Tamil Janam (@tamiljanam_tv) 's Twitter Profile
Tamil Janam

@tamiljanam_tv

Tamil Janam, the new-age Tamil news channel, which focuses on upkeeping the core Indian values

ID: 1607972885825716224

linkhttp://janamtamil.com calendar_today28-12-2022 05:33:14

23,23K Tweet

5,5K Followers

1 Following

Tamil Janam (@tamiljanam_tv) 's Twitter Profile Photo

விவேகானந்தரின் உரையை நினைவுக் கூர்ந்து பிரதமர் மோடி பதிவு..! #pmmodi | #Vivekananda | #speech | #Remembering | #tamiljanam

Tamil Janam (@tamiljanam_tv) 's Twitter Profile Photo

#TamilagamEttuthikkum || தமிழகம் எட்டுத்திக்கும் மாலை 4 மணி செய்திகள் #TamilagamEttuthikkum | #Seithigal | #lake | #village | #salem | #mutharammantemple | #clash | #powercut | #collectoroffice | #AadharUpdate | #ProKabaddiLeague | #vinayagarstatue | #police | #protest |

Tamil Janam (@tamiljanam_tv) 's Twitter Profile Photo

முருகப்பெருமான் முட்டாளா? நடிகை சர்ச்சை பதிவு..! #sharmila | #tamilnadu | #tamiljanam | #murugan | #newsupdate | #dmk

முருகப்பெருமான் முட்டாளா? 
நடிகை சர்ச்சை பதிவு..!

#sharmila | #tamilnadu | #tamiljanam | #murugan | #newsupdate | #dmk
Tamil Janam (@tamiljanam_tv) 's Twitter Profile Photo

சர்ச்சைக்குரிய பெண் அரசியல்வாதியுடன் ராகுல் காந்தி..! #RahulGandhi | #RahulGandhiInUSA | #TamilJanam

சர்ச்சைக்குரிய பெண் அரசியல்வாதியுடன் ராகுல் காந்தி..!

#RahulGandhi | #RahulGandhiInUSA | #TamilJanam
Tamil Janam (@tamiljanam_tv) 's Twitter Profile Photo

மகாகவி பாரதியாரின் நினைவு தினத்தையொட்டி X தளத்தில் பகிர்ந்த அரசியல் கட்சிகள் தலைவர்கள்..! #MahakaviBharathiyar | #memorialday | #Governor | #RNRavi | #LMurugan | #annamalai | #tweet | #tamiljanam

Tamil Janam (@tamiljanam_tv) 's Twitter Profile Photo

பாகிஸ்தானில் வெளியில் செல்லும் போது பாதுகாப்பு கருதி மகளின் தலையில் சிசிடிவி கேமராவை பொருத்தி அனுப்பிய தந்தை #Pakistan | #women | #cctv | #tamiljanam

பாகிஸ்தானில் வெளியில் செல்லும் போது பாதுகாப்பு கருதி மகளின் தலையில் சிசிடிவி கேமராவை பொருத்தி அனுப்பிய தந்தை

#Pakistan | #women | #cctv | #tamiljanam
Tamil Janam (@tamiljanam_tv) 's Twitter Profile Photo

"தேச விரோத கருத்துக்களை பதிவிடுவதே ராகுலுக்கு வாடிக்கை" #Rahulgandhi | #america | #AmitShah | #habit | #antinational | #comments | #posting | #tamiljanam

Tamil Janam (@tamiljanam_tv) 's Twitter Profile Photo

#EXPRESSNEWS || EXPRESS NEWS 5 PM | 11.09.2024 #express | #lorry | #accident | #AmitShah | #Rahul | #afraid | #Kashmir | #SushilkumarShinde | #ship | #ChessOlympiad | #delhi | #traffic | #rain | #carrace | #sureshgopi | #Tirupati | #TirumalaTirupatiDevasthanam | #heavyheat |

Tamil Janam (@tamiljanam_tv) 's Twitter Profile Photo

கடந்த 10 ஆண்டுகளில் நாடு முழவதும் எல்லையோர பகுதிகளில் 8000 கிமீ சாலைகளும், 400 பாலங்களும் கட்டப்பட்டுள்ளது -பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் #rajnathsingh | #indianarmy | #army | #TamilJanam

கடந்த 10 ஆண்டுகளில் நாடு முழவதும் எல்லையோர பகுதிகளில் 8000 கிமீ சாலைகளும், 400 பாலங்களும் கட்டப்பட்டுள்ளது
 -பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்

#rajnathsingh | #indianarmy | #army |  #TamilJanam
Tamil Janam (@tamiljanam_tv) 's Twitter Profile Photo

"காங்கிரஸ் அரசு மொத்தமாக தோற்றுவிட்டது" - பாஜக எம்.பி அனுராக் தாகூர் #BJP | #Congress | #anuragthakur | #HimachalPradesh | #TamilJanam

"காங்கிரஸ் அரசு மொத்தமாக தோற்றுவிட்டது"

- பாஜக எம்.பி அனுராக் தாகூர்

#BJP | #Congress | #anuragthakur | #HimachalPradesh | #TamilJanam
Tamil Janam (@tamiljanam_tv) 's Twitter Profile Photo

திமுக அரசுக்கு திருமாவளவன் கேள்வி..! #DMK | #VCK | #MKStalin | #Thirumavalavan | #TASMAC | #TamilJanam

திமுக அரசுக்கு திருமாவளவன் கேள்வி..!

#DMK | #VCK | #MKStalin | #Thirumavalavan | #TASMAC | #TamilJanam
Tamil Janam (@tamiljanam_tv) 's Twitter Profile Photo

பிரிக்ஸ் கூட்டமைப்பில் உள்ள நாடுகளின் பாதுகாப்பு ஆலோசகர்கள் ரஷ்யாவில் சந்திப்பு | இந்தியாவின் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் பங்கேற்பு #Russia | #BRICS | #AjitDoval | #Security | #Russia #NSA | #TamilJanam

பிரிக்ஸ் கூட்டமைப்பில் உள்ள நாடுகளின் பாதுகாப்பு ஆலோசகர்கள் ரஷ்யாவில் சந்திப்பு  | இந்தியாவின் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் பங்கேற்பு

#Russia | #BRICS | #AjitDoval | #Security | #Russia #NSA  | #TamilJanam
Tamil Janam (@tamiljanam_tv) 's Twitter Profile Photo

'ஒரு மிகப்பெரிய மரம் விழும்போது பூமி அதிரும்' ஆயிரக்கணக்கான அப்பாவி சீக்கிய சகோதர, சகோதரிகள் கொல்லப்பட்டபோது மேற்கண்ட வார்த்தைகளை உதித்தவர் ராகுல் காந்தியின் தந்தை ராஜீவ் காந்தி தனது மூதாதையர்களின் குற்றங்களை மறைக்கும் விதமாக ராகுல் காந்தி பேசி வருகிறார் தமிழக பாஜக தலைவர்

'ஒரு மிகப்பெரிய மரம் விழும்போது பூமி அதிரும்'

ஆயிரக்கணக்கான அப்பாவி சீக்கிய சகோதர, சகோதரிகள் கொல்லப்பட்டபோது மேற்கண்ட வார்த்தைகளை உதித்தவர் ராகுல் காந்தியின் தந்தை ராஜீவ் காந்தி தனது மூதாதையர்களின் குற்றங்களை மறைக்கும் விதமாக ராகுல் காந்தி பேசி வருகிறார்

தமிழக பாஜக தலைவர்
Tamil Janam (@tamiljanam_tv) 's Twitter Profile Photo

' ஒரு நாளில் சுமார் 70 முதல் 100 பேருக்கு டெங்கு காய்ச்சல் பரவுகிறது' - செல்வ விநாயகம் பொது சுகாதார மற்றும் நோய் தடுப்புதுறை இயக்குனர் #Dengue | #Fever | #Tamilnadu | #TamilJanam | #MiniTalks

Tamil Janam (@tamiljanam_tv) 's Twitter Profile Photo

#JUSTIN | 'கோவையில் தொழில் வளர்ச்சிக்கு தேவையான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறோம்' - மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் #NirmalaSitharaman | #Coimbatore | #TamilJanam | #Tamilnadu | #codissia |