தகடூர் அஜித்குமார்🎙️ - Thagadur AjithKumar
@akajithofficial
✨வாழ் மகிழ்வித்து வாழ்✨
✈️𝔽𝕝𝕚𝕘𝕙𝕥 𝕊𝕦𝕡𝕖𝕣𝕧𝕚𝕤𝕠𝕣✈️
பாதையை தேடாதே உருவாக்கு
தகடூர் மண்ணின் மைந்தன்
தருமபுரி பென்னாகரம்-ஏரியூர்
நாம்தமிழர்-சீமான்💛❤️
ID: 1193246672723202048
https://youtube.com/channel/UCavzl86Xn8PlbyBYTMm3YrQ 09-11-2019 19:19:41
19,19K Tweet
7,7K Takipçi
6,6K Takip Edilen
பரந்தூர் பன்னாட்டு வானூர்தி நிலையம் அமைப்பதனை எதிர்த்துத் தொடர்ந்து 1000ஆவது நாளினை எட்டியுள்ள பரந்தூர் - ஏகனாபுரம் கிராமப் பொதுமக்களின் போராட்டத்தினைக் கருத்தில் கொண்டு தமிழ்நாடு அரசு உடனடியாக இத்திட்டத்தினை கைவிட வேண்டும். M.K.Stalin - தமிழ்நாட்டை தலைகுனிய விடமாட்டேன் CMOTamilNadu District Collector Kancheepuram Dr. T R B Rajaa
அண்ணன் பேச்சு ஆங்கில மொழிபெயர்ப்பில்💥💥 நல்ல தான் யா இருக்கு செந்தமிழன் சீமான் Packiarajan Se NTK IT Wing Duraimurugan Sunandha Thamaraiselvan தென்னகம் விஷ்ணு இடும்பாவனம் கார்த்திக் தமிழ்முழக்கம் பாத்திமா பர்கானா #political_revolutionary_seeman
நாம் தமிழர் கட்சி இதுவரை ஆட்சிக்கு வரவில்லை ஆனாலும் நம்மை விமர்சிக்கிறார்கள் என்றால் எங்கே நாம் ஆட்சிக்கு வந்து விடுவோமோ என்கிற பயம். செந்தமிழன் சீமான் தலைமை ஒருங்கிணைப்பாளர், செந்தமிழன் சீமான் #தமிழினப்_பேரெழுச்சிநாள்2025 #TamilsGenocideDay2025
நெஞ்சை பிழிந்த காட்சி 😭😭😭 தலைவர் பாடலை பாட ஆரம்பித்ததும் அந்த அண்ணன் தன்னை அறியாமலேயே தேம்பி தேம்பி அழுகிறார் ❤️❤️❤️❤️ எம் தமிழினத்தலைவருக்காக ஒரு அன்பு கூட்டத்தை உருவாக்கி இருக்கிறார் அண்ணன் சீமான் ❤️ செந்தமிழன் சீமான் 🙏 #TamilsGenocideDay2025