TANGEDCO Official (@tangedco_offcl) 's Twitter Profile
TANGEDCO Official

@tangedco_offcl

Official account of TAMIL NADU GENERATION AND DISTRIBUTION CORPORATION LIMITED (TANGEDCO) | Government of Tamil Nadu

ID: 1548918713302532096

linkhttps://www.tnpdcl.org calendar_today18-07-2022 06:33:09

76,76K Tweet

49,49K Takipçi

106 Takip Edilen

TANGEDCO Official (@tangedco_offcl) 's Twitter Profile Photo

அலுவலகம் இடம் மாற்றம் | வரும் 02.5.2025 ஆம் தேதி முதல் முகவரி: மேற்பார்வை பொறியாளர், சென்னை மின் பகிர்மான வட்டம்/வடக்கு, டாக்டர்.அம்பேத்கார் சாலை, ஐ.சி.எஃப் காலனி, (110/33கி.வோ. துணை மின் நிலையம் அருகில்), தமிழ்நாடு மின் பகிர்மான கழகம், ஐ.சி.எஃப், பெரம்பூர், சென்னை 600038. #TNEB

அலுவலகம் இடம் மாற்றம் | வரும் 02.5.2025 ஆம் தேதி முதல்
முகவரி:
மேற்பார்வை பொறியாளர், சென்னை மின் பகிர்மான வட்டம்/வடக்கு, டாக்டர்.அம்பேத்கார் சாலை, ஐ.சி.எஃப் காலனி, (110/33கி.வோ. துணை மின் நிலையம் அருகில்), தமிழ்நாடு மின் பகிர்மான கழகம், ஐ.சி.எஃப், பெரம்பூர், சென்னை 600038. #TNEB
TANGEDCO Official (@tangedco_offcl) 's Twitter Profile Photo

Heavy rain or blinding storms, scorching Sun or darkest night, holiday or working day, your tireless work powers and lights our state. We Pride in our hard work. #LabourDay #MayDay2025 #TNEB | #TNPDCL | #TANGEDCO

Heavy rain or blinding storms, scorching Sun or darkest night, holiday or working day, your tireless work powers and lights our state. We Pride in our hard work.  #LabourDay #MayDay2025 

#TNEB | #TNPDCL | #TANGEDCO
TANGEDCO Official (@tangedco_offcl) 's Twitter Profile Photo

பெரும் மழையோ, கடும் புயலோ, சுடும் வெயிலோ, நண்பகலோ, நள்ளிரவோ. விடுமுறையோ, வேலை நாளோ.. உங்கள் உழைப்பினால், நம் மாநிலம் ஒளிர்கிறது... உள்ளம் மகிழ்கிறது! #மேதினம் #உழைப்பாளர்_தினம் #MayDay2025 #TNEB | #TANGEDCO | #TNPDCL

பெரும் மழையோ, கடும் புயலோ,
சுடும் வெயிலோ, நண்பகலோ, நள்ளிரவோ.
விடுமுறையோ, வேலை நாளோ..
உங்கள் உழைப்பினால், நம் மாநிலம் ஒளிர்கிறது... உள்ளம் மகிழ்கிறது!
#மேதினம் #உழைப்பாளர்_தினம் #MayDay2025 

#TNEB | #TANGEDCO | #TNPDCL
TANGEDCO Official (@tangedco_offcl) 's Twitter Profile Photo

#இராமநாதபுரம் மாவட்டம் வழுதூர் 196 மெகாவாட் எரிவாயு சுழலி மின் நிலையத்தினை மின் வாரியத் தலைவர் Dr J Radhakrishnan IAS அவர்கள் நேரில் ஆய்வு செய்தார். உடன் மேற்பார்வை பொறியாளர் திருமதி. வெண்ணிலா மற்றும் செயற்பொறியாளர் திரு. முத்துவிநாயகம் ஆகியோர் இருந்தனர். #TNEB | #TANGEDCO | #TNPDCL

#இராமநாதபுரம் மாவட்டம் வழுதூர் 196 மெகாவாட் எரிவாயு சுழலி மின் நிலையத்தினை மின் வாரியத் தலைவர் <a href="/RAKRI1/">Dr J Radhakrishnan IAS</a> அவர்கள் நேரில் ஆய்வு செய்தார். உடன் மேற்பார்வை பொறியாளர் திருமதி. வெண்ணிலா மற்றும் செயற்பொறியாளர் திரு. முத்துவிநாயகம் ஆகியோர் இருந்தனர்.

Stuck in traffic? Don’t let the EB bill stress you out. 💡 Pay on the go with the TNEB app 📱 fast, easy, and queue-free! Download TNEB Mobile App: Android 👉 play.google.com/store/apps/det… iOS 👉 apps.apple.com/in/app/tangedc… #TNEB | #TNPDCL | #TANGEDCO

Stuck in traffic? Don’t let the EB bill stress you out. 💡
Pay on the go with the TNEB app 📱 fast, easy, and queue-free!

Download TNEB Mobile App:
Android 👉 play.google.com/store/apps/det…
iOS 👉 apps.apple.com/in/app/tangedc…

#TNEB | #TNPDCL | #TANGEDCO
TANGEDCO Official (@tangedco_offcl) 's Twitter Profile Photo

போக்குவரத்து நெரிசலா. உங்கள் பொன்னான நேரம் விரயமாகாது! அந்த சில நொடிகளை மின்சார கட்டணத்தை TNEB செயலி மூலம் செலுத்தி பயன்பெறுவோம். TNEB செயலியை பதிவிறக்கம் செய்ய: Android 👉 play.google.com/store/apps/det… iOS 👉 apps.apple.com/in/app/tangedc… #TNEB | #TNPDCL | #TANGEDCO

போக்குவரத்து நெரிசலா. உங்கள் பொன்னான நேரம் விரயமாகாது!
அந்த சில நொடிகளை மின்சார கட்டணத்தை TNEB செயலி மூலம் செலுத்தி பயன்பெறுவோம்.

TNEB செயலியை பதிவிறக்கம் செய்ய:
Android 👉 play.google.com/store/apps/det…
iOS 👉 apps.apple.com/in/app/tangedc…

#TNEB | #TNPDCL | #TANGEDCO