Abdulla PM (@abdullapmn) 's Twitter Profile
Abdulla PM

@abdullapmn

ID: 2575272360

calendar_today18-06-2014 18:26:35

6 Tweet

7 Followers

177 Following

Surya Born To Win (@surya_borntowin) 's Twitter Profile Photo

போட்றா வெடிய 🔥🔥🔥 ராகுல் காந்திக்கு வழங்கப்பட்ட தண்டனை நிறுத்தி வைத்தது உச்ச நீதிமன்றம்👌👏👏👏 அவதூறு வழக்கில் ராகுல் காந்தி குற்றவாளி என்ற தீர்ப்புக்கு உச்சநீதிமன்றம் இடைக்கால தடை! அதிகபட்ச தண்டனை விதித்ததற்கான காரணத்தை விசாரணை நீதிமன்ற நீதிபதி கூறவில்லை - உச்சநீதிமன்றம்

நாகரீக கோமாளி 🤡 (INDIA ka parivar) (@trashmanme) 's Twitter Profile Photo

kiruba ganesan சிறிய சிறியதா எழுப்பி போர் நேரத்துல பெருசா எழுப்பி விட்டுட்டான்டா அந்த கருஞ்சிஞ்சு 😂😂 கொரங்கு முண்ட அவனுக்கு இனி சிஞ்சேழுச்சியும் இல்லை அரசியல் எழுச்சியும் இல்லடா அகதி பாடு

நாகரீக கோமாளி 🤡 (INDIA ka parivar) (@trashmanme) 's Twitter Profile Photo

வாழ்த்து சொன்ன மாமன் மச்சான் சகோதர சகோதரிகளுக்கு அன்பு நன்றிகள்😍 ஆபரேஷன் தியேட்டர்க்கு அனுப்பிட்டு கூட கேசுவலா அம்மாட்ட மதிய சோத்த பத்தி பேசி சிரிச்சுட்டு இருந்தேன் ஆனா உங்களுக்கு ஆண் குழந்தை பிறந்திருக்குனு காட்டுனப்போ தேம்பி அழ வெச்சுட்டான் குட்டி குஞ்சன் 😍 மறக்க முடியாத நாள்

வாழ்த்து சொன்ன மாமன் மச்சான் சகோதர சகோதரிகளுக்கு அன்பு நன்றிகள்😍
ஆபரேஷன் தியேட்டர்க்கு அனுப்பிட்டு கூட கேசுவலா அம்மாட்ட மதிய சோத்த பத்தி பேசி சிரிச்சுட்டு இருந்தேன் ஆனா உங்களுக்கு ஆண் குழந்தை பிறந்திருக்குனு காட்டுனப்போ தேம்பி அழ வெச்சுட்டான் குட்டி குஞ்சன் 😍 மறக்க முடியாத நாள்