திரு.ஆர்த்திஸ்வரன் (@aarthiswarant) 's Twitter Profile
திரு.ஆர்த்திஸ்வரன்

@aarthiswarant

தாளினான் திருக்கானப்பேர் தலையினால் வணங்குவார்
நாளும்நாள் உயர்வதோர் நன்மையைப் பெறுவரே.. 🙏

ID: 3281806813

calendar_today16-07-2015 16:39:33

6,6K Tweet

975 Takipçi

90 Takip Edilen

TVK IT Wing - Madurai ( South Constituency) (@tvkitwingmdu) 's Twitter Profile Photo

தமிழகத்தில் இதுவரை யாரும் கண்டிராத மாநாடு – நமது வெற்றிக்கழக மாநாடு! 2026 தேர்தலில் கோட்டையை கைப்பற்றி, நம் வெற்றித் தலைவரை அமர வைக்க மதுரையில் ஒன்றுகூடுவோம்! மதுரை என்றாலே மாற்றத்தை தரும் இடம் தான்! அந்த மாற்றம் பலருக்கு ஏமாற்றத்தை நிச்சயம் அளிக்கும்!

திரு.ஆர்த்திஸ்வரன் (@aarthiswarant) 's Twitter Profile Photo

2026 தமிழகத்தின் #தவெக தரப்போகும் நல்லாட்சி.. நாளை மீனாட்சி பட்டணத்தில் நடக்கும் மாநாடே சாட்சி... #வெற்றி_பேரணியில்_தமிழ்நாடு #TVKForTN #TVKMaduraiMaanadu

🐠Raja.Jay🧡🤍💚 (@spjraja) 's Twitter Profile Photo

அதிமுக மாநாடு பக்கத்துல நடந்தது சாப்பாடு போட்டும் நாங்க யாரும் போகல..😂 இங்க எங்க அண்ணன் விஜய்காக வந்துருக்கோம். - TVK Vijay ❤️ #மக்கள்_விரும்பும்_முதல்வர்_வேட்பாளர்_உங்கள்_விஜய்

திரு.ஆர்த்திஸ்வரன் (@aarthiswarant) 's Twitter Profile Photo

வாடகை வாகனம் தரகூடாது சேர் கொடுக்க கூடாது அரசு பஸ் நிக்காது இப்படி பல தடைகள் திமுக அரசு தருது.. #தமிழகவெற்றிக்கழகம் TVK Vijay பாத்து பயம் வந்துருச்சு... #திருட்டு_திமுகவிற்கு

திரு.ஆர்த்திஸ்வரன் (@aarthiswarant) 's Twitter Profile Photo

இனி #தவெக மாநாடு முடியர வரை பேமன்ட் சேனல்கள் திமுக காரன்ட வாங்குன காசுக்கு எதுடா நடக்கும்னு கண்ணுல எண்ணெய் ஊத்திட்டு அலையுவானுங்க.. #தமிழகவெற்றிக்கழகம் #மதுரைமாநாடு

திரு.ஆர்த்திஸ்வரன் (@aarthiswarant) 's Twitter Profile Photo

இத்தனை நாளா பேனர்கள் பத்தி பேசல ஏன்??? #திமுக இப்படி பயப்பட கூடாது TVK Vijay அவர்களை பாத்து.. #மதுரைமாநாடு #தமிழகவெற்றிக்கழகம்

இத்தனை நாளா பேனர்கள் பத்தி பேசல ஏன்???
#திமுக இப்படி பயப்பட கூடாது <a href="/TVKVijayHQ/">TVK Vijay</a>  அவர்களை பாத்து..
#மதுரைமாநாடு 
#தமிழகவெற்றிக்கழகம்
திரு.ஆர்த்திஸ்வரன் (@aarthiswarant) 's Twitter Profile Photo

திமுக காரனை விட இந்த புரோக்கர் சீமான் வயித்தெரிச்சலால் இருந்த திருஷ்டி கழிச்சிருச்சு.... #மதுரைமாநாடு #தமிழகவெற்றிக்கழகம்

திமுக காரனை விட இந்த புரோக்கர் சீமான் வயித்தெரிச்சலால் இருந்த  திருஷ்டி கழிச்சிருச்சு....
#மதுரைமாநாடு 
#தமிழகவெற்றிக்கழகம்
திரு.ஆர்த்திஸ்வரன் (@aarthiswarant) 's Twitter Profile Photo

திமுக உபி மற்றும் பாஜக அடிமை எடப்பாடி ஆதரவுகள் கதறல்.. விஜய் க்கு கூட்டம் வருதுனா அது ஓட்டா மாறாது அடதற்குறிகளா உங்கள மாறி 200ரூ சேலை தட்டு குவாட்டர் பிரியாணினு கொடுத்து கூட்டிய கூட்டம்னா விழாது இங்கே சொந்த காச செலவுபன்னி வேலைக்கு லீவு போட்டு வரவுங்க #மதுரைமாநாடு

திரு.ஆர்த்திஸ்வரன் (@aarthiswarant) 's Twitter Profile Photo

இப்ப காலை 8 மணி நிலவரம் சாரை சாரையா கூட்டம் வருது... இதுபோக மாநாடு திடல் ஏற்கனவே Full... #மதுரைமாநாடு #தமிழகவெற்றிக்கழகம் #முதல்வர்வேட்பாளர்_விஜய்

திரு.ஆர்த்திஸ்வரன் (@aarthiswarant) 's Twitter Profile Photo

#தமிழகவெற்றிக்கழகம் #மதுரைமாநாடு மாலை தான் ஆரம்பம் ஆனால் கடும் வெயிலையும் பொருட்படுத்தாது மக்கள் திடல் முழுவதும் நிரம்பி வழிகின்றனர்.. இதுமாதிரி ஒரு எழுச்சியை எங்கயும் பார்த்ததில்லை.. எல்லாம் TVK Vijay என்ற ஒற்றை மனிதர்க்காக

திரு.ஆர்த்திஸ்வரன் (@aarthiswarant) 's Twitter Profile Photo

ஒரு சிங்கம் உயிரோட இருக்கிற விலங்கைதான் வேட்டையாடும்.. இறந்து அழுகிபோன விலங்கை வேட்டையாடாது... - தலைவர் தளபதி TVK Vijay Edappadi K Palaniswami-SayYEStoWomenSafety&AIADMK 🤣🤣🤣

TVK Vijay (@tvkvijayhq) 's Twitter Profile Photo

வாகை சூடும் வரலாறு திரும்புகிறது உங்க விஜய் நா வரேன்! youtu.be/UVgMRd76Bbo #TVKVettriMaanadu

DR PK 🖤♥️ (@trackerdmk) 's Twitter Profile Photo

5 கிலோமீட்டருக்கு கூட்டம் இருக்கு🥹🔥🔥🔥 ஆனா #Dmk மீடியா 10 லட்சம் பேர் தான் வந்தாங்கன்னு சொல்றாங்க ... #TVKVettriMaanadu

திரு.ஆர்த்திஸ்வரன் (@aarthiswarant) 's Twitter Profile Photo

புரட்சிதலைவர் எம்ஜீஆர் இருந்தவரை முதல்வராக யாரும் வரமுடியால அப்படி பட்ட கட்சி இன்று எந்த நிலையில் உள்ளது.. - தலைவர் தளபதி TVK Vijay உண்மையான கருத்து அதிமுக இடத்தில் தற்போது #தவெக அதில் எந்தவித மாற்று கருத்தும் இல்லை

திரு.ஆர்த்திஸ்வரன் (@aarthiswarant) 's Twitter Profile Photo

புரட்சிதலைவர் கட்சி இப்ப யார் கையில் என்ன நிலையில் இருக்கிறது அந்த கட்சியின் உண்மையான தொண்டர்கள் என்ன மனநிலையில் இருக்கிறார்கள் - தலைவர் தளபதி விஜய் 100% உண்மையான அதிமுக தொண்டன் அங்கே இல்லை காரணம் திமுக கைக்கூலியாக பாசிச பாஜக அடிமையாக உள்ள Edappadi K Palaniswami-SayYEStoWomenSafety&AIADMK கையில் உள்ளதால்

புரட்சிதலைவர்  கட்சி இப்ப யார் கையில் என்ன நிலையில் இருக்கிறது அந்த கட்சியின் உண்மையான தொண்டர்கள் என்ன மனநிலையில் இருக்கிறார்கள்
   - தலைவர் தளபதி விஜய் 

100%   உண்மையான அதிமுக தொண்டன் அங்கே இல்லை 

காரணம் திமுக கைக்கூலியாக பாசிச பாஜக அடிமையாக உள்ள <a href="/EPSTamilNadu/">Edappadi K Palaniswami-SayYEStoWomenSafety&AIADMK</a> கையில் உள்ளதால்
திரு.ஆர்த்திஸ்வரன் (@aarthiswarant) 's Twitter Profile Photo

"தாமரை இலை மீது தண்ணீரே ஒட்டாது" "பாசிச பாஜக உடன் கூட்டணி வைக்க நாங்கள் என்ன ஊழல் கட்சியா? தாமரை இலை மீது தண்ணீரே ஒட்டாது.. தமிழக மக்கள் எப்படி ஒட்டுவார்கள்" - தலைவர் தளபதி TVK Vijay

Priya💖 (@maha_daughter) 's Twitter Profile Photo

அப்பா ஸ்டாலின் இமேஜ் சுக்கு நூறா உடைச்சிட்டார் எடப்பாடிக்கு இது மிக பெரிய எச்சரிக்கை அதிமுக ஓட கணிசமான வோட் இனி விஜய் பக்கம் போய்டும் 🔥 பத்திரிக்கையாளர் SP Lakshamanan TVK Vijay