தனியரசு (@thaniyarasu_u) 's Twitter Profile
தனியரசு

@thaniyarasu_u

Official account of Thaniyarasu |
Leader | Tamilnadu Kongu Ilaingar Peravai. @_TNKIP

ID: 1337762195178889216

calendar_today12-12-2020 14:12:53

200 Tweet

3,3K Followers

66 Following

தனியரசு (@thaniyarasu_u) 's Twitter Profile Photo

டிடி தமிழ் தொலைக்காட்சி நிகழ்ச்சியில் ஆளுநர் ஆர்.என்.ரவி பங்கேற்ற நிலையில், தமிழ்த்தாய் வாழ்த்தில் ‘திராவிடநல் திருநாடும்’ வரி புறக்கணிப்பை வன்மையாக கண்டிக்கிறேன். சம்பந்தப்பட்டவர்கள் மீது வழக்கு பதிந்து கைது செய்ய வேண்டும்.

தனியரசு (@thaniyarasu_u) 's Twitter Profile Photo

#டிசம்பர்5, மாண்புமிகு முன்னாள் முதல்வர் டாக்டர் புரட்சிதலைவி ஜெ.ஜெயலலிதா #அம்மா அவர்களின் நினைவு நாளில் போற்றி #புகழ்_வணக்கம் செலுத்துவோம். தமிழ்நாட்டு மக்களுக்காக தன் கடைசி மூச்சு இருக்கும் வரை மக்கள் பணி செய்தவர்,சமூக நீதியை நிலைக்கவும்,கொள்கையில் சமரசம் இல்லாமல் போராடிய தலைவி

தனியரசு (@thaniyarasu_u) 's Twitter Profile Photo

தை முதல் நாள் தமிழர் பண்பாட்டுப் பெருவிழா,அனைவருக்கும் இனிய #பொங்கல் நல்வாழ்த்துக்கள். #தமிழினம் வாழ, #மொழி வாழ, #நிலம் காப்போம். சாதியால், சமயத்தால் பிரியமாட்டோம். உழவும், தொழிலும், தமிழும் நம் உயிருக்கு நிகர் என்றே பொங்கலிடுவோம்.

தை முதல் நாள் தமிழர் பண்பாட்டுப் பெருவிழா,அனைவருக்கும் இனிய #பொங்கல் நல்வாழ்த்துக்கள்.

#தமிழினம் வாழ, #மொழி வாழ, #நிலம் காப்போம். சாதியால், சமயத்தால் பிரியமாட்டோம். உழவும், தொழிலும், தமிழும் நம் உயிருக்கு நிகர் என்றே பொங்கலிடுவோம்.
தனியரசு (@thaniyarasu_u) 's Twitter Profile Photo

திருப்பூர் மாவட்டம் கொங்கல் நகரம் பவித்திரம் மஹாலில் நடைபெற்ற கள் விடுதலை கருத்தரங்க கூட்டத்தில் கலந்துகொண்டு, விவசாயிகளின் நீண்ட நாள் கோரிக்கையான கள் விடுதலையை ஒன்றிய மாநில அரசுகள் ஆய்வு செய்து பரிசீலித்து நியாயத்தின் அடிப்படையில் முடிவெடுக்க வேண்டும் என வலியுறுத்தினேன்.

தலைமை செயலகத்தில், தொகுதி மறு சீரமைப்பு தொடர்பான அனைத்துக் கட்சி கூட்டத்தில் பங்கேற்றபோது. 05.03.25 - சென்னை

தலைமை செயலகத்தில், தொகுதி மறு சீரமைப்பு தொடர்பான அனைத்துக் கட்சி கூட்டத்தில் பங்கேற்றபோது.
05.03.25 - சென்னை
தனியரசு (@thaniyarasu_u) 's Twitter Profile Photo

தமிழின உணர்வாளர் தமிழ் சினிமாவின் இயக்குநர் இமயம் ஐயா #பாரதிராஜா அவர்களின் மகன் நடிகர் #மனோஜ் மரணம் அடைந்த செய்தி வேதனை அளிக்கிறது. அவரின் மறைவு தமிழ்த் திரைப்பட உலகுக்கு பெரும் இழப்பு. குடும்பத்தினர் மற்றும் நண்பர்களுக்கு எமது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக்கொள்கிறேன்.

சுதந்திர போராட்ட தியாகி ஐயா தீரன் சின்னமலையின் 269 பிறந்தநாள் இன்று. தாய் நாட்டின் விடுதலைக்கு உயிரையே தந்து மக்கள் நாம் மானத்தோடு வாழ வழிகாட்டியவர்.சர்வாதிகாரத்திற்கு எதிராக சனநாயகத்திற்கு ஆதரவாக அய்யா வழியில் என்றும் நாம் வழிநடப்போம். #புகழ்_வணக்கம்

சுதந்திர போராட்ட தியாகி ஐயா தீரன் சின்னமலையின் 269 பிறந்தநாள் இன்று. தாய் நாட்டின் விடுதலைக்கு உயிரையே தந்து மக்கள் நாம் மானத்தோடு வாழ வழிகாட்டியவர்.சர்வாதிகாரத்திற்கு எதிராக சனநாயகத்திற்கு ஆதரவாக அய்யா வழியில் என்றும் நாம் வழிநடப்போம்.
#புகழ்_வணக்கம்
தனியரசு (@thaniyarasu_u) 's Twitter Profile Photo

ஏப்ரல்21 #சென்னை மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலகம் அருகில் தமிழக மக்கள் ஐனநாயக கட்சி நடத்திய 1985 - #இந்தி_திணிப்பு_எதிர்ப்பு போராட்டத்தில் பங்கேற்றார் பங்கேற்கும் ஒன்றுகூடல்- கையெழுத்து இயக்கம நிகழ்வில் பங்கேற்று கையெழுத்திட்டு உரையாற்றினேன்.

#காஷ்மீர் #பஹல்காம் பயங்கரவாத துப்பாக்கிச்சூடு தாக்குதல் மிகவும் #கண்டிக்கத்தக்கது. உண்மை குற்றவாளிகள் விரைந்து தண்டிக்கப்பட வேண்டும். உயிரிழந்த அப்பாவி சுற்றுலாப் பயணிகள் குடும்பத்தினருக்கு எமது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக்கொள்கிறேன்.

தனியரசு (@thaniyarasu_u) 's Twitter Profile Photo

ஒன்றிய பாஜக அய்யா மோடி அரசின் அமைச்சரவை மக்கள் தொகை கணக்கெடுப்புடன் சேர்த்து சாதி வாரியாக கணக்கெடுப்பு நடத்திடும் முடிவை, ஒப்புதலை வரவேற்கிறோம். தமிழ்நாடு கொங்கு இளைஞர் பேரவையின் நீண்ட நாள் கோரிக்கையை நிறைவேற்றிய ஒன்றிய அரசுக்கு நன்றியையும் பாராட்டுதலையும் தெரிவிக்கிறேன்.

ஒன்றிய பாஜக அய்யா மோடி அரசின் அமைச்சரவை மக்கள் தொகை கணக்கெடுப்புடன் சேர்த்து சாதி வாரியாக கணக்கெடுப்பு நடத்திடும் முடிவை, ஒப்புதலை வரவேற்கிறோம். 

தமிழ்நாடு கொங்கு இளைஞர் பேரவையின் நீண்ட நாள் கோரிக்கையை நிறைவேற்றிய ஒன்றிய அரசுக்கு நன்றியையும் பாராட்டுதலையும்  தெரிவிக்கிறேன்.
தனியரசு (@thaniyarasu_u) 's Twitter Profile Photo

(2.05.25) திருப்பூரில் மனிதநேய ஜனநாயக கட்சி சார்பில் புதிய வக்பு சட்ட திருத்தத்திற்கு எதிராக ஒன்றிய அரசை கண்டித்து நடைபெற்ற மாபெரும் தர்ணா போராட்டத்தில் பங்கேற்று உரையாற்றினேன்.

தாய் #தமிழ் நிலத்தின், இனத்தின் உரிமைகளுக்காக விடுதலை களத்தில் உயிர் நீத்த தியாகிகளுக்கு #நாமக்கல் மாவட்டம் நல்லிபாளையம் கோஸ்டல் அரங்கத்தில் தியாகிகளுக்கு மெழுகுவர்த்தி ஏந்தி #புகழ்_வணக்க_நிகழ்வு #தமிழ்நாடு கொங்கு இளைஞர் பேரவை சார்பாக நடைபெற்றது. #மே18 #முள்ளிவாய்க்கால்

தாய் #தமிழ் நிலத்தின், இனத்தின் உரிமைகளுக்காக விடுதலை களத்தில் உயிர் நீத்த தியாகிகளுக்கு #நாமக்கல் மாவட்டம்  நல்லிபாளையம் கோஸ்டல் அரங்கத்தில் தியாகிகளுக்கு மெழுகுவர்த்தி ஏந்தி #புகழ்_வணக்க_நிகழ்வு 
#தமிழ்நாடு கொங்கு இளைஞர் பேரவை சார்பாக நடைபெற்றது.
#மே18 #முள்ளிவாய்க்கால்
தனியரசு (@thaniyarasu_u) 's Twitter Profile Photo

கோவையில் தமிழ்நாடு வண்ணார் பேரவை மற்றும் தமிழ்நாடு துணி தேய்க்கும் தொழிலாளர் சங்கம் இணைந்து நடத்திய மூன்றாவது மாநில மாநாட்டில் சிறப்பு அழைப்பாளராக கலந்துகொண்டு சிறப்புரையாற்றியபோது. 25.05.25

கோவையில் தமிழ்நாடு வண்ணார் பேரவை மற்றும் தமிழ்நாடு துணி தேய்க்கும் தொழிலாளர் சங்கம் இணைந்து நடத்திய மூன்றாவது மாநில மாநாட்டில் சிறப்பு அழைப்பாளராக கலந்துகொண்டு சிறப்புரையாற்றியபோது.
25.05.25
தனியரசு (@thaniyarasu_u) 's Twitter Profile Photo

மாநில மாவட்ட உயர்மட்ட நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் திருப்பூர் மாவட்டம் தாராபுரம் தோட்டத்தில் 15.08.25 அன்று நடைபெற்றது.

மாநில மாவட்ட உயர்மட்ட நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் திருப்பூர் மாவட்டம் தாராபுரம் தோட்டத்தில் 15.08.25 அன்று நடைபெற்றது.