அனகன் (@anangantwits) 's Twitter Profile
அனகன்

@anangantwits

llபாவமற்ற, குற்றமற்ற செயல்களை செய்வோம்ll llவிதியை மிஞ்ச மதியை தேடுவோம்ll
llஅறத்தின் வழி வாழ்வோம்ll

ID: 1941544021522034688

calendar_today05-07-2025 17:05:52

1,1K Tweet

68 Takipçi

50 Takip Edilen

நெல்லை செல்வின் (@selvinnellai07) 's Twitter Profile Photo

மூணு வயசு குழந்தை மாடியில் இருந்து தவறி கீழே இரும்பு கேட்ல விழுந்து... இரும்பு ராடு கழுத்துலையும் சோல்டர்லயும் குத்தி இருக்கு... ஒரு பிரைவேட் ஹாஸ்பிடல்ல 15 லட்சம் கேட்டிருக்காங்க அவ்வளவு பணம் இல்லைன்னு, பெத்தவங்க இன்னொரு பிரைவேட் ஹாஸ்பிடலுக்கு கூட்டிட்டு போய் இருக்காங்க....

மூணு வயசு குழந்தை மாடியில் இருந்து தவறி கீழே இரும்பு கேட்ல விழுந்து...
இரும்பு ராடு கழுத்துலையும் சோல்டர்லயும் குத்தி இருக்கு...
ஒரு பிரைவேட் ஹாஸ்பிடல்ல 15 லட்சம் கேட்டிருக்காங்க
அவ்வளவு பணம் இல்லைன்னு, பெத்தவங்க இன்னொரு பிரைவேட் ஹாஸ்பிடலுக்கு கூட்டிட்டு போய் இருக்காங்க....
Giggle Guru (@gigglexguru) 's Twitter Profile Photo

விமர்சனத்தை ஏற்றுக்கொள், ஆனால் ஒருபோதும் அவமரியாதையை ஏற்றுக்கொள்ளாதே.

விமர்சனத்தை ஏற்றுக்கொள், ஆனால் ஒருபோதும் அவமரியாதையை ஏற்றுக்கொள்ளாதே.
News Tamil 24x7 (@newstamiltv24x7) 's Twitter Profile Photo

முதலமைச்சர் ஸ்டாலினை "அண்ணாச்சி" என குறிப்பிட்டு மேடையில் பேசிய அன்புமணி #Chennai #PMK #Anbumaniramadoss #DMK #Cmmkstalin #TamilNews #NewsTamil #NewsTamil24x7

Giggle Guru (@gigglexguru) 's Twitter Profile Photo

அனகன் பீட்டர்  உண்மையான நண்பர்களை வச்சிக்கிட்டு, மத்தவங்க கையில banana keyboard மட்டும் கொடுங்கள் 🍌😉

<a href="/anangantwits/">அனகன்</a> <a href="/Peter_Offl/">பீட்டர் </a> உண்மையான நண்பர்களை வச்சிக்கிட்டு, மத்தவங்க கையில banana keyboard மட்டும் கொடுங்கள் 🍌😉
Giggle Guru (@gigglexguru) 's Twitter Profile Photo

பெண்குழந்தை ஒரு பட்டாம்பூச்சி போல, அவளது சிறகுகள் கனவுகளால் நிறைந்தவை, அவளை உயர பறக்க விடு

பித்தன் (@agricultural78) 's Twitter Profile Photo

"indirect bureaucratic class" மறைமுக அதிகார வர்க்கம் பல இடங்களிலும் உண்டு... இனி அது வெளிப்படையாக கோலோச்சும் அவ்வளவே... அதற்கான வேலைகளை சம்பந்தப்பட்டவர்களே ஏன் செய்திருக்கக் கூடாது - டவுட்டு

Giggle Guru (@gigglexguru) 's Twitter Profile Photo

விழுவது வாழ்க்கையின் ஒரு பகுதி, மீண்டும் எழுவது அதை முழுமையாக்குகிறது

அனகன் (@anangantwits) 's Twitter Profile Photo

என்ன ஒரு வேகம், என்ன ஒரு விவேகம்... தான் ஆடாவிட்டாலும் தன் சதையாடும் என்பார்கள் அதுபோல தனது கட்சிக்காக போராடும் இவர்தான் நமது அண்ணன் அன்புமணி ராமதாஸ் அவர்களை அரியணையில் ஏற வைப்பார் என்று நம்புவோமாக...

Giggle Guru (@gigglexguru) 's Twitter Profile Photo

உடைந்த கண்ணாடி மீண்டும் ஒட்டாது, பிளந்த உறவும் எளிதில் சேராது. காயம் மனதில் நிற்கும்

Giggle Guru (@gigglexguru) 's Twitter Profile Photo

உடைந்து போன நம்பிக்கையை மீட்டெடுக்க முயற்சி செய்யாதீர்கள் புதிய விதைகளை விதைப்பதே உங்களுக்கு இருக்கும் வழி

Giggle Guru (@gigglexguru) 's Twitter Profile Photo

🔥நல்லவன் ஒருவன் ஊருக்கு ஒரு வழிகாட்டி🔥 இந்தியச் சமூகத்தில், குறிப்பாகத் தமிழ்ச் சமூகத்தில், மக்கள் எப்போதும் மற்றவர்களுக்கு ஒழுக்கம், கட்டுப்பாடு, மற்றும் சரியான நடத்தை பற்றி 😁"ஊருக்கு"😁 உபதேசம் செய்ய முற்படுகிறார்கள் என்பது மிகவும் தெளிவாகத் தெரிகிறது. மகிழ்ச்சி 🙌🙏👍

Giggle Guru (@gigglexguru) 's Twitter Profile Photo

அரசியல் வேறுபாடுகளை தாண்டி தொண்டர்கள் நட்போடு இருக்க வேண்டும் தொண்டர்களுக்கு அரசியல் சோறு போடாது

சட்டைமுனி (@sattaiwords) 's Twitter Profile Photo

பின்லேடனுக்கும் இரட்டை கோபுர தாக்குதலுக்கும் சம்பந்த உள்ளதா ? இல்லையா..? என்ற கேள்விக்கே இத்தனை ஆண்டுகளாகியும் விடை இல்லை..!

Giggle Guru (@gigglexguru) 's Twitter Profile Photo

Marriage License is like a Software License, One Official Copy…but many try Pirated Versions #Giggle_Kural #கிகில்_குறள்

Marriage License is like a Software License, One Official Copy…but many try Pirated Versions 
#Giggle_Kural #கிகில்_குறள்
Giggle Guru (@gigglexguru) 's Twitter Profile Photo

முதல் மனைவி software trial version, இரண்டாவது update…ஆனா இரண்டுமே use பண்ணுறவன் தான் hang ஆகிறான் #giggle_kural #கிகில்_குறள்