ALEX S (@alex_dev_163) 's Twitter Profile
ALEX S

@alex_dev_163

மாவட்ட செயற்குழு உறுப்பினர்,
திருநெல்வேலி வடக்கு மாவட்டம்,
தமிழக வெற்றிக் கழகம்

ID: 923030477673336832

calendar_today25-10-2017 03:36:29

591 Tweet

75 Takipçi

304 Takip Edilen

TVK Party HQ (@tvkpartyhq) 's Twitter Profile Photo

உங்க விஜய், நா வரேன்; வாகை சூடும் வரலாறு திரும்புகிறது, வெற்றிப் பேரணியில் தமிழ்நாடு இடம்: கரூர் youtube.com/live/0PuJyyZwt…

TVK Vijay (@tvkvijayhq) 's Twitter Profile Photo

இதயம் நொறுங்கிப் போய் இருக்கிறேன்; தாங்க முடியாத, வார்த்தைகளால் சொல்ல முடியாத வேதனையிலும் துயரத்திலும் உழன்று கொண்டிருக்கிறேன். கரூரில் உயிரிழந்த எனதருமை சகோதர சகோதரிகளின் குடும்பங்களுக்கு என் ஆழ்ந்த அனுதாபங்களையும், இரங்கலையும் தெரிவித்துக்கொள்கிறேன். மருத்துவமனையில் சிகிச்சை

TVK Vijay (@tvkvijayhq) 's Twitter Profile Photo

என் நெஞ்சில் குடியிருக்கும் அனைவருக்கும் வணக்கம். கற்பனைக்கும் எட்டாத வகையில், கரூரில் நேற்று நிகழ்ந்ததை நினைத்து, இதயமும் மனதும் மிகமிகக் கனத்துப் போயிருக்கும் சூழல். நம் உறவுகளை இழந்து தவிக்கும் பெருந்துயர்மிகு மனநிலையில், என் மனம் படுகிற வேதனையை எப்படிச் சொல்வதென்றே

TVK Party HQ (@tvkpartyhq) 's Twitter Profile Photo

தலைமை நிலையச் செயலக அறிவிப்பு கழகத் தோழர்களுக்கு வணக்கம். நம் சொந்தங்களை இழந்த வேதனையிலும் வருத்தத்திலும் நாம் இருக்கும் இச்சூழலில், நம் கழகத் தலைவர் அவர்களின் அடுத்த இரண்டு வாரங்களுக்கான மக்கள் சந்திப்பு நிகழ்ச்சியானது தற்காலிகமாக ஒத்திவைக்கப்படுகிறது. இந்த மக்கள் சந்திப்பு

TVK Vijay (@tvkvijayhq) 's Twitter Profile Photo

விடுதலைப் போராட்டத்தில் ஈடுபட்டு சிறை சென்றவர், ஏழை, எளிய மக்களின் முன்னேற்றத்திற்காகத் தமது வாழ்நாள் முழுவதும் பாடுபட்டவர், அய்யா பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் அவர்கள். சமூக ஒற்றுமை, மத நல்லிணக்கத்திற்காகத் தன்னை அர்ப்பணித்த அய்யா பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் அவர்களின்

தமிழ்நாடு உருவாகக் காரணமான எல்லைப் போராட்டத் தியாகிகளையும் 'தமிழ்நாடு' எனப் பெயர் சூட்டக் காரணமானவர்களின் தியாகங்களையும் நினைவுகூர்வோம். அவர்களை எந்நாளும் போற்றுவோம்! மக்கள் விரோதத் திமுகவிடமிருந்து மக்கள் சக்தியின் துணையோடு தமிழ்நாட்டை மீட்போம்! 2026இல் உண்மையான மக்களாட்சியை

TVK Vijay (@tvkvijayhq) 's Twitter Profile Photo

Congratulations to #TeamIndia on winning the most spectacular maiden ICC Women's Cricket World Cup. A true historic day for the whole nation. #WomensWorldCup2025 #TeamIndia

Congratulations to #TeamIndia on winning the most spectacular maiden ICC Women's Cricket World Cup. 

A true historic day for the whole nation. 

#WomensWorldCup2025 #TeamIndia
TVK Vijay (@tvkvijayhq) 's Twitter Profile Photo

தமிழகம் மற்றும் புதுச்சேரியைச் சேர்ந்த நம் மீனவச் சகோதரர்கள் 35 பேர், இலங்கைக் கடற்படையால் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் அவர்களுக்குச் சொந்தமான மூன்று விசைப்படகுகள் மற்றும் ஒரு நாட்டுப் படகு பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாகவும் செய்திகள் வந்திருப்பது மன வேதனையை அளிக்கிறது. கைது

TVK Vijay (@tvkvijayhq) 's Twitter Profile Photo

கோவையில் தனியார் கல்லூரி மாணவி ஒருவர், பாலியல் சீண்டலுக்கும் துன்புறுத்தலுக்கும் வன்கொடுமைக்கும் ஆளாகி உள்ளதைக் கண்டு நெஞ்சம் பதறுகிறது. அண்ணா பல்கலை மாணவிக்கு நேர்ந்த கொடுமையே இன்னும் ஆறவில்லை. அதற்குள் கோவையில் தாங்க முடியாத கூட்டுப் பாலியல் கொடுமையா? தமிழகத்தில் சட்டம்,

TVK Party HQ (@tvkpartyhq) 's Twitter Profile Photo

மக்கள் விரும்பும் முதல்வர் வேட்பாளர், தமிழக வெற்றிக் கழகத் தலைவர், வெற்றித் தலைவர் அவர்கள் தலைமையில், மாமல்லபுரத்தில் நடைபெற்ற கழகச் சிறப்புப் பொதுக்குழுவில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்: (1/3)

மக்கள் விரும்பும் முதல்வர் வேட்பாளர், தமிழக வெற்றிக் கழகத் தலைவர், வெற்றித் தலைவர் அவர்கள் தலைமையில், மாமல்லபுரத்தில் நடைபெற்ற கழகச் சிறப்புப் பொதுக்குழுவில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்:

(1/3)
Arunraj (@arunrajkg) 's Twitter Profile Photo

முதல்வர் அவர்கள் இன்று திருச்சியில் தங்கி இருக்கும் போதே... அங்குள்ள பீமநகர் பகுதியில் உள்ள காவலர் குடியிருப்பிலேயே ஒரு படுகொலை நடந்திருப்பது தமிழகத்தின் சட்டம் ஒழுங்கின் அவலத்தைக் காட்டுகிறது. காவல்துறையை தன் துருப்பிடித்த இரும்புக் கையில் வைத்துக் கொண்டு, சட்டம் ஒழுங்கில்

TVK Vijay (@tvkvijayhq) 's Twitter Profile Photo

Deeply shocked and saddened by the news of car explosion near Red Fort Metro, Delhi that has claimed precious lives. My heartfelt condolences to the families who lost their loved ones. Wishing speedy recovery to all those injured.

TVK Vijay (@tvkvijayhq) 's Twitter Profile Photo

சமீப காலமாக, ஆட்சி அதிகாரத்தில் இருந்து அதிவிரைவில் மக்களால் தூக்கி எறியப்படப் போகும் அதிகார மமதை கொண்ட கட்சி ஒன்று, அவசர கதியில் தனக்குப் பழக்கமான அவதூறு அரசியல் ஆட்டத்தைத் தொடங்கி உள்ளது. எந்தக் கட்சியைச் சொல்கிறோம் என்று தெரிகிறதா? அவதூறு ஒன்றையே அடிப்படை அரசியல் கோட்பாடாகக்

TVK Vijay (@tvkvijayhq) 's Twitter Profile Photo

வண்ணத்துப் பூச்சிகளாய்ப் பறப்பவர்கள்! வெள்ளைச் சிரிப்பினில் நம் உள்ளம் நெகிழ வைப்பவர்கள்! மழலைச் சிரிப்பினில், மனக்காயம் ஆற்றுபவர்கள் குழந்தைகள்! விலை மதிப்பில்லாத நம் செல்வங்களின் உரிமைகளை என்றும் காத்திடுவோம், அவர்களின் உணர்வுகளுக்கு மதிப்பளிப்போம். கள்ளம் கபடமற்ற நம்

TVK Vijay (@tvkvijayhq) 's Twitter Profile Photo

தெலுங்கானா மாநிலத்திலிருந்து சவுதி அரேபியாவின் மெக்காவிற்குப் புனிதப் பயணம் மேற்கொண்ட 42 பேர், மதீனா அருகே நிகழ்ந்த விபத்தில் காலமான செய்தியறிந்து மிகுந்த மன வேதனை அடைந்தேன். உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக்கொள்வதோடு, உயிரிழந்தவர்களின் ஆன்மா