Shalin Maria Lawrence
@thebluepen25
Dalit.Writer.Activist.
Laadli award -21
ID: 1248132753645645824
https://books.kalachuvadu.com/catalogue/u0b9au0ba3u0b9fu0b95u0b95u0bb0u0b95u0bb3_1071/ 09-04-2020 06:17:00
37,37K Tweet
30,30K Takipçi
1,1K Takip Edilen
Shalin Maria Lawrence x.com/AttomLegend/st…
Shalin Maria Lawrence சங்கி ராஜ்நாத் சிங்கை வைத்து நாணயம் வெளியிடுவீங்க, அர்ஜுன் சம்பத்தை வச்சி முருகன் மாநாடு போடுவீர்கள்,.. அமைச்சர் இது ராமர் ஆட்சி என்பார்... எல்லாமே அரசு விழா தானே..நான் பண்ணா மட்டும் தப்பா என்று அந்த ஆசிரியை கேட்டா மூஞ்சை எங்க வைப்பானுங்க
Shalin Maria Lawrence His name is Raghuram Sharma & claims he is part of a bogus Gaurakshadal in the North. Drives a Ford Endeavour bought with money extorted from cattle traders. Complaints filed. Hopefully moving court next week against him & his gang.
Shalin Maria Lawrence "மாட்டுக்கறி தடை அரசியல்" தமிழ்நாட்டில் மறைமுகமாக இருப்பது உண்மையே.. மாட்டுக்கறி வைத்திருந்தால் அரசு பேரூந்திலிருத்து இறக்கிவிடப்படுவதும், மாட்டுக்கறி பிரியாணி இல்லாமல் பிரியாணி திருவிழா அரசால் ஏற்பாடாகி பின் அது சர்ச்சையாகி நின்றது என பல தொடர் சம்பவங்களை காட்டலாம்.