V G Santhosam
@vgsanthosam
Chairman - VGP Group of Companies
ID: 1175850704
http://www.vgp.in 13-02-2013 16:09:45
818 Tweet
767 Followers
125 Following
திரைத்துறையில் 50 ஆண்டுகள் நிறைவடைந்திருக்கும் சகோதரா் ரஜினி அவர்களின் வளர்ச்சியைக் கண்டு நான் பெருமிதமடைகிறேன்!திரைத்துறையில் இன்னும் பல்வேறு சாதனைகள் படைக்க, விஜிபி குழுமங்களின் வாழ்த்துகளையும் ஆசீர்வாதங்களையும் தெரிவித்துக் கொள்கிறேன் Rajinikanth
It was a proud and happy occasion for me to meet my dear brother and Chancellor of SRM University, Dr. T.R.Paarivendhar in person and expressed my hearty greetings on his Birthday.SRM University-AP
உழைப்பால் உயர்ந்து, பண்பால் சிறந்து, படிப்படியாய் வணிகத்தில் வெற்றிக்கொடி நாட்டிய என் இளவல் வசந்தகுமாரின் நினைவு நாளான இன்று, அவர் விண்ணில் இறையடி நிழலில் இருந்தவண்ணம் ஈண்டு வாழும் தலைமுறையினரை வாழ்த்தியருள விழைகிறேன்! Vijay Vasanth Vasanth & Co
மகாகவி பாரதியார் அவர்களின் நினைவு நாளான மகாகவி நாளை முன்னிட்டு, தமிழ்நாடு அரசின் சார்பில் மகாகவி பாரதியார் அவர்களின் திருவுருவச் சிலைக்கு அருகில் வைக்கப்பட்டுள்ள திருவுருவப் படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார்கள். #CMMKSTALIN | #DyCMUdhay | #TNDIPR | M.K.Stalin - தமிழ்நாட்டை தலைகுனிய விடமாட்டேன்
VGP Marine Kingdom is back with the enticing Underwater Golu! நீருக்கடியில் நவராத்திரி கொலு விஜிபி மரைன் கிங்டம் மீன் அருங்காட்சியகத்தில் அமைக்கப்பட்டுள்ள கொலுவில் சுற்றிவரும் மீன்கள் VGP Ravidas
காந்திய மாநாடு - 2025 முன்னிட்டு, விஜிபி உலகத் தமிழ்ச் சங்கம் மூலமாக, 5 அடி உயரமுள்ள ‘மகாத்மா’ காந்தி சிலை திறந்து வைத்தேன். அகில இந்திய அரிசன சேவா சங்கத்தின் தலைவர் பேராசிரியர் டாக்டர் சங்கர்குமார் சன்யால்,வி.நடராஜன்.Mahatma Gandhi