𝑨𝒂𝒅𝒉𝒊𝒕𝒉𝒚𝒂 (@therigunaa) 's Twitter Profile
𝑨𝒂𝒅𝒉𝒊𝒕𝒉𝒚𝒂

@therigunaa

Thalapathy Vijay | Sachin Tendulkar |
✒GRAPHIC DESIGNER 📏
#GunaDesigns

ID: 365869538

calendar_today01-09-2011 04:38:22

162,162K Tweet

13,13K Takipçi

7,7K Takip Edilen

Tamil Labs 2.0 (@labstamil) 's Twitter Profile Photo

Today is Aadi 18, the day Vandhiyathevan commences his journey from Kanchi to Thanjavur, kicking off the proceedings of Ponniyin Selvan! Come, let us travel along Vandhiyathevan to retrace the hero's journey in modern day Tamilnadu, with google map links and images! (1/14)

Today is Aadi 18, the day Vandhiyathevan commences his journey from Kanchi to Thanjavur, kicking off the proceedings of Ponniyin Selvan!  

Come, let us travel along Vandhiyathevan to retrace the hero's journey in modern day Tamilnadu, with google map links and images! (1/14)
நெட்வொர்க் நாடோடி (@gypsy_online5) 's Twitter Profile Photo

Vijay in Action Scenes with his Rage, Intensity & Flexibility, he sets the bar too high to compare that with anyone else He is remarkable when it comes to Hand Combat Stunts

தோழர் ஆதி (@thozharaadhi) 's Twitter Profile Photo

அமைதியா போராட்டம் பண்ண மக்களை சுட்டுக்கொன்னப்ப அங்கயே போயி போராட்டம் பண்ணா நாடு சுடுகாடாகிடும்னது, யோகி கால்ல விழுந்தது, ராமன் கோவில் ஆதரவு, சனாதன புகழ்ச்சினு அதெல்லாம் ஏகப்பட்ட கோளாறு பண்ணிருக்காப்ல.. மக்கள் நமக்கு தான் gratitude அதிகம் இதை எல்லாம் மறந்ததும் மனதார ரசிக்கறதுக்கு

𝑨𝒂𝒅𝒉𝒊𝒕𝒉𝒚𝒂 (@therigunaa) 's Twitter Profile Photo

Aana ippadi pesi pesiye see more.... 😬 Vaazha veitha dheivangal nu vaai neraya solluvaru.. aana avangalukaga chinna risk kuda edukala ivaru.. Avangalum ellathayum easy ah marandharranga..

PrayushKhanna🤴 (@prayushkhanna12) 's Twitter Profile Photo

Flexibility ah vidunga just see his facial expressions why he’s Vijay best in action is because he brings the emotions so strong in fights whether it’s anger or humour more than just stunts.

The Chennai Skies (@chennaiflights) 's Twitter Profile Photo

Chennai Parandur airport project delayed due to land acquisition issues. Expected opening: 2030 Thanks to TVK Vijay. #Aviation #Chennai thehindu.com/news/cities/ch…

தோழர் ஆதி (@thozharaadhi) 's Twitter Profile Photo

ஒரு superstar தான்.. Oh okay Bro 🙂 ஒரே ஒரு superstar தான்.. சரி சரி okayy 👍 அவருதான் Record Maker and Record Breaker too.. ஓ.. அப்டியா? ஓகே வாழ்த்துகள் ப்ரோ 🫰 அவர் தான் என்னைக்கும் நம்பர் 1.. சரி யா.. ஆள விடுங்க யா.. கடிச்சு ஏதும் வெச்சிடாதீங்க 😭🙏

Navaneeth (@navaneethh) 's Twitter Profile Photo

A big political win for Vijay! 🔥 He amplified the issue, created massive awareness, and successfully delayed the process, for now.More to come. Parandhur makkal should be proud of TVK Vijay ❤️ #TVKVijay #TVK

🅰NU 🅱rizzLina (@its__anu) 's Twitter Profile Photo

ரஜினி Superstar தான் , யாரும் அதை யாரும் மறுக்கல , ஆனா சமீபகாலமா, ரஜினிதான் SuperStar nu அழுத்தி சொல்ல காரணம் என்ன ? ஏனா, அந்த இடத்த ஆக்கிரமிப்பு பன்ன, ஒருத்தன் வந்துட்டான்றது தான் நிதர்சனம் . ஆனா அது வேணா , அது அவருக்கானது சொல்லிட்டு , வேற இடத்துக்கு போயிட்டாரு அந்த மனுஷன்.

BUSHINDIA (@bushindia) 's Twitter Profile Photo

இப்பல்லாம் மேடை கிடைத்தாலே போதும் குறிப்பு ஏதும் இல்லாமல் அருவி,அருவியா கொட்டி பேசறாரு! அதுல ஓவராக சமூக அக்கறை வேற. அரசியலுக்கு அனுபவம் அவசியம்கிறாரு . இயல்பாக பேசறேன்னு ஏதேதோ எடுத்துவிடறாரு. சூப்பரின் ரசிகர்களே சந்தேகப்படறாங்க! இது விக்கிரவாண்டி அக்டோபரின் தாக்கமோ என!

இப்பல்லாம் மேடை கிடைத்தாலே போதும் 
குறிப்பு ஏதும் இல்லாமல் அருவி,அருவியா கொட்டி பேசறாரு!
அதுல ஓவராக சமூக அக்கறை வேற. அரசியலுக்கு அனுபவம் அவசியம்கிறாரு . இயல்பாக பேசறேன்னு ஏதேதோ எடுத்துவிடறாரு. 
சூப்பரின் ரசிகர்களே சந்தேகப்படறாங்க!
இது விக்கிரவாண்டி அக்டோபரின் தாக்கமோ என!
தோழர் ஆதி (@thozharaadhi) 's Twitter Profile Photo

எவன் செத்தா எனக்கென்னனு இருக்கறதே பெரிய சுயநலம், Privilege தான் ஐயா 🤷‍♂️ உங்க பேரைச் சொல்லி கூடற ரசிகர்களை நீங்க பயன்படுத்திக்காட்டி, வேற கட்சியோ, ஜாதியோ தவறா பயன்படுத்திக்க தான் போறான்.. அதுக்கு அந்த Toxic கும்பலுக்கு நாலு நல்ல விஷயத்தை சொல்லிக்கொடுக்க நீங்களே Use பண்ணிக்கலாம் 👍

எவன் செத்தா எனக்கென்னனு இருக்கறதே பெரிய சுயநலம், Privilege தான் ஐயா 🤷‍♂️

உங்க பேரைச் சொல்லி கூடற ரசிகர்களை நீங்க பயன்படுத்திக்காட்டி, வேற கட்சியோ, ஜாதியோ தவறா பயன்படுத்திக்க தான் போறான்.. அதுக்கு அந்த Toxic கும்பலுக்கு நாலு நல்ல விஷயத்தை சொல்லிக்கொடுக்க நீங்களே Use பண்ணிக்கலாம் 👍
Vɪᴊᴀʏ Rᴀꜱʜᴇᴇᴅ vfc 🧊🔥ᴸ ᴱ ᴼ (@vijay_mohammed) 's Twitter Profile Photo

என்னோட படத்துக்கு வேணாம்ன்னு சொன்ன ஆள் கிட்டயே எலிவேஷன் வாங்கிருக்கார் பாரு மனுஷன்- @Actorvijay 🗿📈💥