DIRECTOR AADHIRAAJAN(@aadhiraajan) 's Twitter Profileg
DIRECTOR AADHIRAAJAN

@aadhiraajan

FILM DIRECTOR,TAMIL & KANNADA Film Industry

ID:4882302658

calendar_today06-02-2016 16:58:08

207 Tweets

152 Followers

121 Following

pa.ranjith(@beemji) 's Twitter Profile Photo

சகோதரி இசைக்கலைஞர் பவதாரணி அவர்களின் இறப்பு செய்தி, பெரும் அதிர்ச்சியையும் மனவேதனையும் அளிக்கிறது! அவரை இழந்து வாடும் அனைவருக்கும் ஆழ்ந்த இரங்கல்கள் !!!

சகோதரி இசைக்கலைஞர் பவதாரணி அவர்களின் இறப்பு செய்தி, பெரும் அதிர்ச்சியையும் மனவேதனையும் அளிக்கிறது! அவரை இழந்து வாடும் அனைவருக்கும் ஆழ்ந்த இரங்கல்கள் !!!
account_circle
Jaya TV(@JayaTvOfficial) 's Twitter Profile Photo

மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் சுவாமி தரிசனம் செய்த நடிகர் arunvijay இயக்குனர் AL.Vijay
ArunVijay
s

மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் சுவாமி தரிசனம் செய்த நடிகர் arunvijay இயக்குனர் AL.Vijay @arunvijayno1 #madurai #director #alvijay #meenakshitemple #arunvijay #temple #actor #actors #jayatv #update
account_circle
Karthick Rishi(@Karthick_Rishi) 's Twitter Profile Photo

நோய்க்கால படுக்கையில்
கேட்க நேர்ந்து
மருந்தாய் மாறும் எல்லா ராஜ ராகங்களும் அறுதியிட்டுச் சொல்கிறது...
இதுவரை நாம் கேட்டு உச்சி முகர்ந்து கொண்டாடிய அனைத்து ராஜா பாடல்களும் Underrated என்று!!!

நோய்க்கால படுக்கையில் கேட்க நேர்ந்து மருந்தாய் மாறும் எல்லா ராஜ ராகங்களும் அறுதியிட்டுச் சொல்கிறது... இதுவரை நாம் கேட்டு உச்சி முகர்ந்து கொண்டாடிய அனைத்து ராஜா பாடல்களும் Underrated என்று!!! #Verified #இசைஞானி #Ilaiyaraaja
account_circle
DIRECTOR AADHIRAAJAN(@aadhiraajan) 's Twitter Profile Photo

'வேட்டையன்' பராக் ... பராக்.... பராக்.... *தலைவா .....வேற லெவல்* HAPPY BIRTHDAY SUPER STAR

account_circle
DIRECTOR AADHIRAAJAN(@aadhiraajan) 's Twitter Profile Photo

காதலர்களை கவர்ந்த 'ஜோ'
விஷன் திரு. அருளானந்த் தயாரிப்பில் ஹரிஹரன் இயக்கத்தில் ரியோ நடித்திருக்கும் 'ஜோ' படம் பார்த்தேன்.... எனது கல்லூரி நாட்களுக்குள் மீண்டும் பிரவேசித்து வந்தது போல் மனம் லயித்தது... கனத்தது.. படக் குழுவிற்கும் தயாரிப்பாளருக்கும் வாழ்த்துக்கள்.
- ஆதிராஜன்

காதலர்களை கவர்ந்த 'ஜோ' விஷன் திரு. அருளானந்த் தயாரிப்பில் ஹரிஹரன் இயக்கத்தில் ரியோ நடித்திருக்கும் 'ஜோ' படம் பார்த்தேன்.... எனது கல்லூரி நாட்களுக்குள் மீண்டும் பிரவேசித்து வந்தது போல் மனம் லயித்தது... கனத்தது.. படக் குழுவிற்கும் தயாரிப்பாளருக்கும் வாழ்த்துக்கள். - ஆதிராஜன்
account_circle
Jaya TV(@JayaTvOfficial) 's Twitter Profile Photo

Director ஆதிராஜன்

சிறப்பு விருந்தினராக பங்கேற்கும்

'காலை மலர்'

நாளை காலை 7.30 மணிக்கு

உங்கள் ஜெயா டிவியில்...

Director ஆதிராஜன் சிறப்பு விருந்தினராக பங்கேற்கும் 'காலை மலர்' நாளை காலை 7.30 மணிக்கு உங்கள் ஜெயா டிவியில்... #VirundhinarPakkam #KaalaiMalar #Director #Aadhirajan #GuestShow #SpecialShow #JayaTv
account_circle
DIRECTOR AADHIRAAJAN(@aadhiraajan) 's Twitter Profile Photo

MAESTRO WITH YOUNG MAESTRO

DEAR FRIENDS...PLS SHARE THIS POSTER IN YOUR SOCIAL MEDIA PAGES , WHATSAPP GROUPS AND FRIENDS CIRCLE... REALLY ITS AN AMAZING SONG BY YUVANSHANKAR RAJA 👍 THANKS... AADHIRAAJAN

MAESTRO WITH YOUNG MAESTRO DEAR FRIENDS...PLS SHARE THIS POSTER IN YOUR SOCIAL MEDIA PAGES , WHATSAPP GROUPS AND FRIENDS CIRCLE... REALLY ITS AN AMAZING SONG BY YUVANSHANKAR RAJA 👍 THANKS... AADHIRAAJAN