Commissionerate - Welfare of Differently Abled, TN
@tn_diff_abled
Maintained by State Commissionerate for Welfare of Differently Abled, Chennai.
ID: 1182633159713648640
http://www.scd.tn.gov.in 11-10-2019 12:25:17
890 Tweet
2,2K Takipçi
16 Takip Edilen
இந்த வண்டி எங்களுக்கு கிடைத்ததுனால யாரையும் எதிர்பார்த்து இருக்க வேண்டாம், வெளியே வேலைக்கு போகவும் சுலபமாக இருக்கு. அரசு மாற்றுத்திறனாளிகளுக்கு இந்த வருடம் உதவி தொகையை அதிகமாக கொடுத்திருக்கிறார்கள், அது பயனுள்ளதாக இருக்கிறது - திருமதி.ரமணி M.K.Stalin #DWDA #CMMKStalin #TNRIGHTS
திருவள்ளூர் மாவட்டத்தில் நடந்த அரசு விழாவில் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. மு.க. ஸ்டாலின் இணைப்பு சக்கரங்கள் பொருத்தப்பட்ட பெட்ரோல் ஸ்கூட்டர்களை மாற்றுத்திறனாளிகளுக்கு வழங்கினார். #DWDA #mkstalin #tngovt #thiruvallur #differentlyabled M.K.Stalin

'TECH4ALL 2025' EMPOWERING ABILITIES THROUGH INNOVATION! Tech Developers & Startups: Registration by June 02 mail : bit.ly/3EcJhqB [email protected] June 2025 12-13 At 10 am to 5pm Kalaivanar arangam, Wallahjah Road, Anna Salai, Chennai - 05 #DWDA #tech4all