Make An Offer (@_makeanoffer) 's Twitter Profile
Make An Offer

@_makeanoffer

Movies | Sports | General Info | Shopping Deals (Affliate)

ID: 963395493337251840

calendar_today13-02-2018 12:52:39

8,8K Tweet

4,4K Followers

664 Following

Make An Offer (@_makeanoffer) 's Twitter Profile Photo

ஐயா.. இறப்பு சான்றிதழ் கொடுக்கும் போது நீங்களே ஆதார்ல இருந்து நீக்கலாமே. மக்கள் எதுக்கு தனியா விண்ணப்பிக்கணும்!? 🤔 Aadhaar #Aadhaar

ஐயா.. இறப்பு சான்றிதழ் கொடுக்கும் போது நீங்களே ஆதார்ல இருந்து நீக்கலாமே.

மக்கள் எதுக்கு தனியா விண்ணப்பிக்கணும்!? 🤔

<a href="/UIDAI/">Aadhaar</a> 

#Aadhaar
Make An Offer (@_makeanoffer) 's Twitter Profile Photo

இதுக்கு ட்ரம்பே பரவாயில்லைனு சொல்ற அளவுக்கு இவரு சம்பவம் பண்ணுவார் பாருங்க 🤕

இதுக்கு ட்ரம்பே பரவாயில்லைனு சொல்ற அளவுக்கு இவரு சம்பவம் பண்ணுவார் பாருங்க 🤕
Make An Offer (@_makeanoffer) 's Twitter Profile Photo

கொடுமை. அதுக்குள்ள அடுத்த ஒரு பட்டாசு ஆலை விபத்து. பலத்த பாதிப்பு போல. 7 கட்டிடம் தரைமட்டம் ஆகிடுச்சாம்.😥

Make An Offer (@_makeanoffer) 's Twitter Profile Photo

அந்த பிரகாசமான சிரிப்பு சொல்லும், இவர் கார் ரேஸ்ல எந்த அளவுக்கு Passionate ஆ இருக்கார்னு. 🔥 இந்த மாதிரி நாமளும் ஏதாவது ஒரு Passion வச்சிக்கணும் 🙇 #AjithKumarRacing #Ajithkumar𓃵

Make An Offer (@_makeanoffer) 's Twitter Profile Photo

உங்க எண்ண ஓட்டம் யார் கூட ஒத்துப்போகுதுன்னு பாருங்க. பாசிட்டிவ் ரிவ்யூ சொல்றவங்க கூடவா இல்ல நெகட்டிவ் ரிவ்யூ சொல்றவங்க கூடவா? அதுக்கேற்ப முடிவு எடுங்க. #ParandhuPo

Make An Offer (@_makeanoffer) 's Twitter Profile Photo

டீச்சர் தப்பு பண்ற பசங்களை மட்டும் தான் அடிச்சாங்க. ஆனா போலீஸ் அப்படி இல்லையே. நாம கேட்குற நியூஸ் எல்லாம் பார்த்தால், சாமானியனா இருந்தா மட்டும் கவனிப்பு வித்தியாசமா இருக்கே. தப்பு செய்யாதவன் தான் போலீஸை பார்த்து பயப்பட வேண்டிய சூழல் உருவாகிட்டு இருக்கு. போலீஸ் அடிக்குறத

Make An Offer (@_makeanoffer) 's Twitter Profile Photo

Saturday Killer, காமெடி த்ரில்லர் செம ரைமிங்கா இருக்குல்ல 😂

Saturday Killer, காமெடி த்ரில்லர் 

செம ரைமிங்கா இருக்குல்ல 😂
Make An Offer (@_makeanoffer) 's Twitter Profile Photo

கல்யாணமான நாள்ல இருந்தே சோபிக்கண்ணு மாதிரி ஒரு பொண்ண தேடிட்டு இருக்கார் போல இந்த அங்கிள். இதுக்கு மேல கஷ்டம் அங்கிள். சாரி.

Make An Offer (@_makeanoffer) 's Twitter Profile Photo

ஓஹோ.. பெரியார் மண் இல்லையா!? போன வாரம் முருக பக்தர்கள் மாநாடு நடந்த போது கலவரம் வந்துச்சா? அப்பவும் இதே மாதிரி திராவிட மண்ணுனு ஸ்டிக்கர் ஒட்டுனீங்களா!? எதுக்கு இந்த வீண் விளம்பரம்.

Make An Offer (@_makeanoffer) 's Twitter Profile Photo

இல்ல புரியல. நீங்க என்ன முருகருக்கு பெருமை சேர்த்தீங்க!? முருகன் பேரை சொல்லி நீங்க தான் பெருமை தேடிக்கிறீங்க. அது தான் உண்மை. யார் ஆட்சியா இருந்தாலும் நடக்க வேண்டிய கும்பாபிஷேகம் நடந்துட்டே தான இருக்கும். ஒருவேளை எங்க ஆட்சியில் கும்பாபிஷேகம் நடத்த மாட்டோம்னு சொல்லியிருந்தா,

இல்ல புரியல.

நீங்க என்ன முருகருக்கு பெருமை சேர்த்தீங்க!?

முருகன் பேரை சொல்லி நீங்க தான் பெருமை தேடிக்கிறீங்க. அது தான் உண்மை.

யார் ஆட்சியா இருந்தாலும் நடக்க வேண்டிய கும்பாபிஷேகம் நடந்துட்டே தான இருக்கும்.

ஒருவேளை எங்க ஆட்சியில் கும்பாபிஷேகம் நடத்த மாட்டோம்னு சொல்லியிருந்தா,
Make An Offer (@_makeanoffer) 's Twitter Profile Photo

பகுத்தறிவும் சகிப்புத்தன்மையும் கலந்த ஊருங்க - நோ நோ சகிப்புத்தன்மை இருப்பதால் மட்டுமே பகுத்தறிவு பேசும் ஊர். அது தான் உண்மை.

Make An Offer (@_makeanoffer) 's Twitter Profile Photo

அது தான் மானங்கெட்ட மைண்ட் வலி கொடுத்ததை மறக்க தெரியாது. வலி நீக்குறத தேடத் தெரியாது.

Make An Offer (@_makeanoffer) 's Twitter Profile Photo

இந்த அவகேடோ யாராவது சாப்பிட்டிருக்கீங்களா!? ஹெல்த்க்கு நல்லதுனு சொன்னாங்க. முதல்முறையா ஒண்ணு வாங்குனேன். ஆனா அடிபட்ட மாம்பழம் மாதிரி குழைவா இருந்தது. டேஸ்ட் வேற சப்புன்னு இருந்தது. அதை சாப்பிடலாமா வேண்டாமானு தயக்கத்துல கீழ தூக்கி போட்டேன். இதைப் பற்றி தகவல் தெரிஞ்சவங்க

இந்த அவகேடோ யாராவது சாப்பிட்டிருக்கீங்களா!?

ஹெல்த்க்கு நல்லதுனு சொன்னாங்க. முதல்முறையா ஒண்ணு வாங்குனேன். ஆனா அடிபட்ட மாம்பழம் மாதிரி குழைவா இருந்தது. 

டேஸ்ட் வேற சப்புன்னு இருந்தது. அதை சாப்பிடலாமா வேண்டாமானு தயக்கத்துல கீழ தூக்கி போட்டேன்.

இதைப் பற்றி தகவல் தெரிஞ்சவங்க
Make An Offer (@_makeanoffer) 's Twitter Profile Photo

ஆழ்ந்த இரங்கல்கள் 😥🙏 டிரைவரின் கவனக்குறைவு ஒருபக்கம் இருக்கட்டும். ஆனால் இந்தியா முழுக்க அனைத்து ஆளில்லா ரயில்வே க்ராஸிங்கையும் பாலம் அல்லது சப்வேயாக மாற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டதே. அது என்னவானது? Southern Railway

ஆழ்ந்த இரங்கல்கள் 😥🙏

டிரைவரின் கவனக்குறைவு ஒருபக்கம் இருக்கட்டும். ஆனால்
இந்தியா முழுக்க அனைத்து ஆளில்லா ரயில்வே க்ராஸிங்கையும் பாலம் அல்லது சப்வேயாக மாற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டதே. அது என்னவானது? 

<a href="/GMSRailway/">Southern Railway</a>