V.Narayanasamy(@VNarayanasami) 's Twitter Profileg
V.Narayanasamy

@VNarayanasami

Former CM of Puducherry |
Former Union Minister of State, Planning & Parliamentary Affairs, Personnel,Public Grievances&Pensions & Prime Minister`s Office

ID:743659257896198144

calendar_today17-06-2016 04:19:18

6,6K Tweets

75,3K Followers

376 Following

V.Narayanasamy(@VNarayanasami) 's Twitter Profile Photo

முன்னாள் முதல்வர் திரு. வே. நாராயணசாமி அவர்கள் வாக்களித்தார்.

முன்னாள் முதல்வர் திரு. வே. நாராயணசாமி அவர்கள் வாக்களித்தார்.
account_circle
V.Narayanasamy(@VNarayanasami) 's Twitter Profile Photo

சிந்தித்து வாக்களியுங்கள்.
*காங்கிரசுக்கு வாக்களியுங்கள்*.

வாக்களிப்பீர் 'கை' சின்னத்தில்
ஆதரிப்பீர் INDIA கூட்டணி



சிந்தித்து வாக்களியுங்கள். *காங்கிரசுக்கு வாக்களியுங்கள்*. வாக்களிப்பீர் 'கை' சின்னத்தில் ஆதரிப்பீர் INDIA கூட்டணி #Vote4Congress #Vote4INDIA #VoteforINDIAalliance
account_circle
V.Narayanasamy(@VNarayanasami) 's Twitter Profile Photo

புதுச்சேரியில் அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் தலைவர் திரு. மல்லிகார்ஜுன் கார்கே அவர்கள் வரும் பாராளுமன்ற தேர்தலில் போட்டியிடும் காங்கிரஸ் வேட்பாளர் திரு. வெ. வைத்திலிங்கம் அவர்களை ஆதரித்துப் பிரச்சாரம் செய்தார்.



புதுச்சேரியில் அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் தலைவர் திரு. மல்லிகார்ஜுன் கார்கே அவர்கள் வரும் பாராளுமன்ற தேர்தலில் போட்டியிடும் காங்கிரஸ் வேட்பாளர் திரு. வெ. வைத்திலிங்கம் அவர்களை ஆதரித்துப் பிரச்சாரம் செய்தார். #Puducherry #INDIAlliance #Congress #VoteForCongress
account_circle
V.Narayanasamy(@VNarayanasami) 's Twitter Profile Photo

புதுச்சேரியில் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. மு.க.ஸ்டாலின் அவர்கள் இந்திய கூட்டணி சார்பாக வரும் பாராளுமன்ற தேர்தலில் போட்டியிடும் காங்கிரஸ் வேட்பாளர் திரு. வெ.வைத்திலிங்கம் அவர்களை ஆதரித்துப் பிரச்சாரம் செய்தார்.



புதுச்சேரியில் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. மு.க.ஸ்டாலின் அவர்கள் இந்திய கூட்டணி சார்பாக வரும் பாராளுமன்ற தேர்தலில் போட்டியிடும் காங்கிரஸ் வேட்பாளர் திரு. வெ.வைத்திலிங்கம் அவர்களை ஆதரித்துப் பிரச்சாரம் செய்தார். #INDIAlliance #DMK #Congress #VoteForCongress
account_circle