a_Y😎G’யன்(@a_yogyan) 's Twitter Profileg
a_Y😎G’யன்

@a_yogyan

சினிமா பித்தன்; கலைஞர் பற்றாளன்; இசைஞானி இசையின் ரசிகன்; கவுண்டர் மகான் விசி(ரி)றி; எதுகை மோனை கவிதை(ப்பவன்); எவனா இருந்தாலும் கமெண்ட் போடுவேன்; திராவிடன்;

ID:147933156

calendar_today25-05-2010 12:16:27

7,1K Tweets

205 Followers

188 Following

a_Y😎G’யன்(@a_yogyan) 's Twitter Profile Photo

கடவுள்னா நல்லது மட்டும்தான் பண்ணுவாருன்னு மக்கள் இன்னும் நம்பிட்டு இருக்காங்க ஜீ. அந்த நம்பிக்கையில மண்ணை அள்ளி போடாதீங்க 🤭 !!!

கடவுள்னா நல்லது மட்டும்தான் பண்ணுவாருன்னு மக்கள் இன்னும் நம்பிட்டு இருக்காங்க ஜீ. அந்த நம்பிக்கையில மண்ணை அள்ளி போடாதீங்க 🤭 !!!
account_circle
a_Y😎G’யன்(@a_yogyan) 's Twitter Profile Photo

வீட்டின் உச்சியில்
குண்டு பல்ப்’பாக நிலவு 🌕 !!!

வீட்டின் உச்சியில் குண்டு பல்ப்’பாக நிலவு 🌕 !!!
account_circle
a_Y😎G’யன்(@a_yogyan) 's Twitter Profile Photo

கொல்கத்தா அணிக்கு எதிரான இன்றைய போட்டியில் ஹைதராபாத் அணியின் தோல்வியின் காரணம் என்ன? !!!

வேற என்ன, கொல்கத்தா அணியின் வெற்றிதான் காரணம் 🤭 !!!

account_circle
a_Y😎G’யன்(@a_yogyan) 's Twitter Profile Photo

மனைவி மனைவி
வீட்டில் வெளியூர் சென்று
இருக்கும்போது இருக்கும்போது !!!

மனைவி மனைவி வீட்டில் வெளியூர் சென்று இருக்கும்போது இருக்கும்போது !!!
account_circle
a_Y😎G’யன்(@a_yogyan) 's Twitter Profile Photo

நாங்க தட்டுத்தடுமாறி 201 எடுத்து ப்ளேஆஃப்க்கு போக மாட்டோம்டா, 219 அடிச்சு ஜெயிச்சு ப்ளேஆஃப்’க்கு போவோம்டா 💪 !!!

account_circle
a_Y😎G’யன்(@a_yogyan) 's Twitter Profile Photo

RCB கடைசி 5 ஓவர்கள்’ல 80 ரன்கள் அடிச்சு இருக்கானுங்க 😏 !!!

account_circle
a_Y😎G’யன்(@a_yogyan) 's Twitter Profile Photo

முஸ்தஃபிகுர்
பதிரதனா
தீபக் சாஹர்…
இவங்க 3 பேரோட இல்லாமை/இழப்பு
இப்பதான் ரொம்ப புரியுது 😞😞😞 !!!

account_circle
a_Y😎G’யன்(@a_yogyan) 's Twitter Profile Photo

நான் எடுத்த புகைப்படங்களில் என்னை மிகவும் கவர்ந்த படம் இது 🥰💥✨!!!

நிலவின் வெளிச்சம் சூரியனிடமிருந்து கடனாக வாங்கப்படுகிறது என்ன ஒரு ஆச்சர்யம், இடைத்தரகர்களாக பறவைகள் 🦅 !!!

நான் எடுத்த புகைப்படங்களில் என்னை மிகவும் கவர்ந்த படம் இது 🥰💥✨!!! நிலவின் வெளிச்சம் சூரியனிடமிருந்து கடனாக வாங்கப்படுகிறது என்ன ஒரு ஆச்சர்யம், இடைத்தரகர்களாக பறவைகள் 🦅 !!! #Yogs_Clicks
account_circle
a_Y😎G’யன்(@a_yogyan) 's Twitter Profile Photo

இந்த படத்தில் ஒரு மான் இருக்கிறது, அதை சரியாக கண்டுபிடிப்பவர்களுக்கு மட்டும் அந்தமானை பார்க்க வாய்ப்பு கிட்டும் 🤭💪✨ !!!

இந்த படத்தில் ஒரு மான் இருக்கிறது, அதை சரியாக கண்டுபிடிப்பவர்களுக்கு மட்டும் அந்தமானை பார்க்க வாய்ப்பு கிட்டும் 🤭💪✨ !!!
account_circle
a_Y😎G’யன்(@a_yogyan) 's Twitter Profile Photo

லவ்’வுக்காக ஒரு மேரேஜ்
அரேஞ்ச் பண்றவங்களுக்காக ஒரு மேரேஜ்னா ரொம்ப நல்லது 🤭 !!!

account_circle
a_Y😎G’யன்(@a_yogyan) 's Twitter Profile Photo

சவுக்கு - மாலதி உறவை, அது அவங்க ரெண்டு பேரோட தனிப்பட்ட வாழ்க்கைன்னு சொல்லி இப்போ வேகமா வந்து உருட்டுறவங்க எல்லாரோட ட்வீட்டுகளையும் ஆரம்பத்துல இருந்து பார்த்தா அவங்களோட பொழுசு முழுசா தெரியும், மானங்கெட்டவனுங்க 🤦‍♂️சும்மா கொஞ்ச நேரம் அனத்தாம கெடங்கடா 😏 !!!

account_circle
a_Y😎G’யன்(@a_yogyan) 's Twitter Profile Photo

“கெட்ட நேரம்னு வந்துட்டா குதிரை மேலே ஏறி உக்காந்தாலும் நாய் கடிக்கும்”னு சும்மாவா சொல்லிட்டு போயி இருக்காங்க நம் முன்னோர்கள் 😏 !!!

“கெட்ட நேரம்னு வந்துட்டா குதிரை மேலே ஏறி உக்காந்தாலும் நாய் கடிக்கும்”னு சும்மாவா சொல்லிட்டு போயி இருக்காங்க நம் முன்னோர்கள் 😏 !!!
account_circle