
அந்தகன்
@andhagan
தமிழ் மகன்
ID: 1959555849225138176
24-08-2025 09:58:25
168 Tweet
17 Followers
30 Following


இதுவரை நாம் தமிழர் கட்சியில் இருந்து யார் விலகினாலும் பெரிதாக எடுத்துக்கொண்டதில்லை! ஆனால் காளியம்மாள் பிரகாசன் விலகியது சற்று ஏற்றுக்கொள்ள முடியாமல் இருக்கிறது! காரணம் அவர்களின் இந்த பன்புதான். இதுவரை அண்ணனைப் பற்றியோ கட்சியைப் பற்றியோ ஒரு முறை கூட விமர்சிக்கவில்லை!

மனசுல வலியோட, கருத்துல தெளிவோட, ரத்தத்துல தமிழ் தேசியம் ஊறி போனவனோட, சண்டை செய்யணும் நினைக்கிறது மிகப்பெரிய தப்பு - முட்டுத் தம்பிகளா☠️ நீங்க பிரியக்குமார் அருள்நாதன் கேள்விகளால அடிக்க அடிக்க, அவன் உங்களை தெளிவுபடுத்திக்கிட்டே இருப்பான்🫷🏻 இறுதியில் தமிழ் தேசியம் ஜெயிச்சா- மகிழ்ச்சி🫡




அடுத்தவனோட அம்மாவை கூட திட்ற உங்க வகையறா, பிரியக்குமார் அருள்நாதன் வை- கண்டுக்காம விட்டுட போறீங்களா..🤔 அது அப்படி சொல்லக்கூடாது🤚🏻 உங்களால சமாளிக்க முடியல, அதனால இவனை கண்டுக்காம விட்ரலாம்னு சொல்லுங்க.😁 வேற வழி இல்ல, நீங்க என்ன பண்ணுவீங்க, பாவம் 😔



அடுத்தவனோட அம்மாவையும், மனைவியையும்- Phone போட்டு கெட்ட வார்த்தையில்🤬 திட்டுறவங்களுக்கெல்லாம் இங்க build-up கொடுக்கிறப்ப🫨 பெண்களை கெட்ட வார்த்தைல திட்டாத, இந்த தம்பிக்கு பிரியக்குமார் அருள்நாதன் build-up கொடுக்கிறதுல எனக்கு தப்பா தெரியல🫡 நான் பண்றது உங்களை பாதிச்சிருந்தா I'm SORRY🙏🏻










