Gowri Aaradhana 𝕏 (@aaradhana_gowri) 's Twitter Profile
Gowri Aaradhana 𝕏

@aaradhana_gowri

தமிழ் | Cinema | Threads | Updates | T.Me/Film_IC

ID: 1444995191916482561

calendar_today04-10-2021 11:58:26

8,8K Tweet

10,10K Takipçi

433 Takip Edilen

Gowri Aaradhana 𝕏 (@aaradhana_gowri) 's Twitter Profile Photo

#DNA பட வெற்றிக்கு பிறகு.. 🔥 #Thanal திரைப்படம் ஆகஸ்ட் 28ம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது.

#DNA பட வெற்றிக்கு பிறகு.. 🔥

#Thanal திரைப்படம் ஆகஸ்ட் 28ம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது.
Gowri Aaradhana 𝕏 (@aaradhana_gowri) 's Twitter Profile Photo

Tamil Nadu has become a police state. கும்பகர்ண தூக்கத்தில் போலீஸ் மந்திரி..

Tamil Nadu has become a police state.

கும்பகர்ண தூக்கத்தில் போலீஸ் மந்திரி..
Gowri Aaradhana 𝕏 (@aaradhana_gowri) 's Twitter Profile Photo

#Killer First Look.. 🗡️🔥 #இசை (2015) படத்திற்குப் பிறகு மீண்டும் இயக்குனர் அவதாரம் எடுத்துள்ளார் எஸ்.ஜே. சூர்யா. 'கில்லர்' படத்திற்கு ஏ. ஆர். ரஹ்மான் இசையமைக்கிறார். #SJSuryah #ARRahman

#Killer First Look.. 🗡️🔥

#இசை (2015) படத்திற்குப் பிறகு மீண்டும் இயக்குனர் அவதாரம் எடுத்துள்ளார் எஸ்.ஜே. சூர்யா.

'கில்லர்' படத்திற்கு ஏ. ஆர். ரஹ்மான் இசையமைக்கிறார்.

#SJSuryah #ARRahman
Gowri Aaradhana 𝕏 (@aaradhana_gowri) 's Twitter Profile Photo

Iravukku Aayiram Kangal, Kannai Nambathe படங்களை தொடர்ந்து மீண்டும் ஒரு Crime , Thriller படத்தை எடுத்து இருக்கிறார் இயக்குனர் மு. மாறன். 🔥🔥 #BlackMail Trailer out Now.. 💥 youtu.be/6Z8Hj_O6wWk?si… #GVPrakash #Srikanth

Iravukku Aayiram Kangal, Kannai Nambathe படங்களை தொடர்ந்து மீண்டும் ஒரு Crime , Thriller படத்தை எடுத்து இருக்கிறார் இயக்குனர் மு. மாறன். 🔥🔥

#BlackMail Trailer out Now.. 💥
youtu.be/6Z8Hj_O6wWk?si…

#GVPrakash #Srikanth
Gowri Aaradhana 𝕏 (@aaradhana_gowri) 's Twitter Profile Photo

மறைந்த பாடலாசிரியர் Na. Muthukumar 50வது பிறந்தநாளை முன்னிட்டு நடைபெற்ற "Aanandha Yaazhai" இசை நிகழ்ச்சியில் #Sivakarthikeyan பங்கேற்றார். ❤️ #Parasakthi படப்பிடிப்பு பொள்ளாச்சியில் நடந்துகொண்டிருந்தபோதே, அங்கிருந்து சென்னைக்கு வந்துள்ளார்.#NaMuthukumar50

Gowri Aaradhana 𝕏 (@aaradhana_gowri) 's Twitter Profile Photo

'#BadGirl' படத்தின் டீசரை சமூக ஊடகங்களில் இருந்து நீக்க உத்தரவு. #Vetrimaaran #VarshaBharath

'#BadGirl' படத்தின் டீசரை சமூக ஊடகங்களில் இருந்து நீக்க உத்தரவு.

#Vetrimaaran #VarshaBharath
Gowri Aaradhana 𝕏 (@aaradhana_gowri) 's Twitter Profile Photo

இயக்குனர் மு. மாறன்.. 💥 Iravukku Aayiram Kangal, Kannai Nambathey வரிசையில் அடுத்த.. Crime, Thriller திரைப்படம் #Blackmail, டிரெய்லர் நல்ல இருக்கு.. #GVPrakash 🔥🔥

Gowri Aaradhana 𝕏 (@aaradhana_gowri) 's Twitter Profile Photo

"ஓரணியில் தமிழ்நாடு" தனி நபர் மீறல் எனக் கூறி மக்களிடம் OTP பெற தடை! #Tamilnadu

"ஓரணியில் தமிழ்நாடு" தனி நபர் மீறல் எனக் கூறி மக்களிடம் OTP பெற தடை!

#Tamilnadu
Gowri Aaradhana 𝕏 (@aaradhana_gowri) 's Twitter Profile Photo

We signed this project during the filming of '#Karnan' itself. This is a massive project, but it has a simple story. This will definitely be a milestone film for me. - Mari Selvaraj #Dhanush - #MariSelvaraj Project. 🔥💣

We signed this project during the filming of '#Karnan' itself. This is a massive project, but it has a simple story. This will definitely be a milestone film for me. - Mari Selvaraj

#Dhanush - #MariSelvaraj Project. 🔥💣
Gowri Aaradhana 𝕏 (@aaradhana_gowri) 's Twitter Profile Photo

சூர்யாவின் பிறந்தநாளான ஜூலை 23 அன்று #Karuppu டீசர் வெளியாகிறது. 🔥 #Suriya #RJBalaji

சூர்யாவின் பிறந்தநாளான ஜூலை 23 அன்று #Karuppu டீசர் வெளியாகிறது. 🔥

#Suriya #RJBalaji
Gowri Aaradhana 𝕏 (@aaradhana_gowri) 's Twitter Profile Photo

அடுத்த அதிரடி.. 🔥 #Ronth Streaming from Tonight on JioHotstar in Malayalam, #Tamil, Telugu & Kannada. Highly Recommended 🔥🔥

அடுத்த அதிரடி.. 🔥

#Ronth Streaming from Tonight on JioHotstar in Malayalam, #Tamil, Telugu & Kannada. Highly Recommended 🔥🔥