விஜய் (@adi10vj) 's Twitter Profile
விஜய்

@adi10vj

| Researcher| Raja, Yuvan and Arr | belongs to Dravidian stock| பரந்துபட்ட உலகை பறந்து பார்ப்பவன்|

ID: 180292816

calendar_today19-08-2010 08:01:01

197,197K Tweet

8,8K Followers

1,1K Following

விஜய் (@adi10vj) 's Twitter Profile Photo

வீக் டேஸ்லயே படத்துக்கு போறாங்க அப்டி என்ன தான் வேலை பாக்குறாங்களோ

விஜய் (@adi10vj) 's Twitter Profile Photo

லப்பர் பந்து டீம் ஓவரா பரத்வாஜ்க்கு சோப்பு போடுறாங்க.. உங்களுக்கே புடிச்சிருச்சே உங்களுக்கே புடிச்சிருச்சேன்னு.. அந்த பூமருக்கு நிறைய நல்ல படமே புடிக்காதுயா🤡

விஜய் (@adi10vj) 's Twitter Profile Photo

மொரட்டு மழை🥴🥴 நனைஞ்சிட்டே வன்இ ஓட்டுறது நல்லா இருக்கு

டீ (@teakkadai1) 's Twitter Profile Photo

பா ரஞ்சித் தயாரிக்கும் படத்தில், அட்டக்கத்தி தினேஷ் என்று போடாமல் கெத்து தினேஷ் என்று போடும் அளவிற்கு லப்பர் பந்து திரைப்படத்தின் வெற்றி. அட்டக்கத்தி திரைப்படத்தில் தினேஷ் நாயகன். தினேஷின் காதலியை திருமணம் செய்து கொள்பவராக வருவார் கலையரசன். அதிகபட்சம் ஒன்று இரண்டு காட்சிகள்

பா ரஞ்சித் தயாரிக்கும் படத்தில், அட்டக்கத்தி தினேஷ் என்று போடாமல் கெத்து தினேஷ் என்று போடும் அளவிற்கு லப்பர் பந்து திரைப்படத்தின் வெற்றி. 

அட்டக்கத்தி திரைப்படத்தில் தினேஷ் நாயகன். தினேஷின் காதலியை திருமணம் செய்து கொள்பவராக வருவார் கலையரசன். அதிகபட்சம் ஒன்று இரண்டு காட்சிகள்
. (@insomniac_911) 's Twitter Profile Photo

Inglorious Bastards படத்துல, யூதர்களை பற்றி hans landa சொல்லுறப்ப, அவுங்க எல்லாம் எலி, எப்பவும் காலுக்கு அடியில தான் ஓடுவாங்கனு அர்த்தம் வர மாதிரி ஒரு டயலாக் பேசுவான். அப்படியே அது அடிமைகளுக்கு தான் ஒத்து போகுது. கரெக்டா கண்ணு காலுக்கு போகுது பாருங்க. எல்லாம் ஒத்தரோசா ட்ரெய்னிங்

G.Ө.A.T (@iparth_) 's Twitter Profile Photo

One Plus green line issue வந்துடுச்சுன்னு service centre எடுத்துட்டு போனா டிக்கெட் போட்டு 3 மணி நேரத்துல நியூ ஸ்க்ரீன் மாத்தி கொடுத்துட்டாங்க. பத்து பைசா வாங்கல OnePlus India Samsung vs Oneplusனு வந்தா OP சூஸ் பண்ண இன்னொரு காரணம் 👍🏻

விஜய் (@adi10vj) 's Twitter Profile Photo

82. #DemonteColony2 அருமையா எழுதப்பட்ட முதல் பார்ட்ல கிடைச்ச எல்லா புள்ளியையும் ப்ரில்லியண்டா இணைச்சிருக்காங்க..கண்டிப்பா பாக்கலாம். 3வது பகுதிக்கு வெறித்தனமான வெயிட்டிங் Ajay R Gnanamuthu 🫰

விஜய் (@adi10vj) 's Twitter Profile Photo

இவனுங்க நினைப்பு முழுக்க கால்ல தான் இருக்கு… ரத்தத்தில் ஊறுனது என்ன பண்ண முடியும்😂

விஜய் (@adi10vj) 's Twitter Profile Photo

இந்த படத்த பத்தின சஜசன் 10000முறை இங்கயே சொல்லிருப்பேன்,. இருந்தாலும் இன்னொருவாட்டி சொல்றேன்… #COCO எனும் ஒரு அனிமேசன் படம்..தவறாம பாத்துடுங்க.. அவ்ளோ அட்டகாசமான ஒரு படம்.. குழந்தைகளுக்கான படமான்னு கேட்டா ஆமா ஆனா அதுல பெரியவங்களும் தெரிஞ்சிக்க பல விஷயம் இருக்கு.

Journalist SNow Dev (@dp203pc) 's Twitter Profile Photo

இந்த anime பத்தின சஜசன் 10000முறை இங்கயே சொல்லிருப்பேன்,. இருந்தாலும் இன்னொருவாட்டி சொல்றேன்… #NARUTO எனும் ஒரு அனிமேசன் படம்..தவறாம பாத்துடுங்க.. அவ்ளோ அட்டகாசமான ஒரு படம்.. குழந்தைகளுக்கான படமான்னு கேட்டா ஆமா ஆனா அதுல பெரியவங்களும் தெரிஞ்சிக்க பல விஷயம் இருக்கு.

விமலிசம் (@withkaran) 's Twitter Profile Photo

புரோட்டா சாப்பிட்டா வர்ற பாதிப்புனு டிவீட் போடுற அன்னைக்கு இருக்கு

புரோட்டா சாப்பிட்டா வர்ற பாதிப்புனு டிவீட் போடுற அன்னைக்கு இருக்கு