🎈 (@__satz) 's Twitter Profile
🎈

@__satz

Original Series & Movies & TV Show Recommendations

ID: 2959126962

calendar_today05-01-2015 04:49:53

98,98K Tweet

5,5K Takipçi

1,1K Takip Edilen

🎈 (@__satz) 's Twitter Profile Photo

வேண்ட ஒரு சாமியுமில்ல விரும்பி வந்தேன் உங்கள உன்ன விட யாரும் இங்கே உருப்படியா தோனல 🥳

🎈 (@__satz) 's Twitter Profile Photo

வர போறது என்னவோ முப்பது டாலர் தான் இருந்தாலும் என்ஜாய் பண்ணுவோம் 💃

🎈 (@__satz) 's Twitter Profile Photo

உன் காதல் வாசம் என் தேகம் பூசும் காலங்கள் பொய்யானதே 💚 தீராத காதல் தீயாக மோத தூரங்கள் மடை மாறுமோ 💚 வான் பார்த்து ஏங்கும் சிறு புல்லின் தாகம் கானல்கள் நிறைவேற்றுமோ 💚 நீரின்றி மீனும் சேறுண்டு வாழும் வாழ்விங்கு வாழ்வாகுமோ 💚 💚

🎈 (@__satz) 's Twitter Profile Photo

என் கூட கூட்டிட்டு போக, உன்ன தவிர வேற யார் இருக்கா 😍💚

🎈 (@__satz) 's Twitter Profile Photo

நீ அங்க போன தான்டா பேசாம இருப்பாளுங்க இங்கையே இருந்தா NGK சாய்பல்லிவி மாதிரி தான் பிகேவ் பண்ணுவாளுங்க 😂

நீ அங்க போன தான்டா பேசாம இருப்பாளுங்க
இங்கையே இருந்தா  NGK சாய்பல்லிவி மாதிரி தான் பிகேவ் பண்ணுவாளுங்க 😂