யாவற்றுக்கும் காரணமென சர்மிளா தனது 'தற்கொலை குறிப்பில்' பதிவிட்டிருக்கிறார். 'அவர்களைக் கடுமையாகத்…
account_circle
pa.ranjith(@beemji) 's Twitter Profile Photo

கடந்த இரண்டு வருடமாக வானம் நிகழ்வை முன்னிட்டு, நீலம் சார்பாக தலித் இலக்கிய விருதுகள் வழங்கி வருகிறோம். இந்த ஆண்டு முதல் கவின் கலைத்துறையில் மகத்தான பங்களிப்பைச் செய்தவர்களுக்கு விருது வழங்குகிறோம். முதல் விருதை தமிழ்ச் சமூகத்தின் மகத்தான ஆளுமை எங்கள் ஆசான் திரு “சந்ரு”…

கடந்த இரண்டு வருடமாக வானம் நிகழ்வை முன்னிட்டு, நீலம் சார்பாக தலித் இலக்கிய விருதுகள் வழங்கி வருகிறோம். இந்த ஆண்டு முதல் கவின் கலைத்துறையில் மகத்தான பங்களிப்பைச் செய்தவர்களுக்கு விருது வழங்குகிறோம். முதல் விருதை தமிழ்ச் சமூகத்தின் மகத்தான ஆளுமை எங்கள் ஆசான் திரு “சந்ரு”…
account_circle
நீலம் பண்பாட்டு மையம்(@Neelam_Culture) 's Twitter Profile Photo


சமீபத்தில் அரங்கேறிய பிரவீனின் சாதிய ஆணவப்படுகொலைக்கு இன்னும் நீதி கிடைக்காத நிலையில்,குறிப்பாக இக்கொலையில் தொடர்புடைய முக்கிய குற்றவாளிகளான ஷர்மிளாவினுடைய தந்தையையும் மற்றொரு சகோதரனையும் கைது செய்ய வேண்டும் என்று தொடர்ந்து…

#JusticeForSharmila_Praveen #சென்னை_பள்ளிக்கரணையில் சமீபத்தில் அரங்கேறிய பிரவீனின் சாதிய ஆணவப்படுகொலைக்கு இன்னும் நீதி கிடைக்காத நிலையில்,குறிப்பாக இக்கொலையில் தொடர்புடைய முக்கிய குற்றவாளிகளான ஷர்மிளாவினுடைய தந்தையையும் மற்றொரு சகோதரனையும் கைது செய்ய வேண்டும் என்று தொடர்ந்து…
account_circle
Divo(@divomovies) 's Twitter Profile Photo

Trending Now 🌟 Dive into the heartwarming world of on prime video IN! Based on a true story, this emotional family drama is captivating audiences everywhere.

▶️ openinapp.link/4k5xa

onPrime pa.ranjith Neelam Productions Neelam Studios Golden Ratio Films Sakthi Film Factory

Trending Now 🌟 Dive into the heartwarming world of #JBaby on @PrimeVideoIN! Based on a true story, this emotional family drama is captivating audiences everywhere. ▶️ openinapp.link/4k5xa #JBabyonPrime @beemji @officialneelam @NeelamStudios_ @GRfilmssg @SakthiFilmFctry
account_circle
pa.ranjith(@beemji) 's Twitter Profile Photo

An iconic talent, inspiring awe with grit and glory, delivering performances that defy expectations ❤️

Happy Birthday Vikram 🏹 Awaiting your fiery presence on big screens!

Watch Tribute Video 🔗 youtube.com/watch?v=W8R5u9…

Thangalaan Gnanavelraja Ke

An iconic talent, inspiring awe with grit and glory, delivering performances that defy expectations ❤️ Happy Birthday @chiyaan #Thangalaan 🏹 Awaiting your fiery presence on big screens! Watch Tribute Video 🔗 youtube.com/watch?v=W8R5u9… #HBDChiyaan @Thangalaan @GnanavelrajaKe…
account_circle
pa.ranjith(@beemji) 's Twitter Profile Photo

“The history of India is nothing but a history of a mortal conflict between Buddhism and Brahminism” – Babasaheb Dr Ambedkar.
Arivu & The Ambassa, here comes with PANTHER Music Video, a fierce tribute to the eminent scholar on his 134th Anniversary. ⬇️
youtu.be/g88o2Ta4q_Y?si…

account_circle
pa.ranjith(@beemji) 's Twitter Profile Photo

உம் அருகாமையில் இருப்பதே
என் வாழ்வு
முழுமைக்குமான
வழி!!!

உம் அருகாமையில் இருப்பதே என் வாழ்வு முழுமைக்குமான வழி!!! #BabasahebAmbedkar #HappyBirthdayBabaSaheb
account_circle
Neelam Publications(@NeelamPublicat1) 's Twitter Profile Photo

சாதியை ஒழித்தல் என்பது சமபந்தி விருந்துகள் மூலமோ, சாதி மறுப்பு திருமணங்கள் மூலமோ மட்டும் நிகழ்ந்துவிடாது. சாதியின் அடித்தளமாக விளங்கும் மதத்தை ஒழிப்பது மட்டுமே அதன் தீர்வு.💙🌸

புரட்சியாளர் பாபாசாகேப் டாக்டர் அம்பேத்கர் பிறந்த தினம் இன்று.💙💐

pa.ranjith Neelam Books

சாதியை ஒழித்தல் என்பது சமபந்தி விருந்துகள் மூலமோ, சாதி மறுப்பு திருமணங்கள் மூலமோ மட்டும் நிகழ்ந்துவிடாது. சாதியின் அடித்தளமாக விளங்கும் மதத்தை ஒழிப்பது மட்டுமே அதன் தீர்வு.💙🌸 புரட்சியாளர் பாபாசாகேப் டாக்டர் அம்பேத்கர் பிறந்த தினம் இன்று.💙💐 @beemji @NeelamBooks #JaiBhim
account_circle
The Dalit Voice(@ambedkariteIND) 's Twitter Profile Photo

Amar Singh Chamkila movie streaming on Netflix. Chamkila is not just a film, but an assertion by a Dalit singer. It breaks the narrative of what is vulgar and what is civilised.

Amar Singh Chamkila movie streaming on Netflix. Chamkila is not just a film, but an assertion by a Dalit singer. It breaks the narrative of what is vulgar and what is civilised. #Chamkila
account_circle
Guna(@pro_guna) 's Twitter Profile Photo

வானம் கலைத் திருவிழா! 2024

தலித் வரலாற்று மாதக் கொண்டாட்டத்தின் மூன்றாம் நிகழ்வாக ‘தம்மா நாடகத் திருவிழா’ 4 நாடகங்கள், 50க்கு மேற்பட்ட கலைஞர்கள் கலந்து கொள்ளும் நாடகத் திருவிழாவை காண வாருங்கள்! 🎭🎬🎊

இன்று மாலை 3 மணி முதல் 8 மணி வரை.

கன்னிமாரா ம்யூசியம்…

வானம் கலைத் திருவிழா! 2024 தலித் வரலாற்று மாதக் கொண்டாட்டத்தின் மூன்றாம் நிகழ்வாக ‘தம்மா நாடகத் திருவிழா’ 4 நாடகங்கள், 50க்கு மேற்பட்ட கலைஞர்கள் கலந்து கொள்ளும் நாடகத் திருவிழாவை காண வாருங்கள்! 🎭🎬🎊 இன்று மாலை 3 மணி முதல் 8 மணி வரை. கன்னிமாரா ம்யூசியம்…
account_circle