All India Suriya Fans Club(@Suriya_AISFC) 's Twitter Profileg
All India Suriya Fans Club

@Suriya_AISFC

அகில இந்திய சூர்யா தலைமை நற்பணி இயக்கத்தின் அதிகாரப்பூர்வமான கணக்கு | Official Account Of All India Suriya Fans Club

ID:1369974626156081152

calendar_today11-03-2021 11:33:06

105 Tweets

2,0K Followers

4 Following

All India Suriya Fans Club(@Suriya_AISFC) 's Twitter Profile Photo

அடுத்தவர்களின் வலிகளை உணர்வுகளால் உணரத்தொடங்கும் போது தான் பிறக்கிறது மனிதநேயம்....!!

Suriya Sivakumar ❤️

Rajsekar Pandian Hari™

அடுத்தவர்களின் வலிகளை உணர்வுகளால் உணரத்தொடங்கும் போது தான் பிறக்கிறது மனிதநேயம்....!! @Suriya_offl ❤️ @rajsekarpandian @Hari_Socialist #AISFC #WelfareDay
account_circle
All India Suriya Fans Club(@Suriya_AISFC) 's Twitter Profile Photo

உள்ளத்தில் நேர்மையும் தைரியமும் இருந்தால்...

நடக்கும் பாதையும் நேரானதாகவே இருக்கும்...

Suriya Sivakumar ❤️

Rajsekar Pandian Hari™

உள்ளத்தில் நேர்மையும் தைரியமும் இருந்தால்... நடக்கும் பாதையும் நேரானதாகவே இருக்கும்... @Suriya_offl ❤️ @rajsekarpandian @Hari_Socialist #AISFC #WelfareDay
account_circle
All India Suriya Fans Club(@Suriya_AISFC) 's Twitter Profile Photo

இன்று நாம் கடந்து செல்லும் கடினமான பாதை தான்...

நாளை நாம் பெறப் போகும் வலுவான வெற்றியின் ஆரம்பம்...

உழைப்பாளர் தின நல்வாழ்த்துக்கள்!!!

Suriya Sivakumar ❤️

Rajsekar Pandian Hari™

இன்று நாம் கடந்து செல்லும் கடினமான பாதை தான்... நாளை நாம் பெறப் போகும் வலுவான வெற்றியின் ஆரம்பம்... உழைப்பாளர் தின நல்வாழ்த்துக்கள்!!! @Suriya_offl ❤️ @rajsekarpandian @Hari_Socialist #AISFC
account_circle
All India Suriya Fans Club(@Suriya_AISFC) 's Twitter Profile Photo

நல்ல விஷயத்திற்காக தனியாக நிற்க வேண்டிய சூழ்நிலை வந்தாலும் தைரியமாக நில்...!!!

Suriya Sivakumar ❤️

Rajsekar Pandian Hari™

நல்ல விஷயத்திற்காக தனியாக நிற்க வேண்டிய சூழ்நிலை வந்தாலும் தைரியமாக நில்...!!! @Suriya_offl ❤️ @rajsekarpandian @Hari_Socialist #AISFC #WelfareDay
account_circle
All India Suriya Fans Club(@Suriya_AISFC) 's Twitter Profile Photo

முடியாது என்று சொல்வது மூட நம்பிக்கை...

முடியுமா என்று கேட்பது அவநம்பிக்கை...

முடியும் என்று சொல்வதே தன்னம்பிக்கை...!!!

Suriya Sivakumar ❤️

Rajsekar Pandian Hari™

முடியாது என்று சொல்வது மூட நம்பிக்கை... முடியுமா என்று கேட்பது அவநம்பிக்கை... முடியும் என்று சொல்வதே தன்னம்பிக்கை...!!! @Suriya_offl ❤️ @rajsekarpandian @Hari_Socialist #AISFC #WelfareDay
account_circle
All India Suriya Fans Club(@Suriya_AISFC) 's Twitter Profile Photo

உன் மீது நம்பிக்கை இருந்தால்...

தோல்வி கூட உன்னை நெருங்க பயப்படும்...!!

Suriya Sivakumar ❤️

Rajsekar Pandian Hari™

உன் மீது நம்பிக்கை இருந்தால்... தோல்வி கூட உன்னை நெருங்க பயப்படும்...!! @Suriya_offl ❤️ @rajsekarpandian @Hari_Socialist #AISFC #WelfareDay
account_circle
All India Suriya Fans Club(@Suriya_AISFC) 's Twitter Profile Photo

தைரியம் பின்னால் இருக்கும் போது...

துணிச்சல் முன்னால் செல்லும்...

Suriya Sivakumar ❤️

Rajsekar Pandian Hari™

தைரியம் பின்னால் இருக்கும் போது... துணிச்சல் முன்னால் செல்லும்... @Suriya_offl ❤️ @rajsekarpandian @Hari_Socialist #AISFC #WelfareDay
account_circle
All India Suriya Fans Club(@Suriya_AISFC) 's Twitter Profile Photo

நம்மால் நேற்றை சரிசெய்ய முடியாது,

ஆனால் நாளையை உருவாக்க முடியும்...!

Suriya Sivakumar ❤️

Rajsekar Pandian Hari™

நம்மால் நேற்றை சரிசெய்ய முடியாது, ஆனால் நாளையை உருவாக்க முடியும்...! @Suriya_offl ❤️ @rajsekarpandian @Hari_Socialist #AISFC #WelfareDay
account_circle
All India Suriya Fans Club(@Suriya_AISFC) 's Twitter Profile Photo

துனியாத வரை வாழ்க்கை பயங்காட்டும்...

துணிந்து பார் வாழ்க்கை வழிகாட்டும்...!

Suriya Sivakumar ❤️

Rajsekar Pandian Hari™

துனியாத வரை வாழ்க்கை பயங்காட்டும்... துணிந்து பார் வாழ்க்கை வழிகாட்டும்...! @Suriya_offl ❤️ @rajsekarpandian @Hari_Socialist #AISFC #WelfareDay
account_circle
All India Suriya Fans Club(@Suriya_AISFC) 's Twitter Profile Photo

இந்த உலகில் தன்னம்பிக்கை இல்லாதவன் வெல்வது கடினம்..

தன்னம்பிக்கை உள்ளவன் வீழ்வது கடினம்!!

Suriya Sivakumar ❤️

Rajsekar Pandian Hari™

இந்த உலகில் தன்னம்பிக்கை இல்லாதவன் வெல்வது கடினம்.. தன்னம்பிக்கை உள்ளவன் வீழ்வது கடினம்!! @Suriya_offl ❤️ @rajsekarpandian @Hari_Socialist #AISFC #WelfareDay
account_circle
All India Suriya Fans Club(@Suriya_AISFC) 's Twitter Profile Photo

உதவிக்கு யாரும் இல்லை என வருந்தாதே...

உனக்கு துணையாக நான் இருக்கிறேன்...

தைரியமாக போராடு...

Suriya Sivakumar ❤️

Rajsekar Pandian Hari™

உதவிக்கு யாரும் இல்லை என வருந்தாதே... உனக்கு துணையாக நான் இருக்கிறேன்... தைரியமாக போராடு... @Suriya_offl ❤️ @rajsekarpandian @Hari_Socialist #AISFC #WelfareDay
account_circle
All India Suriya Fans Club(@Suriya_AISFC) 's Twitter Profile Photo

அம்மாவின் அன்பையும்..!

அப்பாவின் பாதுகாப்பையும்..!

ஒரே இடத்தில் பெற முடியுமானால் அண்ணனிடத்தில் மட்டுமே..!

Suriya Sivakumar ❤️

Rajsekar Pandian Hari™

அம்மாவின் அன்பையும்..! அப்பாவின் பாதுகாப்பையும்..! ஒரே இடத்தில் பெற முடியுமானால் அண்ணனிடத்தில் மட்டுமே..! @Suriya_offl ❤️ @rajsekarpandian @Hari_Socialist #AISFC #WelfareDay
account_circle
All India Suriya Fans Club(@Suriya_AISFC) 's Twitter Profile Photo

நம் வாழும் வாழ்க்கையை அர்த்தமுள்ளதாக மாற்றுவது கல்வியே!!

Suriya Sivakumar ❤️

Rajsekar Pandian Hari™

நம் வாழும் வாழ்க்கையை அர்த்தமுள்ளதாக மாற்றுவது கல்வியே!! @Suriya_offl ❤️ @rajsekarpandian @Hari_Socialist #AISFC #WelfareDay
account_circle
All India Suriya Fans Club(@Suriya_AISFC) 's Twitter Profile Photo

தடைகள் பல வரலாம்
தட்டிப்பறிக்க கூட்டமும் சில வரலாம்
எதை கண்டும் அஞ்சாதே
துணிந்து நில்
முன் வைத்த காலை பின் வைக்காதே
நீ எடுத்து வைக்கும் ஒவ்வொரு அடியும்
வெற்றியின் படிகள் தான்.

Suriya Sivakumar ❤️

Rajsekar Pandian Hari™

தடைகள் பல வரலாம் தட்டிப்பறிக்க கூட்டமும் சில வரலாம் எதை கண்டும் அஞ்சாதே துணிந்து நில் முன் வைத்த காலை பின் வைக்காதே நீ எடுத்து வைக்கும் ஒவ்வொரு அடியும் வெற்றியின் படிகள் தான். @Suriya_offl ❤️ @rajsekarpandian @Hari_Socialist #AISFC #WelfareDay
account_circle
Suriya Sivakumar(@Suriya_offl) 's Twitter Profile Photo

இனிய தமிழ் புத்தாண்டு நல்வாழ்த்துகள்!
ഹൃദയം നിറഞ്ഞ വിഷു ആശംസകൾ!
ਨਵਾ ਸਾਲ ਮੁਬਾਰਕ! &
Happy Ambedkar Jayanthi!

இனிய தமிழ் புத்தாண்டு நல்வாழ்த்துகள்! ഹൃദയം നിറഞ്ഞ വിഷു ആശംസകൾ! ਨਵਾ ਸਾਲ ਮੁਬਾਰਕ! & Happy Ambedkar Jayanthi! #Kanguva
account_circle