வைரமுத்து (@vairamuthu) 's Twitter Profile
வைரமுத்து

@vairamuthu

கவிஞர் - பாடலாசிரியர்

ID: 347861221

linkhttp://vairamuthu.in/ calendar_today03-08-2011 13:49:56

2,2K Tweet

520,520K Followers

0 Following

வைரமுத்து (@vairamuthu) 's Twitter Profile Photo

உலகத் தமிழ் உள்ளங்களே! வணக்கம் திருக்குறள் நிறைந்துவிட்டது; முப்பாலுக்கும் உரையெழுதி முடித்திருக்கிறேன் ஏழு முறை செப்பனிட்டுவிட்டேன் கணினித் தலைமுறைக்கான கனித்தமிழ் இது ஈராயிரம் ஆண்டை இருபது வயதுக்கு எடுத்துச் செல்வது அறமும் பொருளும் ஞானப் பொருளாகவும் இன்பம் கவிதைப்

வைரமுத்து (@vairamuthu) 's Twitter Profile Photo

திருக்குறள் உரை தலைப்பு அறிவிப்பு #திருக்குறள் | #திருவள்ளுவர் #வள்ளுவர்மறை_வைரமுத்துஉரை

வைரமுத்து (@vairamuthu) 's Twitter Profile Photo

மதுரை மதுரை மாவட்ட வெற்றித் தமிழர் பேரவையின் மறுசீரமைப்புக் கூட்டம் நேற்று நடந்தது 60 புதிய நிர்வாகிகளை அறிவித்தேன் மதுவையும் புகையையும் தொடமாட்டோம் என்று சபதம் செய்வீர்களா என்றேன்; நூற்றுக்கணக்கான இளைஞர்கள் எழுந்துநின்று சபதம் கொண்டனர் நல்ல தமிழ் நல்ல தமிழர்கள் என்ற

மதுரை

மதுரை மாவட்ட
வெற்றித் தமிழர் பேரவையின்
மறுசீரமைப்புக் கூட்டம்
நேற்று நடந்தது

60 புதிய நிர்வாகிகளை
அறிவித்தேன்

மதுவையும் புகையையும்
தொடமாட்டோம் என்று
சபதம் செய்வீர்களா என்றேன்;
நூற்றுக்கணக்கான இளைஞர்கள்
எழுந்துநின்று சபதம் கொண்டனர்

நல்ல தமிழ்
நல்ல தமிழர்கள் என்ற
வைரமுத்து (@vairamuthu) 's Twitter Profile Photo

சென்னை இசை முரசு நாகூர் ஹனீஃபாவின் நூற்றாண்டு விழாவில் சிறப்புரை செய்தேன் ஹனீஃபாவின் குரல் இனித்த குரல்; தனித்த குரல்; நகல் எடுக்கமுடியாத குரல் இஸ்லாத் ஒரு கண்ணாகவும் இயக்கம் ஒரு கண்ணாகவும் தன் வாழ்க்கையை வரித்துக்கொண்டவர் ஹனீஃபா "ஹனி என்றால் தேன்; பா என்றால் பாட்டு தேன்

சென்னை 

இசை முரசு
நாகூர் ஹனீஃபாவின்
நூற்றாண்டு விழாவில் 
சிறப்புரை செய்தேன்

ஹனீஃபாவின் குரல்
இனித்த குரல்;
தனித்த குரல்;
நகல் எடுக்கமுடியாத குரல்

இஸ்லாத் ஒரு கண்ணாகவும்
இயக்கம் ஒரு கண்ணாகவும்
தன் வாழ்க்கையை 
வரித்துக்கொண்டவர் ஹனீஃபா

"ஹனி என்றால் தேன்;
பா என்றால் பாட்டு
தேன்
வைரமுத்து (@vairamuthu) 's Twitter Profile Photo

ராஜேஷ் என்ற மனிதரின் பெளதிக உடலுக்கு மூன்று மரணங்கள் நேர்ந்திருக்கின்றன ஒரு கலைஞன் ஒரு முற்போக்குச் சிந்தனையாளன் ஓர் எழுத்தாளன் என்ற மூன்று இழப்புகள் ஒரே நேரத்தில் நேர்ந்துவிட்டன கலை உலகம் அரசியல் உலகம் அறிவுலகம் குறித்த தீர்க்கமான சிந்தனையாளர் திடீரென்று மறைந்துவிட்டார் என்

ராஜேஷ் என்ற மனிதரின்
பெளதிக உடலுக்கு
மூன்று மரணங்கள்
நேர்ந்திருக்கின்றன

ஒரு கலைஞன்
ஒரு முற்போக்குச் சிந்தனையாளன்
ஓர் எழுத்தாளன் என்ற
மூன்று இழப்புகள்
ஒரே நேரத்தில் நேர்ந்துவிட்டன

கலை உலகம்
அரசியல் உலகம்
அறிவுலகம் குறித்த
தீர்க்கமான சிந்தனையாளர்
திடீரென்று மறைந்துவிட்டார்

என்
வைரமுத்து (@vairamuthu) 's Twitter Profile Photo

பேராற்றல் மிக்க பெருங்கலைஞர் ஶ்ரீதர் அவரது கலைக் கூடத்தைக் கண்டு களித்தோம் அச்சு அசலாக அவர் உருவாக்கி வைத்திருக்கும் உலகப் பேராளுமைகள் கண்டு மலைத்தும் திகைத்தும் போனோம் சென்னையில் இப்படி ஓர் அற்புதமா? ஐசக் நியூட்டன், ஐன்ஸ்டீன் பிகாசோ, மோனோலிசா, டாவின்சி, சால்வரோர் டாலி

பேராற்றல் மிக்க 
பெருங்கலைஞர் ஶ்ரீதர்

அவரது
கலைக் கூடத்தைக்
கண்டு களித்தோம்

அச்சு அசலாக
அவர் உருவாக்கி வைத்திருக்கும்
உலகப் பேராளுமைகள் கண்டு 
மலைத்தும் திகைத்தும் போனோம்

சென்னையில்
இப்படி ஓர் அற்புதமா?

ஐசக் நியூட்டன், ஐன்ஸ்டீன்
பிகாசோ, மோனோலிசா,
டாவின்சி, சால்வரோர் டாலி
வைரமுத்து (@vairamuthu) 's Twitter Profile Photo

தமிழர்களில் உண்மையான எந்திரன் திரு வேலுசாமி அவர்கள் மஹிந்திரா & மஹிந்திரா குழுமத்தின் வாகனத் தொழில்நுட்பம் மற்றும் தயாரிப்பு மேம்பாட்டுப் பிரிவின் தலைவர் மஹிந்திரா எலக்ட்ரிக் ஆட்டோமொபைல் பிரிவின் நிர்வாக இயக்குநர் தாய்த்தமிழில் படித்துத் தனிப்பெரும் பொறியாளராய் உயர்ந்தவர்

தமிழர்களில்
உண்மையான எந்திரன்
திரு வேலுசாமி அவர்கள்

மஹிந்திரா & மஹிந்திரா 
குழுமத்தின்
வாகனத் தொழில்நுட்பம் மற்றும் 
தயாரிப்பு மேம்பாட்டுப் பிரிவின்
தலைவர்

மஹிந்திரா 
எலக்ட்ரிக் ஆட்டோமொபைல் 
பிரிவின் நிர்வாக இயக்குநர்

தாய்த்தமிழில் படித்துத்
தனிப்பெரும் பொறியாளராய்
உயர்ந்தவர்
வைரமுத்து (@vairamuthu) 's Twitter Profile Photo

செம்மொழி நாள்காணும் எம்மொழித் தலைவனுக்குத் தமிழ் வணக்கம் தெரிவித்தேன் நினைவிடத்தில் கோபாலபுரத்தில் சி.ஐ.டி காலனியில் #கலைஞர்102 #கலைஞர் #HBDKalaignar

செம்மொழி நாள்காணும்
எம்மொழித் தலைவனுக்குத்
தமிழ் வணக்கம் தெரிவித்தேன்

நினைவிடத்தில்
கோபாலபுரத்தில்
சி.ஐ.டி காலனியில்

#கலைஞர்102 #கலைஞர் 
#HBDKalaignar
வைரமுத்து (@vairamuthu) 's Twitter Profile Photo

இன்று உங்கள் அச்சார வாழ்த்துக்களோடு அச்சேறுகிறது வள்ளுவர் மறை வைரமுத்து உரை #திருக்குறள் | #திருவள்ளுவர் #வள்ளுவர்மறை_வைரமுத்துஉரை

இன்று 

உங்கள்
அச்சார வாழ்த்துக்களோடு
அச்சேறுகிறது 

வள்ளுவர்
மறை
வைரமுத்து
உரை

#திருக்குறள் | #திருவள்ளுவர்
#வள்ளுவர்மறை_வைரமுத்துஉரை
வைரமுத்து (@vairamuthu) 's Twitter Profile Photo

எல்லாக் காவியங்களும் தியாகத்தையே பாடுகின்றன எல்லா வரலாறுகளும் தியாகத்தையே முன்னிறுத்துகின்றன இன்னும் தியாகம் என்ற கண்ணிகளால்தான் மனிதச் சங்கிலி அறுந்துவிடாமலிருக்கிறது அந்த தியாகத்தையே கொள்கையாய்க் கொண்டு கொண்டாடுகிறது தியாகத் திருநாள் இஸ்லாமியப் பேருலகத்திற்கு இதயம் நிறைந்த

வைரமுத்து (@vairamuthu) 's Twitter Profile Photo

என்னுடைய பல்லவிகள் பலவற்றைத் தமிழ்த் திரையுலகம் படத் தலைப்புகளாகப் பயன்படுத்தி இருக்கிறது அப்படி எடுத்தாண்டவர்கள் யாரும் என்னிடம் அனுமதி பெறவில்லை என்பதோடு மரியாதைக்குக்கூட ஒரு வார்த்தையும் கேட்டதில்லை ஒன்றா இரண்டா... பொன்மாலைப் பொழுது, கண் சிவந்தால் மண் சிவக்கும், இளைய நிலா,

வைரமுத்து (@vairamuthu) 's Twitter Profile Photo

சென்னைக்குத் தெற்கே 99ஆம் கிலோ மீட்டரில் டிஸ்கவரி புக் பேலஸ் தொடங்கியிருக்கும் "Book Book" புத்தக விற்பனை மையத்தைப் பார்வையிட்டேன் காகிதங்களில் அல்ல புத்தகங்களைச் சிறகுகளில் அச்சடிக்கிறார் வேடியப்பன் அதனால்தான் தேடிப் பறந்துவந்து உங்கள் கைகளில் உட்காருகின்றன புத்தங்கள்

சென்னைக்குத் தெற்கே
99ஆம் கிலோ மீட்டரில்
டிஸ்கவரி புக் பேலஸ் 
தொடங்கியிருக்கும்
"Book Book"
புத்தக விற்பனை மையத்தைப் 
பார்வையிட்டேன்

காகிதங்களில் அல்ல
புத்தகங்களைச் 
சிறகுகளில் அச்சடிக்கிறார்
வேடியப்பன்

அதனால்தான்
தேடிப் பறந்துவந்து
உங்கள் கைகளில்
உட்காருகின்றன புத்தங்கள்
வைரமுத்து (@vairamuthu) 's Twitter Profile Photo

ஒன்றிய அமைச்சர் ஷெகாவத் அவர்கள் கீழடித் தொன்மையை மெய்ப்பிக்க இன்னும் அறிவியல் தரவுகள் தேவையென்று சொல்லித் தமிழர் பெருமைகளைத் தள்ளி வைக்கிறார் ஒரு தமிழ்க் குடிமகனாக அமைச்சர் அவர்களுக்கு எங்கள் அறிவின் வலியைப் புலப்படுத்துகிறேன் கீழடியின் தொன்மைக்கான கரிமச் சோதனைகள் இந்தியச்

ஒன்றிய அமைச்சர்
ஷெகாவத் அவர்கள்
கீழடித் தொன்மையை மெய்ப்பிக்க 
இன்னும் அறிவியல் தரவுகள்
தேவையென்று  சொல்லித்
தமிழர் பெருமைகளைத்
தள்ளி வைக்கிறார்

ஒரு தமிழ்க் குடிமகனாக
அமைச்சர் அவர்களுக்கு
எங்கள் அறிவின் வலியைப்
புலப்படுத்துகிறேன்

கீழடியின் தொன்மைக்கான
கரிமச் சோதனைகள்
இந்தியச்
வைரமுத்து (@vairamuthu) 's Twitter Profile Photo

கருப்புப் பெட்டி தேடுவார்கள் விமானம் விபத்தானால் ஒரு விமானமே கருப்புப் பெட்டியாய்க் கருகிக் கிடக்கையில் எந்தக் கருப்புப் பெட்டியை இனிமேல் தேடுவது? பறிகொடுத்தோர் பெருமூச்சுகள் கரும்புகையாய்... தீப்பிடித்த கனவுகளின் சாம்பல்களை அள்ளி இறைக்கிறது ஆமதாபாத் காற்று அவரவர் அன்னைமாரும்

கருப்புப் பெட்டி தேடுவார்கள்
விமானம் விபத்தானால்

ஒரு விமானமே
கருப்புப் பெட்டியாய்க்
கருகிக் கிடக்கையில்
எந்தக் கருப்புப் பெட்டியை
இனிமேல் தேடுவது?

பறிகொடுத்தோர்
பெருமூச்சுகள்
கரும்புகையாய்...

தீப்பிடித்த கனவுகளின்
சாம்பல்களை
அள்ளி இறைக்கிறது
ஆமதாபாத் காற்று

அவரவர் அன்னைமாரும்
வைரமுத்து (@vairamuthu) 's Twitter Profile Photo

A search for the black box is custom when a plane goes down. But what black box is to be found when the whole plane has become a charred black box? The breaths of the bereaved— rising as dark smoke… Ashes of fire-devoured dreams swept and scattered by the winds of Ahmedabad.

A search for the black box is custom
when a plane goes down.

But what black box is to be found
when the whole plane
has become a charred black box?

The breaths of the bereaved—
rising as dark smoke…

Ashes of fire-devoured dreams
swept and scattered
by the winds of Ahmedabad.
வைரமுத்து (@vairamuthu) 's Twitter Profile Photo

என் நெஞ்சுக்கு நெருக்கமான நீதி அறிஞர் கலைஞரால் "Winson" என்று அழைக்கப்பட்ட "Wilson" மீண்டும் மாநிலங்களை உறுப்பினர் ஆனபிறகு இல்லம் தேடிவந்து என்னைப் பெருமைப் படுத்தினார் தான் கற்ற சட்டத்தையும் உற்ற அனுபவத்தையும் இயக்கத்திற்கும் நாட்டிற்கும் பயன்படுத்தும் பண்பாளர் அவர் தளபதியின்

என் நெஞ்சுக்கு நெருக்கமான
நீதி அறிஞர்
கலைஞரால் "Winson" என்று அழைக்கப்பட்ட "Wilson"
மீண்டும் மாநிலங்களை
உறுப்பினர் ஆனபிறகு
இல்லம் தேடிவந்து என்னைப்
பெருமைப் படுத்தினார்

தான் கற்ற சட்டத்தையும்
உற்ற அனுபவத்தையும்
இயக்கத்திற்கும் நாட்டிற்கும்
பயன்படுத்தும் பண்பாளர் அவர்

தளபதியின்
வைரமுத்து (@vairamuthu) 's Twitter Profile Photo

இதோ இன்னுமொரு யுத்தம் தாங்குமா? மண்டை உடைந்துவிடும் மண்ணுருண்டை இஸ்ரேல் காஸா சாவுச் சத்தம் அடங்குவதற்குள் ரஷ்யா உக்ரைன் ரத்தச் சகதி காய்வதற்குள் இஸ்ரேல் ஈரான் தொடங்கிவிட்டது சொல்பேச்சுக் கேட்காத இரு நாடுகளால் உலகத்தைச் சூழ்ந்திருக்கின்றன அச்சத்தின் கடலலைகள் அப்பாவி மனித

இதோ 
இன்னுமொரு யுத்தம்

தாங்குமா?

மண்டை உடைந்துவிடும்
மண்ணுருண்டை

இஸ்ரேல் காஸா 
சாவுச் சத்தம் அடங்குவதற்குள்
ரஷ்யா உக்ரைன்
ரத்தச் சகதி காய்வதற்குள்
இஸ்ரேல் ஈரான்
தொடங்கிவிட்டது

சொல்பேச்சுக் கேட்காத
இரு நாடுகளால்
உலகத்தைச் சூழ்ந்திருக்கின்றன
அச்சத்தின் கடலலைகள்

அப்பாவி மனித