கார்த்திகேயன் | Karthikeyan
@I_KKarthikeyan
1st Generation Entrepreneur | 2nd Generation DMK Member | DMK IT Wing | 'சோழர்'களின் சொர்க்கபூமி தஞ்சையில் இருந்து | Belongs to the Dravidian stock
ID:137292775
26-04-2010 10:45:39
9,8K Tweets
2,7K Followers
2,7K Following
சேலம் ஆத்தூர் அமிர்தாசேகோ தொழிற்சாலை நிறுவனர் திரு.குழந்தைவேலுவை அவர் மகன் சந்தோஷ் சொத்திற்காக அடித்து உதைத்து கொடுமைப்படுத்தும்வீடியோ!
குழந்தை வேலு 21.04.2024 அன்று இறந்து விட்டார் Tamil Nadu Police சந்தோஷ் மீது எவ்வித வழக்கையும் இது வரை பதிவு செய்யவில்லை
தேர்தல்ல தைரியமா நின்னு ஜெயிக்க வக்கு இல்லைனா , இருக்கவே இருக்கு குறுக்கு வழி , தேர்தல் நடக்குற அசாம் , மேற்கு வங்காள மாநிலத்துக்கு மக்கள் போற ரயிலை நிறுத்த வேண்டியதுதான் .. பாஜக BJP Tamilnadu என்கிற மானம்கெட்ட , வெக்கம் கெட்ட மாட்டு மூளை பரதேசிகள் !
செருப்பு பிஞ்சிரும் நாயே Amar Prasad Reddy ( MODI FAMILY)!
எண்ணூறு வருசமா பரம்பரை பரம்பரைமா சித்திரை திருவிழா நாலாம்நாளில், வெளிவீதி தாண்டி எங்கம்மா மீனாட்சியையும் அப்பன் சொக்கனையும் எங்க பாவக்காய் மண்டபத்தில் அழைத்து பாவம் கழிக்கிறோம்.
கள்ளழகர் மண்டகப்படி நடத்தி கலக்கம் தீர்க்கிறோம் (1/2
நாட்டின் விடியலுக்காக என் விரலை கறையாக்கி கொண்டேன். நாப்பதுவும் நமதே, நாடும் நமதே! #Vote4INDIA #VoteMK2024 #VoteBlueToSaveDemocracy