Tamil Avani NEWS(@TamilAvaniNews) 's Twitter Profileg
Tamil Avani NEWS

@TamilAvaniNews

Welcome to Tamil Avani News, The Channel delivers the latest, unbiased NEWS from Sri Lanka, India and the UK to all our Tamil community around the world.

ID:1290246341377982465

linkhttp://www.tamilavani.com calendar_today03-08-2020 11:21:32

11,1K Tweets

120 Followers

277 Following

Tamil Avani NEWS(@TamilAvaniNews) 's Twitter Profile Photo

நலம் தரும் நவராத்திரி தொடங்கியது! tamilavani.com/others/spiritu…

account_circle
Tamil Avani NEWS(@TamilAvaniNews) 's Twitter Profile Photo

''பஞ்சம் படை வந்தாலும், பாரெல்லாம் வெந்தாலும் அச்சுவமோ நாங்களடி கிளியே, நல்லூர் கந்தன் தஞ்சமடி'': யோகர் சுவாமிகள்
Temple _Kandaswamy_Kovil tamilavani.com/others/55004/

account_circle
Tamil Avani NEWS(@TamilAvaniNews) 's Twitter Profile Photo

//இராஜதந்திரிகளுடான கலந்துரையாடல் நேற்று கொழும்பு வெளிவிவகார அமைச்சில் நடைபெற்றது// tamilavani.com/srilanka/69075/

account_circle
Tamil Avani NEWS(@TamilAvaniNews) 's Twitter Profile Photo

//தமிழக அரசாணையை அவமதித்துள்ளதாக பல்வேறு தரப்பினரால் பொலிஸ் நிலையங்களில் முறைப்பாடுகள் செய்யப்பட்டுள்ளன// tamilavani.com/india/69069/

account_circle
Tamil Avani NEWS(@TamilAvaniNews) 's Twitter Profile Photo

//இது தொடர்பான அமைச்சரவை பத்திரம் தயாரிக்கப்பட்டுள்ளதாக சுற்றாடல் அமைச்சர் தெரிவித்துள்ளார்// tamilavani.com/srilanka/69072/

account_circle
Tamil Avani NEWS(@TamilAvaniNews) 's Twitter Profile Photo

//நாளாந்தம் 2 ஆயிரம் வரையிலான கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்படுவதாக பொது சுகாதார பரிசோதகர்கள் சங்கம் தெரிவித்துள்ளது// tamilavani.com/srilanka/69065/

account_circle
Tamil Avani NEWS(@TamilAvaniNews) 's Twitter Profile Photo

//தேசிய மின் கட்டமைப்பிறக்கு 162 மெகாவோட் மின்சாரம் இழப்பு ஏற்பட்டுள்ளது// tamilavani.com/srilanka/69067/

account_circle
Tamil Avani NEWS(@TamilAvaniNews) 's Twitter Profile Photo

//இலங்கையின் தொழில் பயிற்சிகளை மேம்படுத்துவதற்கும் கொரிய அரசாங்கத்தின் உதவிகளை வழங்குவதற்கும் தென்கொரிய சபாநாயகர் உடன்பட்டார்// tamilavani.com/srilanka/68942/

account_circle
Tamil Avani NEWS(@TamilAvaniNews) 's Twitter Profile Photo

//ஒமிக்ரோன் திரிபுக்கு பின்னரும் புதிய திரிபுகள் பரவ வாய்ப்பு உள்ளது என்று உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது// tamilavani.com/world/68936/

account_circle
Tamil Avani NEWS(@TamilAvaniNews) 's Twitter Profile Photo

//மாகாண ஆளுநர் ஜீவன் தியாகராஜாவினால் நிர்வாக மறுசீரமைப்பு செய்யப்பட்டுள்ளது// tamilavani.com/srilanka/68932/

account_circle
Tamil Avani NEWS(@TamilAvaniNews) 's Twitter Profile Photo

//அரச சேவை, மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சரால் வெளியிடப்பட்டுள்ளது// tamilavani.com/srilanka/68930/

account_circle
Tamil Avani NEWS(@TamilAvaniNews) 's Twitter Profile Photo

//கொழும்பிலுள்ள பொலிஸ் மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்றுவருகின்றார்// tamilavani.com/srilanka/68927/

account_circle
Tamil Avani NEWS(@TamilAvaniNews) 's Twitter Profile Photo

//தரிக் அஹமட் மூன்று தினங்களுக்கு இலங்கையில் தங்கியிருப்பார்// tamilavani.com/srilanka/68924/

account_circle
Tamil Avani NEWS(@TamilAvaniNews) 's Twitter Profile Photo

//இலங்கை என்பது இந்தியாவின் பிராந்தியங்களில் ஒன்று அல்லவெனவும் தெரிவித்தார்// tamilavani.com/srilanka/68921/

account_circle
Tamil Avani NEWS(@TamilAvaniNews) 's Twitter Profile Photo

//பிரதமர் செயலாளராக அனுர திஸாநாயக்க நியமிக்கப்பட்டுள்ளார்// tamilavani.com/srilanka/68916/

account_circle
Tamil Avani NEWS(@TamilAvaniNews) 's Twitter Profile Photo

//25 வயதுக்கு உட்ப்பட்ட 50 - 55 கிலோ எடைப்பிரிவின் கீழ் கணேஷ் இந்துகாதேவி போட்டியிட்டார்.// tamilavani.com/srilanka/68913/

account_circle
Tamil Avani NEWS(@TamilAvaniNews) 's Twitter Profile Photo

//மின்சார சபையின் பொறியியலாளர்கள் நேற்றைய தினம் சுகயீன விடுமுறைப் போராட்டத்தை முன்னெடுத்திருந்தனர்// tamilavani.com/srilanka/68911/

account_circle
Tamil Avani NEWS(@TamilAvaniNews) 's Twitter Profile Photo

//சிம்பாவே அணி 50 ஓவர்கள் நிறைவில் 7 விக்கெட் இழப்பிற்கு 302 ஓட்டங்களைப் பெற்றது// tamilavani.com/sports/68907/

account_circle
Tamil Avani NEWS(@TamilAvaniNews) 's Twitter Profile Photo

//இது தொடர்பில் பாராளுமன்றத்திற்கு அறிவிக்கப்படவுள்ளதாக கூறப்படுகின்றது// tamilavani.com/srilanka/68904/

account_circle