Theekkathir (@theekkathir) 's Twitter Profile
Theekkathir

@theekkathir

ஊடக உலகில் உண்மையின் பேரொளி! | theekkathir.in |

Official handle of Theekkathir Tamil News Daily.

ID: 491174536

linkhttp://theekkathir.in/ calendar_today13-02-2012 10:21:41

78,78K Tweet

67,67K Followers

540 Following

Theekkathir (@theekkathir) 's Twitter Profile Photo

பிரபல நடன இயக்குநர் ஜானி கைது! #Theekkathir #janimaster #dancemasterjani #PCSO

பிரபல நடன இயக்குநர் ஜானி கைது!

#Theekkathir #janimaster #dancemasterjani #PCSO
Theekkathir (@theekkathir) 's Twitter Profile Photo

ராஜஸ்தான்: ஆழ்துளை கிணற்றில் விழுந்த குழந்தை உயிருடன் மீட்பு! #Theekkathir | #rajastan | #rescue

Theekkathir (@theekkathir) 's Twitter Profile Photo

“ஒரே தேசம் ஒரே தேர்தல்” அரசியலமைப்புக்கு எதிரானது! #Theekkathir | #onenationoneelection | #CPIM

“ஒரே தேசம் ஒரே தேர்தல்” அரசியலமைப்புக்கு எதிரானது!
#Theekkathir | #onenationoneelection | #CPIM
Theekkathir (@theekkathir) 's Twitter Profile Photo

தில்லி முதலமைச்சராக அதிஷி செப்.21இல் பதவியேற்பு! #Theekkathir | #AtishiMarlena | #DelhiCM

தில்லி முதலமைச்சராக அதிஷி செப்.21இல் பதவியேற்பு!

#Theekkathir | #AtishiMarlena | #DelhiCM
Theekkathir (@theekkathir) 's Twitter Profile Photo

கோவை கவுண்டம்பாளையம் அருகே மின்சாரம் பாய்ந்து மயங்கி விழுந்த காகத்தை சி.பி.ஆர் செய்து காப்பாற்றிய தீயணைப்பு வீரர்! #Theekkathir | #CPR | #Kovai

Theekkathir (@theekkathir) 's Twitter Profile Photo

மேட்டுப்பாளையம் குட்டையில் பிடிபட்ட முதலை பவானிசாகர் அணையின் நீர்த்தேக்க பகுதியில் விடுவிப்பு! #theekkathir | #Mettukuppam | #Crocodile

மேட்டுப்பாளையம் குட்டையில் பிடிபட்ட  முதலை பவானிசாகர் அணையின் நீர்த்தேக்க பகுதியில் விடுவிப்பு!

#theekkathir | #Mettukuppam | #Crocodile
Theekkathir (@theekkathir) 's Twitter Profile Photo

தமிழ்நாடு வக்பு வாரியத்தின் புதிய தலைவராக பொறுப்பேற்றுக் கொண்டார் நவாஸ் கனி எம்.பி. #theekkathir | #TNWAQFBoard | #NavasKani

தமிழ்நாடு வக்பு வாரியத்தின் புதிய தலைவராக பொறுப்பேற்றுக் கொண்டார் நவாஸ் கனி எம்.பி.

#theekkathir | #TNWAQFBoard | #NavasKani
Theekkathir (@theekkathir) 's Twitter Profile Photo

ஒரே நாடு ஒரே தேர்தல் திட்டம் சாத்தியமற்றது! - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் #Theekkathir | #OneNationOneElection | #MKStalin

ஒரே நாடு ஒரே தேர்தல் திட்டம் சாத்தியமற்றது! - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

#Theekkathir | #OneNationOneElection | #MKStalin
Theekkathir (@theekkathir) 's Twitter Profile Photo

பட்டாசு ஆலை விபத்தில் இறந்தவரின் குடும்பத்திற்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நிதியுதவி அறிவிப்பு! #Theekkathir | #Virudhunagar | #Blast

பட்டாசு ஆலை விபத்தில் இறந்தவரின் குடும்பத்திற்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நிதியுதவி அறிவிப்பு!

#Theekkathir | #Virudhunagar | #Blast
Theekkathir (@theekkathir) 's Twitter Profile Photo

தனியார் உணவகத்திற்கு சத்துணவு முட்டைகளை விற்பனை செய்த சத்துணவு அமைப்பாளர் கைது! #Theekkathir | #Trichy | #School | #Egg | #PrivateHotel #SathunavuGovernmentStaff | #Suspend

தனியார் உணவகத்திற்கு சத்துணவு முட்டைகளை விற்பனை செய்த சத்துணவு அமைப்பாளர் கைது!

#Theekkathir | #Trichy | #School | #Egg | #PrivateHotel #SathunavuGovernmentStaff | #Suspend
Theekkathir (@theekkathir) 's Twitter Profile Photo

சென்னையின் குடிநீர் தேவைக்காக ஆந்திரா கண்டலேறு அணையில் இருந்து கிருஷ்ணா நீர் திறப்பு! #theekkathir | #Chennai | #KrishnaWater | #AndhraPradesh

சென்னையின் குடிநீர் தேவைக்காக ஆந்திரா கண்டலேறு அணையில் இருந்து கிருஷ்ணா நீர் திறப்பு!

#theekkathir | #Chennai | #KrishnaWater | #AndhraPradesh
Theekkathir (@theekkathir) 's Twitter Profile Photo

மாணவர்களின் நலனில் அக்கறை கொள்ளாத தமிழக ஆளுநரைக் கண்டித்து இந்திய மாணவர் பெருமன்ற மாணவர்கள் ஆர்ப்பாட்டம்! #Theekkathir | #Protest | #Coimbatore

Theekkathir (@theekkathir) 's Twitter Profile Photo

எமர்ஜன்சி பட நிறுவனம் பாஜக மீது பரபரப்பு குற்றச்சாட்டு #Theekkathir #EmergencyMovie #KanganaRanaut #BJPGovernment #ZeeStudios

எமர்ஜன்சி பட நிறுவனம் பாஜக மீது பரபரப்பு குற்றச்சாட்டு

#Theekkathir #EmergencyMovie #KanganaRanaut #BJPGovernment #ZeeStudios
Theekkathir (@theekkathir) 's Twitter Profile Photo

அணுக்கனிம திட்டத்துக்கு பூவுலகின் நண்பர்கள் எதிர்ப்பு! #Theekkathir #poovulaginnanbargal #radiationprotection #kanyakumari Poovulagin Nanbargal / பூவுலகின் நண்பர்கள்

அணுக்கனிம திட்டத்துக்கு பூவுலகின் நண்பர்கள் எதிர்ப்பு!

#Theekkathir #poovulaginnanbargal #radiationprotection #kanyakumari <a href="/poovulagu/">Poovulagin Nanbargal / பூவுலகின் நண்பர்கள்</a>
Theekkathir (@theekkathir) 's Twitter Profile Photo

கோவையில் தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருட்கள் பறிமுதல்! #Theekkathir #covai #tobacco #police #anaikkatti

கோவையில் தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருட்கள் பறிமுதல்!

#Theekkathir #covai #tobacco #police #anaikkatti
Theekkathir (@theekkathir) 's Twitter Profile Photo

பொய் சொல்லி உறுப்பினர்களை சேர்த்த பாஜகவினர்! #Theekkathir | #puducherry | #bjp

பொய் சொல்லி உறுப்பினர்களை சேர்த்த பாஜகவினர்!

#Theekkathir | #puducherry | #bjp
Theekkathir (@theekkathir) 's Twitter Profile Photo

ஆர்.ஜி.கர் மருத்துவமனையின் முன்னாள் முதல்வர் சந்தீப் கோஷின் மருத்துவப் பதிவு ரத்து! #Theekkathir | #KolkataDoctorCase | #rgkarmedicalcollege

ஆர்.ஜி.கர் மருத்துவமனையின் முன்னாள் முதல்வர் சந்தீப் கோஷின் மருத்துவப் பதிவு ரத்து!

#Theekkathir | #KolkataDoctorCase | #rgkarmedicalcollege
Theekkathir (@theekkathir) 's Twitter Profile Photo

பாஜகவின் அடுத்த அஜெண்டா... நாட்டுக்கே பேரபாயம்! - உ.வாசுகி Full Video Link ; youtu.be/kI1IK1KCwUc?si… #Theekkathir | #OneNationOneElection | #CPIM | Vasuki Umanath

Theekkathir (@theekkathir) 's Twitter Profile Photo

திருப்பதி லட்டு தயாரிப்புக்கு பயன்படுத்தப்பட்ட நெய்யில் மாட்டிறைச்சி கொழுப்பு! - ஆய்வில் உறுதி #Theekkathir | #TirupatiLaddu | #AndhraPradesh

திருப்பதி லட்டு தயாரிப்புக்கு பயன்படுத்தப்பட்ட நெய்யில் மாட்டிறைச்சி கொழுப்பு! - ஆய்வில் உறுதி

#Theekkathir | #TirupatiLaddu | #AndhraPradesh
Theekkathir (@theekkathir) 's Twitter Profile Photo

பிறந்த குழந்தைக்கு சாதி உண்டா? மதம் உண்டா? Full Video Link:youtu.be/5LDMnNFG3d4?si… #Theekkathir | #Madurai | #BookFest2024