ADMK IT WING (@admkitwing) 's Twitter Profile
ADMK IT WING

@admkitwing

ADMK IT WING Official
#AdmkItWing

ID: 1009704500183986176

calendar_today21-06-2018 07:48:07

164 Tweet

1,1K Takipçi

27 Takip Edilen

Dr C Vijayabaskar - SayYesToWomenSafety & AIADMK (@vijayabaskarofl) 's Twitter Profile Photo

Mrs.Backiyam,my teacher during my elementary school days. This was a very emotional moment when she hugged & blessed me with a cross on my forehead. My gratitude & love remains the same all the time. #Backiyamteacher #Schooldays #Nostalgia #Vijayabaskar

AIADMK IT WING - SayYesToWomenSafety&AIADMK (@aiadmkitwingofl) 's Twitter Profile Photo

மனிதனை மனிதனாக பார்க்காமல் தனது கட்சியினரைக் கூட சாதி பார்த்து பிரிக்கிறார் எதிர்கட்சித்தலைவர். "தீண்டாமை ஒழிய வேண்டும் என்றால் சாதி ஒழிய வேண்டும்" என்ற பெரியாரின் கூற்றுகளை பின்பற்றாத திமுக, அடிக்கடி பகுத்தறிவு பற்றி பேசுவது வேடிக்கையாக உள்ளது. #சாதிவெறிதிமுக

O Panneerselvam (@officeofops) 's Twitter Profile Photo

#LocalBodyElections தேர்தலில் வாக்களிக்கவுள்ள வாக்காள பெருமக்களுக்கு அன்பு வேண்டுகோள்! கழக அரசு நிறைவேற்றி வரும் வளர்ச்சி பணிகளை எண்ணிப் பார்த்து தங்களது பொன்னான வாக்குகளை கழகம் (ம) கூட்டணி கட்சிகளின் சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களுக்கு வழங்குமாறு அன்போடு கேட்டுக்கொள்கிறோம்.

#LocalBodyElections தேர்தலில் வாக்களிக்கவுள்ள வாக்காள பெருமக்களுக்கு அன்பு வேண்டுகோள்!

கழக அரசு நிறைவேற்றி வரும் வளர்ச்சி பணிகளை எண்ணிப் பார்த்து தங்களது பொன்னான வாக்குகளை கழகம் (ம) கூட்டணி கட்சிகளின் சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களுக்கு வழங்குமாறு அன்போடு கேட்டுக்கொள்கிறோம்.
CMOTamilNadu (@cmotamilnadu) 's Twitter Profile Photo

வாக்காளப் பெருமக்களுக்கு அன்பு வேண்டுகோள்! கிராமப்புற மக்களுக்கான நலத்திட்டங்களும், வளர்ச்சிப் பணிகளும் தொடர்ந்து கிடைத்திடவும், ஊரக நிர்வாகத்தில் தமிழகம் தொடர்ந்து சிறந்த மாநிலமாக திகழ்ந்திடவும் கழகம் மற்றும் கூட்டணி கட்சி நிர்வாகிகளுக்கு வாக்களிப்பீர்!! #localbodyelections

வாக்காளப் பெருமக்களுக்கு அன்பு வேண்டுகோள்!

கிராமப்புற மக்களுக்கான நலத்திட்டங்களும், வளர்ச்சிப் பணிகளும் தொடர்ந்து கிடைத்திடவும், ஊரக நிர்வாகத்தில் தமிழகம் தொடர்ந்து சிறந்த மாநிலமாக திகழ்ந்திடவும் கழகம் மற்றும் கூட்டணி கட்சி நிர்வாகிகளுக்கு வாக்களிப்பீர்!! #localbodyelections
AIADMK - -SayYesToWomenSafety&AIADMK (@aiadmkofficial) 's Twitter Profile Photo

நீட் தேர்வைக் கட்டாயமாக்கியதை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு ரிட் மனு தாக்கல்.

Dr C Vijayabaskar - SayYesToWomenSafety & AIADMK (@vijayabaskarofl) 's Twitter Profile Photo

சிறுவயது முதல் பழகிய பக்கத்துவீட்டு நட்பு, இன்றுவரையும் மாறவில்லை...நான் நானாகவும் அவர்கள் அவர்களாயும்..காலை வேளையில் சிறு அளவளாவுதல் மனதிற்கு இதம்...stay connected to the roots!! #hometown #childhoodmemories

பச்சை மாவிலைப்பட்டம் கட்டி பந்தக்கால் நட்டாயிற்று களம் களைகட்டுகிறது கட்டவிழ்ந்து சீறிப்பாயும் காளைகளை காளையர்கள் திமிர்கொண்டு திமில் பிடிக்க #விராலிமலை மாடுபிடிக்களம் ஆரவாரம் பெறுகிறது தமிழினப்பெருவிழாவாம் #ஜல்லிக்கட்டு விழாவிற்கு பந்தக்காலுடன் பாசக்கரம் நீட்டி வரவேற்கிறேன்!

M.R.Vijayabhaskar-SayYesToWomenSafety&AIADMK (@officeofminmrv) 's Twitter Profile Photo

மாநகர போக்குவரத்துக் கழகம் சார்பில் சென்னை மாநகரில் இயக்கப்படவுள்ள நவீன வசதிகளுடன் கூடிய 48 புதிய குளிர்சாதன பேருந்துகளை மாண்புமிகு முதல்வர் @CMOTamilNadu அவர்களுடன் இணைந்து பார்வையிட்டு, ஆய்வு மேற்கொண்ட போது... #TNGovt #TNTransport

O Panneerselvam (@officeofops) 's Twitter Profile Photo

குமரி மாவட்டத்தில் கொலை செய்யப்பட்ட உதவி காவல் ஆய்வாளர் திரு.வில்சன் அவர்களது குடும்பத்தினருக்கு தமிழக அரசின் சார்பில் எனது ஆழ்ந்த இரங்கலையும் அனுதாபங்களையும் தெரிவித்துக் கொள்கிறேன். திரு.வில்சன் அவர்களது குடும்பத்தினருக்கு உரிய நிவாரணம் மற்றும் உதவிகள் வழங்கப்படும்.

Sellur K Raju (@sellurkrajuoffl) 's Twitter Profile Photo

மதுரை - கோரிப்பாளையம் தர்காவிற்கு வருகின்ற பக்தர்கள் தங்குவதற்கு ஏதுவாக சுற்றுலாத்துறை மூலமாக தங்கும் அறைகள் கட்ட மாண்புமிகு அம்மா அவர்களின் அரசு சார்பில் ரூ.1.80 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. #TNGovt

AIADMK - -SayYesToWomenSafety&AIADMK (@aiadmkofficial) 's Twitter Profile Photo

திமுக அமைப்பு செயலாளர் திரு. ஆர். எஸ். பாரதி ஊடகங்கள் குறித்த விமர்சனம் பற்றி இதுவரை எந்த ஊடகமாவது கண்டனம் தெரிவித்ததா? அதை பற்றி எந்த விவாத நிகழ்ச்சியாவது நடத்தியதா? மாண்புமிகு முதல்வர் திரு. எடப்பாடி கே. பழனிசாமி அவர்கள் கேள்வி.

AIADMK - -SayYesToWomenSafety&AIADMK (@aiadmkofficial) 's Twitter Profile Photo

திமுகவிற்கு கண்ணில் பட்டால் போதும் அந்த நிலத்தை பட்டா போட்டு விடுவார்கள்...நில அபகரிப்பு திட்டத்தை உருவாக்கி மக்களுக்கு அந்த பயத்தை போக்கியவர் மாண்புமிகு புரட்சி தலைவி அம்மா அவர்கள். - மாண்புமிகு முதல்வர் திரு. எடப்பாடி கே. பழனிசாமி அவர்கள்.

M.R.Vijayabhaskar-SayYesToWomenSafety&AIADMK (@officeofminmrv) 's Twitter Profile Photo

கரூர் மாவட்டம் - அரவக்குறிச்சி கிழக்கு ஒன்றிய கழகம் சார்பில் நடைபெற்ற மாண்புமிகு புரட்சித்தலைவி அம்மா அவர்களின் 72-வது பிறந்தநாள் விழாவில் 115 மகளிர்களுக்கு கட்டணமில்லா ஓட்டுநர் உரிமங்களுக்கான ஆணைகளை வழங்கிய போது... #AIADMK

கரூர் மாவட்டம் - அரவக்குறிச்சி கிழக்கு ஒன்றிய கழகம் சார்பில் நடைபெற்ற மாண்புமிகு புரட்சித்தலைவி அம்மா அவர்களின் 72-வது பிறந்தநாள் விழாவில் 115 மகளிர்களுக்கு கட்டணமில்லா ஓட்டுநர் உரிமங்களுக்கான ஆணைகளை வழங்கிய போது... #AIADMK
AIADMK IT WING - SayYesToWomenSafety&AIADMK (@aiadmkitwingofl) 's Twitter Profile Photo

எது மக்களுக்கான இயக்கம்? தீண்டாமையைக் கையாளும் திமுகவா? மனிதம் காக்கும் அஇஅதிமுகவா?

O Panneerselvam (@officeofops) 's Twitter Profile Photo

தேனி அரசு சட்டக் கல்லூரிக்கு நிரந்தர கட்டடம் கட்டும் வகையில் தேனி மாவட்டம், தப்புகுண்டு கிராமத்தில், ரூ.89 கோடியில் கட்டப்படவுள்ள தேனி அரசு சட்டக் கல்லூரி கட்டிடம் மற்றும் மாணவ, மாணவிகளுக்கான விடுதிக் கட்டிடங்களுக்கு இன்று (06.03.2020) அடிக்கல் நாட்டப்பட்டது. #GovtLawCollege

Sellur K Raju (@sellurkrajuoffl) 's Twitter Profile Photo

மதுரை இரயில் நிலையத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் ராமாயண இதிகாசத் தலங்களுக்குச் செல்வதற்காக இந்திய உணவு மற்றும் சுற்றுலா வளர்ச்சிக் கழகம் (IRCTC) சார்பில் சுற்றுலா பயணிகளுக்காக ஏற்பாடு செய்யப்பட்ட இரயிலின் சேவை துவக்கி வைக்கப்பட்டது. #IRCTC

சென்னை தலைமை செயலகத்தில் இன்று (06.03.2020) கூட்டுறவுத்துறையின் மானிய கோரிக்கையில் அறிவிக்கப்படவுள்ள திட்டங்கள் குறித்து உயர் அலுவலர்களுடன் ஆலோசனை மேற்கொண்ட போது... #TNGovt

சென்னை தலைமை செயலகத்தில் இன்று (06.03.2020) கூட்டுறவுத்துறையின் மானிய கோரிக்கையில் அறிவிக்கப்படவுள்ள திட்டங்கள் குறித்து உயர் அலுவலர்களுடன் ஆலோசனை மேற்கொண்ட போது... #TNGovt
AIADMK - -SayYesToWomenSafety&AIADMK (@aiadmkofficial) 's Twitter Profile Photo

தமிழகத்தில் சின்னத்திரை படப்பிடிப்புகளுக்கு அனுமதி அளித்து தமிழக அரசு உத்தரவு. சென்னை உள்ளிட்ட மாநகரங்களில் உள்ளரங்குகளில் மட்டும் சின்னத்திரை படப்பிடிப்புகளுக்கு அனுமதி.

AIADMK IT WING - SayYesToWomenSafety&AIADMK (@aiadmkitwingofl) 's Twitter Profile Photo

ஒரு பொதுநிகழ்ச்சியில், முடி திருத்துவதை "அம்பட்டையன் கடை" என்று சாதியை வைத்து இழிவாகக் பேசுகிறார் திமுகவின் மூத்த எம்.எல்.ஏ பழனிவேல் தியாகராஜன்! சமூகநீதி சமத்துவம் என வெளியே வேடம் போடும் திமுகவினர் தொடர்ந்து இப்படி சாதிவன்மத்தோடு பேசுவது எல்லாம் என்ன நியாயம்? #சாதிவெறி_திமுக

Sellur K Raju (@sellurkrajuoffl) 's Twitter Profile Photo

திமுக ஆட்சி காலத்தில் தான் ரேஷன் அரிசி கடத்தல் நடைபெற்றது.