District Collector Tiruppur (@tprdtcollector) 's Twitter Profile
District Collector Tiruppur

@tprdtcollector

Official Handle of the District Collector
& District Magistrate|
Tiruppur|Tamilnadu|INDIA 🇮🇳

ID: 1182572717196771329

calendar_today11-10-2019 08:24:55

2,2K Tweet

30,30K Followers

26 Following

District Collector Tiruppur (@tprdtcollector) 's Twitter Profile Photo

#திருப்பூர்மாவட்டம் , பல்லடம் வட்டம், மங்கலம் தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கத்தில் செயல்படும் முதல்வர் மருந்தகத்தில் ஆய்வு மேற்கொண்ட போது

#திருப்பூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகக் கூட்டரங்கில் அனைத்துத்துறை அலுவலர்களுடனான வளர்ச்சித்திட்டப்பணிகள் குறித்து ஆய்வுக்கூட்டம் நடைபெற்ற போது

#திருப்பூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் சர்வேதேச மகளிர் தினத்தை முன்னிட்டு நடைபெற்ற விழாவில் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பணிபுரியும் மகளிருக்கு மகளிர் தினவாழ்த்து தெரிவித்து போது

#திருப்பூர் உலக மகளிர் தினத்தினை முன்னிட்டு மாண்புமிகு தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித்துறை அமைச்சர் திருப்பூர் மாநகராட்சி, வித்யா கார்த்திக் திருமண மண்டபத்தில் மகளிர் சுய உதவிக்குழு உறுப்பினர்களுக்கு கடனுதவிக்கான காசோலையினை வழங்கிய போது

#திருப்பூர் 
உலக மகளிர் தினத்தினை முன்னிட்டு மாண்புமிகு தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித்துறை அமைச்சர் திருப்பூர் மாநகராட்சி, வித்யா கார்த்திக் திருமண மண்டபத்தில் மகளிர் சுய உதவிக்குழு உறுப்பினர்களுக்கு கடனுதவிக்கான காசோலையினை வழங்கிய போது
District Collector Tiruppur (@tprdtcollector) 's Twitter Profile Photo

#திருப்பூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகக் கூட்டரங்கில் நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் பொதுமக்களிடம் கோரிக்கை மனுக்களை பெற்றுக்கொண்ட போது

#திருப்பூர் 
மாவட்ட ஆட்சியர் அலுவலகக் கூட்டரங்கில் நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் பொதுமக்களிடம் கோரிக்கை மனுக்களை பெற்றுக்கொண்ட போது
District Collector Tiruppur (@tprdtcollector) 's Twitter Profile Photo

#திருப்பூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகக்கூட்டரங்கில் தமிழ்நாடு மாநில சிறுபான்மையினர் ஆணையத்தின் தலைவர் அருட்தந்தை சொ.ஜோ அருண் சே.ச அவர்கள் தமிழ்நாடு மாநில சிறுபான்மையினர் ஆணைய கலந்துரையாடல் கூட்டத்தில் பயனாளிகளுக்கு பல்வேறு அரசு நலத்திட்ட உதவிகளை வழங்கிய போது

#திருப்பூர் உங்களைத்தேடி உங்கள் ஊரில் திட்டத்தின் கீழ் திருப்பூர் மாவட்டம், மடத்துக்குளம் வட்டாட்சியர் அலுவலகத்தில் பொதுமக்களிடம் கோரிக்கை மனுக்களை பெற்றுக் கொண்ட போது

#திருப்பூர் 
உங்களைத்தேடி உங்கள் ஊரில் திட்டத்தின் கீழ் திருப்பூர் மாவட்டம், மடத்துக்குளம் வட்டாட்சியர் அலுவலகத்தில் பொதுமக்களிடம் கோரிக்கை மனுக்களை பெற்றுக் கொண்ட போது
District Collector Tiruppur (@tprdtcollector) 's Twitter Profile Photo

#திருப்பூர் உங்களைத் தேடி உங்கள் ஊரில் திட்டத்தின் கீழ் திருப்பூர் மாவட்டம், மடத்துக்குளம் வட்டம், காரத்தொழுவில் முதலமைச்சரின் கிராம சாலைகள் மேம்பாட்டுத்திட்டத்தின் கீழ் அமைக்கப்பட்டுள்ள சாலையை பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்ட போது

#திருப்பூர் 
உங்களைத் தேடி உங்கள் ஊரில் திட்டத்தின் கீழ் திருப்பூர் மாவட்டம், மடத்துக்குளம் வட்டம், காரத்தொழுவில் முதலமைச்சரின் கிராம சாலைகள் மேம்பாட்டுத்திட்டத்தின் கீழ் அமைக்கப்பட்டுள்ள சாலையை பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்ட போது
District Collector Tiruppur (@tprdtcollector) 's Twitter Profile Photo

#திருப்பூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை எதிரில் பாங்க் ஆப் மஹாராஷ்டிரா வங்கியின் 4-வது கிளையினை திறந்து வைத்த போது

#திருப்பூர் தென்னம்பாளையம் மாநகராட்சி நடுநிலைப்பள்ளியில் உலக காசநோய் தினத்தை முன்னிட்டு மாவட்ட காசநோய் மையத்தின் சார்பில் விழிப்புணர்வு பேரணியை துவக்கி வைத்த போது

#திருப்பூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகக் கூட்டரங்கில் நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் பொதுமக்களிடம் கோரிக்கை மனுக்களை பெற்றுக்கொண்டு நலத்திட்ட உதவிகள் வழங்கிய போது

#திருப்பூர் 
மாவட்ட ஆட்சியர் அலுவலகக் கூட்டரங்கில் நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் பொதுமக்களிடம் கோரிக்கை மனுக்களை பெற்றுக்கொண்டு நலத்திட்ட உதவிகள் வழங்கிய போது
District Collector Tiruppur (@tprdtcollector) 's Twitter Profile Photo

#திருப்பூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகக் கூட்டரங்கில் 2022ல் அறிவிக்கப்பட்ட கூலியை உயர்த்தி வழங்க வேண்டுமென விசைத்தறியாளர்காள் கோரிக்கை வைத்ததை தொடர்ந்து ஜவுளி உற்பத்தியாளர்காளுடன் ஆலோசனைக்கூட்டம் நடைபெற்ற போது

#திருப்பூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகக்கூட்டரங்கில் மகளிர் திட்டத்தின் கீழ் நடைபெற்று வரும் திட்டங்கள் குறித்து ஆய்வுக்கூட்டம் நடைபெற்ற போது

#திருப்பூர் எல்.ஆர்.ஜி.மகளிர் அரசு கலைக்கல்லூரில் நடைபெற்ற விளையாட்டு விழாவில் பல்வேறு விளையாட்டு போட்டிகளில் வெற்றி பெற்ற கல்லூரி மாணவியர்களுக்கு பரிசுகளை வழங்கிய போது

#திருப்பூர்மாவட்டம், பல்லடம் புரட்சித்தலைவி அம்மா அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் பயின்ற மாணவ, மாணவியர்களுக்கு பட்டம் வழங்கிய போது

#திருப்பூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகக் கூட்டரங்கில் சாலைப்பாதுகாப்பு, போதைப்பொருள் தடுப்பு மற்றும் சட்டம் ஒழுங்கு குறித்து மாதாந்திர ஆய்வுக்கூட்டம் நடைபெற்ற போது

#திருப்பூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக பெருந்திட்ட வளாகத்தில் மாவட்ட சுற்றுலாத்துறை மற்றும் மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நலத்துறை இணைந்து பாரதி வித்யாஸ்ரமத்திலிருந்து மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கு பூங்கொத்து வழங்கி கல்விச் சுற்றுலா செல்வதற்காக வழி அனுப்பி வைத்த போது

#தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரிய மேலாண்மை இயக்குநர் திரு.அன்சுல் மிஸ்ரா இ.ஆ.ப. அவர்கள் பெருந்தொழுவு திட்டப் பகுதியில் தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியத்தின்சார்பில் கட்டப்பட்டுள்ள அடுக்குமாடி குடியிருப்புகளை ஆய்வு மேற்கொண்ட போது

#திருப்பூர் மாவட்டம் பல்லடம் மற்றும் பொங்கலூர் ஊராட்சி ஒன்றியங்களில் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறையின் கீழ் கலைஞரின் கனவு இல்லம் மற்றும் பல்வேறு திட்டத்தின் கீழ் நடைபெற்று வரும் வளர்ச்சி திட்டபணிகளை பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்ட போது