Thanthi TV(@ThanthiTV) 's Twitter Profileg
Thanthi TV

@ThanthiTV

Thanthi TV is a Chennai based Tamil News Channel, catering to the Tamil community around the world.

ID:1059896820

linkhttp://www.thanthitv.com calendar_today04-01-2013 08:33:45

495,5K Tweets

2,1M Followers

8 Following

Follow People
Thanthi TV(@ThanthiTV) 's Twitter Profile Photo

இரவு 11 மணி தலைப்புச் செய்திகள் (03-05-2024) | 11PM Headlines | Thanthi TV | Today headlines

thanthitv.com/flash-news/11p…

account_circle
Thanthi TV(@ThanthiTV) 's Twitter Profile Photo

தென் ஆப்பிரிக்கா வெற்றி
டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் இலங்கை அணிக்கு
எதிரான ஆட்டத்தில் தென் ஆப்பிரிக்கா அணி அபார வெற்றி

தென் ஆப்பிரிக்கா வெற்றி டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் இலங்கை அணிக்கு எதிரான ஆட்டத்தில் தென் ஆப்பிரிக்கா அணி அபார வெற்றி #Thanthitv #cricket #T20WC #southafrica #srilanka
account_circle
Thanthi TV(@ThanthiTV) 's Twitter Profile Photo

மாணவியுடன் உல்லாசத்தில் இருந்த ஆசிரியர்... நேரில் பார்த்து அதிர்ந்து நின்ற தம்பி - 18-ஐ சீண்டிய 40.. சாக்கால் நின்ற மூச்சு

youtu.be/WbS86zYOop4?si…

|| எதிராக வந்த கருத்துக்கணிப்பு முடிவுகள்... தளராமல் காங்கிரஸ் எடுத்த அதிரடி முடிவு

youtu.be/z6MrlLLgFuY?si…

account_circle
Thanthi TV(@ThanthiTV) 's Twitter Profile Photo

புதுமுக இயக்குனர் ராகுல் கபாலி இயக்கத்தில்
புதுமுக நடிகர் ஜேடி நடிக்கும் `பயமறியா பிரம்மை' திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை வெளியிட்டார் இயக்குனர் பா ரஞ்சித்

புதுமுக இயக்குனர் ராகுல் கபாலி இயக்கத்தில் புதுமுக நடிகர் ஜேடி நடிக்கும் `பயமறியா பிரம்மை' திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை வெளியிட்டார் இயக்குனர் பா ரஞ்சித் #BayamariyaBrammai #PaRanjith
account_circle
Thanthi TV(@ThanthiTV) 's Twitter Profile Photo

செங்கோல் யாருக்கு..? நாளை தீர்ப்பு மேஜைகளின் எண்ணிக்கையை மாற்ற முடியுமா..? வாக்கு எண்ணிக்கை எப்படி இருக்கும்..?

youtube.com/watch?v=1qg7zZ…

account_circle
Thanthi TV(@ThanthiTV) 's Twitter Profile Photo

3-வது குழந்தைக்கு தந்தையானார் சிவகார்த்திகேயன்.. என்ன குழந்தை தெரியுமா?

thanthitv.com/News/Cinema/si…

account_circle
Thanthi TV(@ThanthiTV) 's Twitter Profile Photo

: `நாளை..' சவுக்கு வழக்கில் முக்கிய திருப்பம்... தலைமை நீதிபதி போட்ட உத்தரவு

youtube.com/watch?v=zvEYoG…

account_circle
Thanthi TV(@ThanthiTV) 's Twitter Profile Photo

3-வது குழந்தைக்கு தந்தையானார் சிவகார்த்திகேயன்.. என்ன குழந்தை தெரியுமா?

youtu.be/C9yvsgEl4Ig

account_circle
Thanthi TV(@ThanthiTV) 's Twitter Profile Photo

|| சவுக்கு சங்கர் குண்டர் சட்டத்தில் அடைக்கப்பட்டதை ரத்து செய்யக் கோரிய வழக்கில் 3வது நீதிபதி நியமனம்

நீதிபதி ஜெயச்சந்திரன் முன்பு சென்னை உயர் நீதிமன்றத்தில் நாளை விசாரணை

குண்டர் சட்டத்தில் சவுக்கு சங்கரை சிறையில் அடைத்ததை எதிர்த்து தாயார் மனுத்தாக்கல்

சவுக்கு சங்கர்

#BREAKING || சவுக்கு சங்கர் குண்டர் சட்டத்தில் அடைக்கப்பட்டதை ரத்து செய்யக் கோரிய வழக்கில் 3வது நீதிபதி நியமனம் நீதிபதி ஜெயச்சந்திரன் முன்பு சென்னை உயர் நீதிமன்றத்தில் நாளை விசாரணை குண்டர் சட்டத்தில் சவுக்கு சங்கரை சிறையில் அடைத்ததை எதிர்த்து தாயார் மனுத்தாக்கல் சவுக்கு சங்கர்
account_circle
Thanthi TV(@ThanthiTV) 's Twitter Profile Photo

: நாளை தீர்ப்பு... பறந்த திடீர் அழைப்பு... காங்., முக்கிய முடிவு | Election Results 2024

youtube.com/watch?v=kNNWzV…

account_circle
Thanthi TV(@ThanthiTV) 's Twitter Profile Photo

மக்களவைத் தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை நாளை நடைபெற உள்ள நிலையில், டெல்லியில் பிரதமர் மோடியை சந்தித்து பேசியுள்ளார் பீகார் முதலமைச்சர் நிதிஷ் குமார்

மக்களவைத் தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை நாளை நடைபெற உள்ள நிலையில், டெல்லியில் பிரதமர் மோடியை சந்தித்து பேசியுள்ளார் பீகார் முதலமைச்சர் நிதிஷ் குமார் #Delhi #PMModi #NitishKumar #BJP #Bihar
account_circle
Thanthi TV(@ThanthiTV) 's Twitter Profile Photo

அடுத்தடுத்த ஷாக்..! - முழு வேகத்தில் களமிறங்கிய டீம்... விசாரணையில் பகீர் தகவல் - அதிரும் சென்னை

youtube.com/watch?v=GMydG9…

account_circle
Thanthi TV(@ThanthiTV) 's Twitter Profile Photo

🔴LIVE : சவுக்கு சங்கர் வழக்கில் 3வது நீதிபதி நியமனம் x.com/i/broadcasts/1…

account_circle
Thanthi TV(@ThanthiTV) 's Twitter Profile Photo

“12 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு“

தமிழ்நாட்டில் 12 மாவட்டங்களில் இரவு 10 மணி வரை மழைக்கு வாய்ப்பு - சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்

நீலகிரி, ஈரோடு, சேலம், தர்மபுரி, கள்ளக்குறிச்சி, விழுப்புரம், தி.மலை, குமரி, நெல்லை, தேனி, கோவை, திருப்பத்தூர் ஆகிய மாவட்டங்களில் மழைக்கு

“12 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு“ தமிழ்நாட்டில் 12 மாவட்டங்களில் இரவு 10 மணி வரை மழைக்கு வாய்ப்பு - சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் நீலகிரி, ஈரோடு, சேலம், தர்மபுரி, கள்ளக்குறிச்சி, விழுப்புரம், தி.மலை, குமரி, நெல்லை, தேனி, கோவை, திருப்பத்தூர் ஆகிய மாவட்டங்களில் மழைக்கு
account_circle
Thanthi TV(@ThanthiTV) 's Twitter Profile Photo

|| மக்களவை தேர்தல் முடிவுகள் வெளியான பிறகு இந்தியா கூட்டணி தலைவர்கள் ஆலோசனை கூட்டம்

அகில இந்திய காங்கிரஸ் கட்சி அழைப்பு

இந்தியா கூட்டணி மூத்த தலைவர்கள் நாளை இரவு அல்லது நாளை மறுநாள் வரை டெல்லியில் தங்கியிருக்க காங்கிரஸ் அழைப்பு

மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜியும்

#BREAKING || மக்களவை தேர்தல் முடிவுகள் வெளியான பிறகு இந்தியா கூட்டணி தலைவர்கள் ஆலோசனை கூட்டம் அகில இந்திய காங்கிரஸ் கட்சி அழைப்பு இந்தியா கூட்டணி மூத்த தலைவர்கள் நாளை இரவு அல்லது நாளை மறுநாள் வரை டெல்லியில் தங்கியிருக்க காங்கிரஸ் அழைப்பு மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜியும்
account_circle
Thanthi TV(@ThanthiTV) 's Twitter Profile Photo

கொலை வழக்கு... சிறையில் உள்ள பெண் இன்ஸ்பெக்ட்டர்... கோர்ட்டில் பரபரப்பு தகவல்

youtube.com/watch?v=MCUC48…

account_circle
Thanthi TV(@ThanthiTV) 's Twitter Profile Photo

'வாரான் வரவரல இவன்
வாரான் வரவரல'

விஷாலின் வெறித்தனமான ஒர்கவுட்

'வாரான் வரவரல இவன் வாரான் வரவரல' விஷாலின் வெறித்தனமான ஒர்கவுட் #Vishal #Actorvishal
account_circle