வீரசேகர் இளங்கோவன்(@VeerasekarElan1) 's Twitter Profileg
வீரசேகர் இளங்கோவன்

@VeerasekarElan1

நினைச்சி பார்க்க முடியாத அளவுக்கு கெட்டவன்....

ID:1127768685823676416

calendar_today13-05-2019 02:53:02

33,7K Tweets

1,3K Followers

466 Following

வீரசேகர் இளங்கோவன்(@VeerasekarElan1) 's Twitter Profile Photo

நீ என்னைக் காதலிக்கவில்லை
ஆனாலும்
எதனாலோ காதலிப்பதாகச் சொன்னாய்

அதை நான் உணர்ந்துகொண்டபோது
மிகவும் வெறுமையடைந்தேன்

ஆனாலும்
கடைசிவரை
சொல்லப்படாமலே போன
காதல்களைவிட
இது எவ்வளவோ பரவாயில்லை.
🖤

account_circle
வீரசேகர் இளங்கோவன்(@VeerasekarElan1) 's Twitter Profile Photo

சட்டை போடாமால் வெளிய போறதுலாம் ஒன்னும் உலக அதிசயம் இல்லடா பரமா....

பதிலுக்கு அவங்க நான் வேஷ்டி சட்டை போட்டு ரோட்ல நடப்பேன்‌‌....நீ சேலை கட்டி ரோட்ல நடப்பியானு கேட்டா என்னாகுறது....

account_circle
வீரசேகர் இளங்கோவன்(@VeerasekarElan1) 's Twitter Profile Photo

மாவீரன் காடுவெட்டி அய்யா தலைமையில்
நடத்தப்பட்ட நாடக காதல் பயிற்சி முகமை

மாவீரன் காடுவெட்டி அய்யா தலைமையில் நடத்தப்பட்ட நாடக காதல் பயிற்சி முகமை
account_circle
வீரசேகர் இளங்கோவன்(@VeerasekarElan1) 's Twitter Profile Photo

சினிமாவை சினிமாவா பாருங்கடா சினிமாவை வாழ்க்கை யா பார்க்கதிங்க

account_circle
மு.குணசேகரன் M.Gunasekaran(@GunasekaranMu) 's Twitter Profile Photo

சென்னை குடியரசு தின அணிவகுப்பில் முதல் வாகனமாக, செய்தித்துறையின் அலங்கார ஊர்தியில் 'தமிழ்நாடு வாழ்க' என்ற வாசகமும் தமிழ்நாடு பெயர் பொறித்த கோலமும் இடம் பெற்றிருந்தது.

சென்னை குடியரசு தின அணிவகுப்பில் முதல் வாகனமாக, செய்தித்துறையின் அலங்கார ஊர்தியில் 'தமிழ்நாடு வாழ்க' என்ற வாசகமும் தமிழ்நாடு பெயர் பொறித்த கோலமும் இடம் பெற்றிருந்தது. #தமிழ்நாடு
account_circle
Karthick Ramasamy(@karthickmr) 's Twitter Profile Photo

தமிழ்நாட்டின் தொழிலாளர்கள் பற்றி சிங்கப்பூரர்களிடம் ஒரு நன்மதிப்பு உண்டு.

ஆபத்தான சூழ்நிலையில் கட்டிடத்தின் உயரத்தில் ஏதாவது குழந்தைகள் ஆபத்தான நிலையில் இருந்தால் தன்னைப் பற்றிக்கூட கவலைப்படாமல் தீயணைப்பு ஊர்திகள் வரட்டும் என்று காத்திருக்காமல் தமிழ்நாட்டின் தொழிலாளர்கள்

account_circle
வீரசேகர் இளங்கோவன்(@VeerasekarElan1) 's Twitter Profile Photo

சக மனிதன் குடிக்கும் நீரில் மனித கழிவை கலக்கும்... இறந்தால் புதைப்பதற்கு இடமில்லாமல் காத்து கிடக்கும் அவலமும் அரங்கேறும் இந்த நாடு புண்ணடைக்கு குடியரசு தினம் ஒன்றுதான் கேடு புன்னகை...

account_circle