Tenkasi Weatherman (@tenkasiweather) 's Twitter Profile
Tenkasi Weatherman

@tenkasiweather

Iam a Biologist,Weather Enthusiast.Please follow IMD for all official weather forecasts.

ID: 1250435158672470016

linkhttp://www.tenkasiweatherman.com calendar_today15-04-2020 14:46:01

1,1K Tweet

4,4K Takipçi

36 Takip Edilen

Tenkasi Weatherman (@tenkasiweather) 's Twitter Profile Photo

தூத்துக்குடி நெல்லை மாவட்டங்களில் விடிய விடிய மழை

Tenkasi Weatherman (@tenkasiweather) 's Twitter Profile Photo

தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் பகுதியில் கனமழை #Vilathikulam #Thoothukudi

Tenkasi Weatherman (@tenkasiweather) 's Twitter Profile Photo

தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் பகுதிகளில் இன்றும் கனமழை #Vilathikulam #Thoothukudi Tamil Nadu Weatherman Chennai Rains (COMK)

Tenkasi Weatherman (@tenkasiweather) 's Twitter Profile Photo

தூத்துக்குடி மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் மழை

Tenkasi Weatherman (@tenkasiweather) 's Twitter Profile Photo

தென்றல் தவழும் தென்காசி- குற்றால “சாரல் திருவிழா-2024“ அனைவரையும் அன்புடன் வரவேற்கிறோம். -தென்காசி மாவட்ட நிர்வாகம். நாள்- 16.08.2024 முதல் 19.08.2024 வரை -18.08.2024 வது நாள் நிகழ்ச்சி நிரல் #TenkasiDistrict District Collector Tenkasi

தென்றல் தவழும் தென்காசி- குற்றால “சாரல் திருவிழா-2024“ அனைவரையும் அன்புடன் வரவேற்கிறோம். 
 -தென்காசி மாவட்ட நிர்வாகம். நாள்- 16.08.2024 முதல் 19.08.2024 வரை 
 -18.08.2024 வது நாள் நிகழ்ச்சி நிரல் #TenkasiDistrict <a href="/CollrTenkasi/">District Collector Tenkasi</a>
Tenkasi Weatherman (@tenkasiweather) 's Twitter Profile Photo

கன்னியாகுமரி மாவட்டத்தில் பரவலாக மழை இடம் : மார்த்தாண்டம்

Tenkasi Weatherman (@tenkasiweather) 's Twitter Profile Photo

வாழ்த்து செய்தி நம் வானிலை பக்கத்தின் சார்பாக தமிழக மக்கள் அனைவருக்கும் விநாயகர் சதுர்த்தி தின வாழ்த்துக்கள் விநாயகப் பெருமான் எல்லாத் தடைகளையும் நீக்கி, நீங்கள் செய்யும் அனைத்திலும் வெற்றியைத் தரட்டும் -Tenkasi Weatherman.

Tenkasi Weatherman (@tenkasiweather) 's Twitter Profile Photo

தென்காசி மாவட்டம் குற்றாலம் புளியரை மேக்கரை ஆகிய இடங்களில் கனமழை

Tenkasi Weatherman (@tenkasiweather) 's Twitter Profile Photo

தூத்துக்குடி மாவட்டம் காயல்பட்டினம் பகுதியில் மழை

Tenkasi Weatherman (@tenkasiweather) 's Twitter Profile Photo

குற்றாலம் ஐந்தருவியில் குளிக்க அனுமதி #Courtalum #Tenkasi #Shencottah