Suriya Krishnamorthy (@suriyakml) 's Twitter Profile
Suriya Krishnamorthy

@suriyakml

யாருக்கும் தாழாமல், யாரையும் தாழ்த்தாமல் | Dravidian Stock | தி.மு.கழக செய்தித் தொடர்பாளர்.

ID: 709394315106095105

calendar_today14-03-2016 15:02:39

2,2K Tweet

10,10K Takipçi

416 Takip Edilen

Office Of Dr.TRB Rajaa (@officeoftrbr) 's Twitter Profile Photo

Ezhilan SubaVeerapandian - belong to Dravidian stock S.M.Mathivadhani Anbil Mahesh R.Rajiv Gandhi ✨ mathimaran திராவிட மாதத்தின் 10ஆம் நாள்!🎙️ இன்று இரவு 8 மணிக்கு "வடக்குக்கு வழி காட்டும் தெற்கு" எனும் தலைப்பில் கழக செய்தித் தொடர்பாளர் திரு Suriya Krishnamorthy அவர்கள் சிறப்புரையாற்றுகிறார்! இந்த சிறப்புரையை X தளம், முகநூல், யூடியூப் நேரலையில் காணலாம்! #திராவிட_மாதம்

Ezhilan SubaVeerapandian - belong to Dravidian stock S.M.Mathivadhani Anbil Mahesh R.Rajiv Gandhi ✨ mathimaran திராவிட மாதத்தின் 10ஆம் நாள்!🎙️

இன்று இரவு 8 மணிக்கு "வடக்குக்கு வழி காட்டும் தெற்கு" எனும் தலைப்பில் கழக செய்தித் தொடர்பாளர் திரு Suriya Krishnamorthy அவர்கள் சிறப்புரையாற்றுகிறார்!

இந்த சிறப்புரையை X தளம், முகநூல், யூடியூப் நேரலையில் காணலாம்!

#திராவிட_மாதம்
Thiru (@thiruna_) 's Twitter Profile Photo

DMK IT WING ன், வடக்கிற்கும் வழிகாட்டும் தெற்கு.🔥 அருமையான , எளிமையான தமிழ் மொழியில் அழகான உரை Suriya Krishnamorthy அண்ணா. 🙏 #திராவிட_மாதம் Dr. T R B Rajaa

DMK IT WING ன்,
வடக்கிற்கும் வழிகாட்டும் தெற்கு.🔥

அருமையான , எளிமையான தமிழ் மொழியில் அழகான உரை Suriya Krishnamorthy அண்ணா. 🙏

#திராவிட_மாதம்
Dr. T R B Rajaa
Suriya Krishnamorthy (@suriyakml) 's Twitter Profile Photo

youtube.com/live/CiLXJCvG2… கழக தகவல் தொழில்நுட்ப அணியின் 'திராவிட மாதம்' கொண்டாட்டத்தை முன்னிட்டு 'வடக்கிற்கு வழிகாட்டும் தெற்கு' என்னும் தலைப்பில் உரை.

Karuna (@karunasagar_k) 's Twitter Profile Photo

#திராவிட_மாதம் வடக்கு வாழ்கிறது, தெற்கு தேய்கிறது என்று சொன்ன காலம் கடந்துவிட்டது. இன்று தெற்கு, வடக்கிற்கு வழிகாட்டும் நிலைக்கு முன்னேறி உள்ளது. இதற்குக் காரணம், நீதிக்கட்சி முதல் திராவிட மாடல் அரசு வரை செய்த சமூக நீதி செயல்பாடுகள் தான். அருமையான பேச்சு Suriya Krishnamorthy 👏

Suriya Krishnamorthy (@suriyakml) 's Twitter Profile Photo

1955 தமிழ்நாடு - 2024 தமிழ்நாடு! தெற்கு வளர்கிறது! வடக்கிற்கும் சேர்த்து வாரி வழங்குகிறது!

Suriya Krishnamorthy (@suriyakml) 's Twitter Profile Photo

தமிழ்நாட்டிற்கு வழங்க வேண்டிய கல்வி நிதியை ஏன் வழங்கவில்லை என்கிற கேள்விக்கு கம்பி கட்டுற கதையெல்லாம் சொன்ன பாஜக செல்வம்.

Suriya Krishnamorthy (@suriyakml) 's Twitter Profile Photo

நடந்தது GST கருத்துக் கேட்பு கூட்டம். சங்கி, சாப்ட் சங்கி, தூரத்து உறவினர்கள் என்று மிக எச்சரிக்கையாக தேர்ந்தெடுக்கப்பட்டு அழைக்கப்பட்டவர்களே வந்துள்ளார்கள். தமிழ்நாட்டின் முக்கியமான தொழில் நிறுவனம் ஒன்றின் உரிமையாளர், GST வரி விதிப்பால் பாதிக்கப்பட்ட சூழலை விளக்குகிறார். GST

நடந்தது GST கருத்துக் கேட்பு கூட்டம்.

சங்கி, சாப்ட் சங்கி, தூரத்து உறவினர்கள் என்று மிக எச்சரிக்கையாக தேர்ந்தெடுக்கப்பட்டு அழைக்கப்பட்டவர்களே வந்துள்ளார்கள்.

தமிழ்நாட்டின் முக்கியமான தொழில் நிறுவனம் ஒன்றின் உரிமையாளர், GST வரி விதிப்பால் பாதிக்கப்பட்ட சூழலை விளக்குகிறார்.

GST
Suriya Krishnamorthy (@suriyakml) 's Twitter Profile Photo

GST வரியை கூட்டினாலும் பரவாயில்லை, அதன் அடுக்குமுறையில் உள்ள சிக்கலை (complexity) சரி செய்யுங்கள் என்று கேட்ட அன்னப்பூர்னா உணவக உரிமையாளர் மன்னிப்பு கேட்க வைக்கப்பட்டுள்ளார். எனில், 'மருத்துவ காப்பீட்டிற்கு GST விதிப்பது, வாழ்வின் நிலையாமை மீது வரி விதிப்பது போல' என்று கடும்

GST வரியை கூட்டினாலும் பரவாயில்லை, அதன் அடுக்குமுறையில் உள்ள சிக்கலை (complexity) சரி செய்யுங்கள் என்று கேட்ட அன்னப்பூர்னா உணவக உரிமையாளர் மன்னிப்பு கேட்க வைக்கப்பட்டுள்ளார்.

எனில், 'மருத்துவ காப்பீட்டிற்கு GST விதிப்பது, வாழ்வின் நிலையாமை மீது வரி விதிப்பது போல' என்று கடும்
Suriya Krishnamorthy (@suriyakml) 's Twitter Profile Photo

மாண்புமிகு முதலமைச்சர் அவர்களின் அமெரிக்க பயணத்தில், உயர் திறன் வேலைவாய்ப்புகளை உருவாக்கும் வகையில் ஒப்பந்தங்கள் போடப்பட்டுள்ளதாக அமெரிக்காவை சேர்ந்த சண்முகவேல் குறிப்பிட்டார். அதிக சம்பளம் வழங்கக்கூடிய, உயர் திறன் வேலைவாய்ப்புகளை உருவாக்குவதில், 'திராவிட மாடல்' அரசு தொடர்ந்து

Suriya Krishnamorthy (@suriyakml) 's Twitter Profile Photo

மனிதர்களை பிளவுப்படுத்தி, வெறுப்பை விதைக்கும் பார்ப்பனிய கொடுங்கோன்மை கோலோச்சிய மண்ணில் வசவாளர்களை வாழச்சொல்ல எத்தனை பெரிய மனது வேண்டும், அது அண்ணாவுக்கு வாய்த்தது. பேரறிஞர் பெருந்தகை அண்ணாவின் புகழ், ஓங்குக.!

மனிதர்களை பிளவுப்படுத்தி, வெறுப்பை விதைக்கும் பார்ப்பனிய கொடுங்கோன்மை கோலோச்சிய மண்ணில்

வசவாளர்களை வாழச்சொல்ல எத்தனை பெரிய மனது வேண்டும், அது அண்ணாவுக்கு வாய்த்தது.

பேரறிஞர் பெருந்தகை அண்ணாவின் புகழ், ஓங்குக.!
Suriya Krishnamorthy (@suriyakml) 's Twitter Profile Photo

பேரறிஞர் பெருந்தகை அண்ணா குறித்து, 7-8 ஆண்டுகளுக்கு முன்பொரு நீயா ? நானா ? நிகழ்வில்.

Suriya Krishnamorthy (@suriyakml) 's Twitter Profile Photo

அறிவாசான் தந்தை பெரியார் பிறந்த நாள் விழா கருத்தரங்கம். @பெரியார் திடல் 17/09/2024 S.M.Mathivadhani Indra Kumar Theradi

அறிவாசான் தந்தை பெரியார் பிறந்த நாள் விழா கருத்தரங்கம்.

@பெரியார் திடல்
17/09/2024

S.M.Mathivadhani Indra Kumar Theradi
Suriya Krishnamorthy (@suriyakml) 's Twitter Profile Photo

youtu.be/LmeofQGdjMU?si… தந்தை பெரியார் பார்வையில் பகுத்தறிவு, அறிவியல் மனப்பான்மை & இந்திய அரசியல் சட்டப்பிரிவு 51A(h)

Suriya Krishnamorthy (@suriyakml) 's Twitter Profile Photo

இந்திய அரசியல் சட்டம் - பிரிவு 51A(h) மூலம் அறிவியல் மனப்பான்மை குறித்து பேசியதற்கு 50 ஆண்டுகளுக்கு முன்பே, தமிழ்நாட்டின் வீதியெங்கும் அதனை பேசியவர் தந்தை பெரியார்.